இடை அழகி மேடம் சங்கீதா 8 68

அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் “Regrets” என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான் “சின்ன விஷயத்துக்கு தானே regrets” என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி. சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும்

சங்கீதா, you are the best, I am confident you can do this very well. இருக்குற மொத்த function time ல stage time occupay பண்ணுறது highly demanding stuff. மத்த performers எல்லாம் அடிச்சிக்குறாங்க. இப்போ கூட நான் எனக்கு தெரிஞ்சவங்க என்கிற முறைல உங்க கிட்ட வந்து இதை கேட்கல. உங்க கிட்ட உண்மையாவே திறமை இருக்கும் னு எனக்குள்ள ஒரு confidence இருந்துச்சி. கூடவே dance is something which should be pleasure for others to watch. actually இன்னைக்கி kala மாஸ்டர் book பண்ணி இருந்த dancer னால வர முடியல. அப்போதான் அவங்க அந்த 10 minutes slot ல வேற ஏதாவது program list ல exculde பண்ணி இருந்தா include பண்ணிக்கோங்க னு சொன்னாங்க. அப்போதான் நான் உங்களை மனசுல வெச்சி பார்த்தேன். உங்களை காமிக்குறேன்னு சொல்லி இவங்களை கூட்டிக்குட்டு வந்தேன் & you know she was pleased to see you. யாரையும் இவங்க சுலபத்துல ok னு சொல்லிட மாட்டாங்க. இப்போ கூட உங்களை கட்டாய படுத்தல. அந்த dancer க்கு பதிலா வேற யாரவது இருக்காங்களா னு ஒரு தடவ யோசிக்கிறோம், அப்படி இல்லேன்னா last option உங்க கிட்ட வந்து request பண்ணுறோம். – என்று ராகவ் சொல்லும்போது “last option” என்ற வார்த்தையை சங்கீதா விரும்பவில்லை, கூடவே அவள் மனது கிட்டத்தட்ட 80% இதை செய்ய வேண்டுமென்றும் உள்ளுக்குள் மெளனமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தது.

ராகவ் ஒரு புறம் யாருக்கோ phone செய்துகொண்டிருக்க “Raghav one minute..” – என்றாள் சங்கீதா. சொல்லுங்க சங்கீதா…. …..இஸ்ஹ்ம்ம்…..(சத்தமின்றி மூச்சு விட்டு கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ) என்ன ஆச்சு சங்கீதா? சொல்லுங்க…. I am fine Raghav…. – ரகாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அழுத்தமாக சொன்னாள் சங்கீதா (மனதுக்குள் “what may come, let it come but I will not have anymore regrets என்று தனது சிந்தனையில் தெளிவானாள் சங்கீதா) சங்கீதா.. I admire your courage, this is what real sangeetha is…. – என்று ராகவ் சிலிர்த்தான். நான் பேசி இருந்தாள் கூட உங்களை convince பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல, but Mr.Raghav did it seemlessly (பக்காவாக) – என்றாள் நடன இயக்குனர் கலா.