நான்: மச்சான் இங்க தான் டா ஒர்க் பண்றேன்.
ரஹ்மத்: சூப்பர் டா சூப்பர். ஆமா மச்சான் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க
நான்: எல்லாருமே நல்லா இருக்காங்க மச்சான் அவங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க டா நான் மட்டும்தான் இங்கே தங்கி இருக்கேன். என்ன ஒர்க் பண்ற.
ரஹ்மத்: மச்சி நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன்
நான்: சூப்பர்டா அது என்ன வேலை உனக்கு
ரஹ்மத்: offshore work da
நான்: சூப்பர் டா சூப்பர் ஆமா நீங்க என்ன பண்ற.
ரஹ்மத்: டேய் நான் எங்கே செட்டிலாகி அஞ்சு வருஷம் ஆகுது. எனக்கு மேரேஜ் ஆகி 5 வருடமாக நான் இங்கதான் இருக்கேன்.
நான்: அடப்பாவி கல்யாணம் பண்ணிட்டியா டா நீ மச்சான் வாழ்க்கை உன் கல்யாணத்துக்கு கூட என்னால வர முடியல.
ரஹ்மத்: விடு மச்சான் அதான் இன்னும் மீட் பண்ணிட்டோம் இன்னும் மாஸ் பண்ணலாம்.
நான்: ஆமாம் அப்பா அம்மா எப்படி இருக்காங்க.
ரஹ்மத்: மச்சான் அப்பா அம்மா நல்லா இருக்காங்களா அண்ணா கூட வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டாங்க.
நான்: நீ எங்க இருக்க மச்சான் இப்போ.
ரஹ்மத்: நான் டி நகர்ல இருக்கேன் மச்சான்.
நான்: நான் அங்க தான் டா இருக்கேன்.
ஆமாம் wife என்ன பண்றாங்க. எப்படி இருக்காங்க டா
ரஹ்மத் : நலம் மச்சி , ஆபீஸ்ல எப்படிடா போயிட்டு இருக்கு..
நான்: அதை ஏண்டா கேக்குற என் மேனேஜர் செம்ம டார்ச்சர் அப்படியே போகுது மச்சான் லைஃப் வழக்கத்துக்கு இந்த வேலையை விடுவான் நினைக்கிறேன்.
ரஹ்மத்: விடு டா மச்சான் பாத்துக்கலாம் கல்யாணம் பண்ணிட்டியா மச்சி இல்ல அதுவும் இல்லையா.
நான்: இல்லடா மச்சான் . ஒரு வேலை கிடைக்கட்டும் மச்சான் பொறுமையா பண்ணலாம்..
