இடை அழகி மேடம் சங்கீதா 8 68

வேறு ஒரு set of dress போட்டுக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு சங்கீதாவுக்கு mental support குடுக்க உடன் இருந்தார்கள். “உங்க கிட்ட appealing feature உங்க இடுப்புதான், very curvy – என்று கலா சொல்ல, ரம்யா “உய்ய்….” என்று விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்தாள். அறையில் உள்ள அனைவரும் (beauticians உட்பட சங்கீதாவின் நடன rehersal பார்த்து கை தட்டினார்கள்.) பாடலின் நடுவே இடுப்பை மெதுவாக ஆட்டி ஆட்டி ஒரு கட்டத்தில் வேகமாக குலுக்கி belly dancers போல ஒரு step போட வேண்டும். அதற்க்கு கொஞ்சம் சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கிட்டத்தட்ட ஒரு 40 நிமிடத்திற்கும் மேல் practice செய்து ஒரு வழியாக கலாவே ஒரு கட்டத்தில் “superrrr” என்று மணம் திருப்தி அடைந்து கத்தினாள். நேரம் ஓடிக்கொண்டே இருக்க, மணி ஐந்தை த் தொட்டது. இப்போது. beauticians சுனாமியை மிஞ்சும் வேகத்தில் சங்கீதாவுக்கு hair style செய்தார்கள். ஒருவள் முகத்துக்கு என்னென்ன cream apply செய்ய வேண்டுமோ அதை செய்தாள், மற்றொருவள் தலைமுடிக்கு curly hair style செய்து கொண்டிருந்தாள். கைகளுக்கு wrist முதல் பாதி முழம் கை வரை pearls and stone designed வளையல்கள் மாட்டி விட்டு. கிட்டத்தட்ட மாலை 6:00 மணி அளவில் சங்கீதா என்கிற அழகு ப் பெண்ணை உண்மையாகவே ஒரு தேவதையாக உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அழகு சாதனங்களுக்கு இவளின் முகத்தால் அழகு சேர்ந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது.

ராகவ் சில நேரத்திற்கு பிறகு வந்து கதவை த் தட்ட கதவைத் திறந்தாள் சஞ்சனா.. சஞ்சனாவும் நிர்மலாவும், ரம்யாவும் என்னதான் attractive ஆக dressing செய்திருந்தாலும் சங்கீதா உண்மையில் ராகவின் கண்களுக்கு இன்று வரை நான் பார்த்த சந்கீதவா இது என்று பிரமிப்பு அடையும் விதம் பார்த்தவுடன் ஒன்றும் பேச தோணாமல் அப்படியே நின்றான். “ராகவ்….” – என்று மெதுவாய் அடக்கமாக மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அழைத்து “எப்படி?” என்று வார்த்தையால் கேள்வி எழுப்பாமல் கண்களால் தன் உடையை மெதுவாய் அசைத்து கேட்டாள்.

ராகவும் அடக்கத்துடன், சத்தமின்றி புருவங்களை உயர்த்தி “beautiful” என்று காற்று கலந்த குரலில் மெதுவாய் சொன்னான். okay shall we proceeeeed…..? – என்று program organiser சஞ்சனா சத்தமாக சொல்ல, சங்கீதாவுக்கு மணம் படபடத்தது. மேடைக்கு செல்லும் முன்பு ராகவ் சங்கீதாவிடம் “You are the best, believe in that, you are the best. No need to get nervous, we all will be there with you to cheer you up” – என்று ராகவ் பேசிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் சங்கீதாவுக்கு அந்த நேரம் முக்கியமாக த் தேவைப் படும் மருந்தாக இருந்தது. இப்போது ஆடிட்டோரியம் dressing room வழியாக behind the stage மேடைக்கு வருவதற்கு ஒரு வழி இருந்தது. அந்த வழியின் கூரையில்(roof) மின்னும் சிறிய மஞ்சள் விளக்குகள் மிதமான வெளிச்சத்தில் மின்னியது. கையில் “Addressing the crowd” என்று சஞ்சனா எழுதி கொடுத்திருக்கும் காகிதம் தான் programன் முதல் பேச்சு, அதை அவள் கையில் பத்திரமாக வைத்திருந்தாள்.