ஏதாவது ஒரு முலைல பர்ஸ்ட் சப்பி பால் குடி 1

இந்த கதையில் இரண்டு 1980ஸ் காலத்து திரைப்படங்கள் சங்கமம் ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனை புனைவு கதை

சம்சாரம் அது மின்சாரம் + அபூர்வ சகோதரர்கள்

சம்சாரம் அது மின்சாரம் கேரக்டர்ஸ் அறிமுகம் :

விசு + கோதாவரி

ரகுவரன் + லட்சுமி

சந்திரசேகர் + மாதுரி

இளவரசி + திலீப் (+கிஷ்மு)

காஜா ஷெரிப் + ஹிந்தி பெண்

அபூர்வ சகோதர்கள் கேரக்டர்ஸ் அறிமுகம் :

போலீஸ் கமல் + ஸ்ரீவித்யா

நெட்டை கமல் + கவுதமி

குள்ள கமல் + ரூபிணி

வில்லன்கள் :

நாகேஷ்

ஜெய்சங்கர்

டெல்லி கணேஷ்

நாசர்

தோழர்களே ! இந்த இரண்டு திரைப்படங்களையும் நீங்க பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

இரண்டு படங்களில் கதையும் உங்களுக்கெல்லாம் முழுமையாக தெரியும் என்றும் நம்புகிறேன்

இந்த இரண்டு படங்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரே படத்தில் சங்கமித்து மிக்ஸ் ஆகி நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையில் தான் இந்த “விசித்திர குள்ளர்கள்” கதையை புனைந்து இருக்கிறேன்

இது 1980ஸ் தோழர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்

இந்த 2 திரைப்படங்களும் பார்க்காத 2கே கிட்ஸ் மற்றும் எங்ஸ்டர்ஸ் இந்த கதையை படிக்க வேண்டாம்

படித்தாலும் ஒன்னும் புரியாது

இது “அடல்ஸ் ஒன்லி” என்பது போல “80ஸ் கிட்ஸ் ஒன்லி” கதை

நாம் எல்லோரும் இப்போது ஒரு சினிமா தியேட்டரில் அமர்ந்து இருக்கிறோம் ​

பெரிய திரையில் “விசித்திர குள்ளர்கள்” திரைப்படம் ஆரம்பமாகிறது

முதல் ஸீன்

போலீஸ் கமல் 4 வில்லன்களை தன் மோட்டார் பைக்கில் பாய்ந்து பறந்து துரத்துகிறார்

வில்லன்கள் நாகேஷ் ஜெய்சங்கர் டெல்லி கணேஷ் நாசர் நால்வரும் போலீஸ் கமலிடம் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள்

ஒரு தெருமுனையில் போலீஸ் கமல் அந்த 4 வில்லன்களை பிடித்து விடுகிறார்

செம பைட் ஸீன்

போலீஸ் கமல் அவர்கள் நான்கு போரையும் அடித்து தொம்சம் செய்கிறார்

அவர்கள் நான்கு போரையும் போலீஸ் கமல் அரெஸ்ட் பண்ண முற்படும் போது நாசர் நைசாக கமல் பின் பக்கமாக வந்து கமல் ஒரு காலை வெட்டி விடுகிறான்

கமல் நொண்டி அடித்து கொண்டே கீழே விழுகிறார்

ஜெய்சங்கர் ஒரு ஈட்டியை வைத்து கமலை நெஞ்சில் குத்திவிடுகிறான்

டெல்லி கணேசும் நாகேஷும் கமலை துப்பாக்கி வைத்து சுட்டு விடுகிறார்கள்

கமல் குத்துயிரும் கொலையுருமாக அந்த தெருவில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்

இந்த காட்சி ஒரு மச்சி வீட்டின் வாசலின் முன்பாக நடக்கிறது

அந்த வீடு விசுவின் வீடு

இந்த சண்டை காட்சிகளை எல்லாம் வீட்டு வாசலில் திண்ணையில் உக்காந்து தினசரி பேப்பர் படித்து கொண்டு இருக்கும் அம்மையப்பன் விசு பார்த்து விடுகிறார்

படித்து கொண்டு இருந்த நியூஸ் பேப்பரை பொறுமையாக மடித்து வைத்து விட்டு சம்பவ இடத்துக்கு செல்கிறார்

என்னப்பா இது என் வீட்டு முன்னாடி இப்படி தகராறு பண்ணிட்டு இருக்கீங்க போங்க போங்க என்று தன் தொளில் போட்டு இருந்த துண்டை எடுத்து அந்த 4 வில்லன்களை அடித்து துரத்தி விடுகிறார்

விசு தன் துண்டால் அடித்ததும் வலி பொறுக்க முடியாமல் அந்த 4 வில்லன்களும் தப்பித்து ஓடி விடுகிறார்கள்

போலீஸ் கமல் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடக்கிறார்

கமல் அருகில் விசு சென்று குனிந்து பார்த்து

என்ன சார் நீங்க ? பார்த்தா டீசென்ட்ட்டா இருக்கீங்க

போலீஸ் அதிகாரி மாதிரி இருக்கீங்க

இப்படி தெருவுல நின்னு அந்த காலி பசங்க கூட சரிக்கு சமமா சண்டை போட்டுட்டு இருக்கீங்களே

பார்த்தீங்களா உங்கள எப்படி ரத்தம் வர்ற மாதிரி தாக்கி இருக்காங்க

எந்திரிச்சி வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம் என்று கூப்பிடுகிறார்

ஆனால் போலீஸ் கமல் ரத்தம் வெள்ளத்தில் இருந்தபடி

மிஸ்டர் அம்மையப்பன் ஹாஸ்பிடல் வேண்டாம் நான் இனிமே உயிர் பிழைக்க மாட்டேன்

என் பொண்டாட்டி (ஸ்ரீவித்யா) என் புள்ளைகளை மட்டும் நீங்க உங்க வீட்ல வச்சி காப்பாத்திடுங்க என்று சொல்லி விட்டு விசு மடியிலேயே உயிர் விடுகிறார் போலீஸ் கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *