சூப்பர் டா சூப்பர் 9

நான் பார்ப்பதற்கு மிக அழகாக என்றெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கு மனதிற்குள் ஒரு பயம் இருந்தது பெண்களுக்கு என்னை பிடிக்குமா என்ற சந்தேகத்திலேயே நான் இருந்தேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில் எனக்கு பணி சுமை மிகவும் அதிகம்.

என் அலுவலகத்தில் பணிபுரிவது அனைத்தும் ஆண்களே என்பதால் எனக்கு பெண்களுடன் பழகும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. ஆங்காங்கே வழியில் செல்லும்போது பெண்களை ரசிப்பது மட்டுமே வாடிக்கையாக வைத்திருந்தேன். நான் எனது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு நண்பன் நெருங்கிய நண்பன் இருந்தான். கல்லூரியின் மூன்று ஆண்டுகளும் நாங்களே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு அவரது அப்பாவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதால் அவன் வேறு கல்லூரிக்கு சென்று விட்டார். அதன் பிறகு தீரவில்லை போன் மூலமாக பேசிக்கொண்டிருந்தோம். காலப்போக்கில் அதுவும் மறைந்து போனது.
எனக்கு அலுவலகத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டதால் நான் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். நான் பேச்சிலர் என்பதால் எனக்கு அங்கே வீடு கிடைப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தபோதிலும் நான் வீடு தேடி தெரிந்து கொண்டே இருந்தேன். இது ஒரு வீடு கிடைத்தது ஒரு லட்சம் ரூபாய அட்வான்ஸ் 10000வாடகையும் வீடு கிடைத்தது. இந்து அலுவலத்தில் வந்தபொழுது பணிச்சுமை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை நாட்கள் கடந்து கொண்டே சென்றது வாழ்க்கையின் சுமூகமாகப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பிறகு என் அலுவலகத்தில் என்னுடைய மேலாளராக ஒருவன் வந்தான் அன்று பிடித்த கெட்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் டீ குடிக்கலாம் என்று நின்று கொண்டிருந்தேன் அப்பொழுது ஆடி கார் என் பக்கத்தில் வந்து நின்றது. காரின் உள்ளிருந்து ஹாய் மச்சான் என்று சத்தம் கேட்டது. டிவி பார்த்தால் எனது கல்லூரி நண்பன் ரக்மத்.

ரகுமத்: டேய் மச்சான் எப்படிடா இருக்க உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகுது.
நான்: டேய் நல்லா இருக்கேன் டா நீ எப்படி இருக்க
ரகுமத்: நான் நல்லா தான்டா இருக்கேன் ஆமாம் உன்னுடைய போன் என்ன ஆச்சு உனக்கு கால் பண்ணா வரவே மாட்டேங்குது என்னடா ஆச்சு

நான்: மச்சான் போன் தொலைச்சிட்டேன் ட காண்டக்ட் எல்லாமே மிஸ் ஆயிடுச்சு மச்சான் காலேஜ் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போன் நம்பர் கேட்டு பாத்தேன்டா கிடைக்கவே இல்லை.

ரஹ்மத்: ஆமா இங்கே என்ன பண்ற நீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *