பார்த்தவுடனே அள்ளி அணைக்க வேண்டும் போல் இருந்தது இருந்தாலும் என்ன செய்வது எனது ஆசைகளை அடக்கிக்கிட்டேன். ஆயிஷாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தோட்டக்காரன் வந்தான். நான் இப்பொழுது வருகிறேன் என்று எழுந்து சென்றேன் போய் குளித்து முடித்துவிட்டு திரும்பு வந்தேன். ஆயிஷாவை காணவில்லை நான் ் ரூமுக்கு சென்றேன். அங்கு ரூம் லாக் செய்யப்பட்டிருந்தது.. உடனே நான் ஆயிஷா நம்பருக்கு கால் செய்தேன் போன் என்னருகிலே ஒலித்தது அப்பொழுதுதான் புரிந்தது ஒருவேளை ஆயிஷா ரூமில் இருக்கிறார் என்று.
நான் ஆயிஷாவின் ரூம் கதவை தட்டினேன். ஆயிஷா கதவைத் திறந்தபோது அவளின் முகத்தை கவனித்தேன். கண்கள் வீங்கி இருந்தன.
நான்: என்ன ஆச்சு
She : ஒன்றுமில்லை. என்னுடைய மாமா நார்த் இந்தியாவில் இருக்கிறார் அவருக்கு உடல்நிலை சரியில்லை உடனே பார்க்க வேண்டுமாம். தெரியவில்லை அவர் வீட்டில் இல்லை. அவரிடம் சொல்லாமல் எப்படி நான் கிளம்புவது.
நான்: அது ஒன்றும் இல்லை அவரிடம் அப்புறமாக கூட சொல்லிவிடலாம் உடனே கிளம்பு.
ஆயிஷா: தனியாவா. உங்களுக்கு வேலை ஒன்றும் இல்லை என்றால் என்னுடன் நீங்களும் வாங்களேன்.
நான்: கண்டிப்பாக ஆயிஷா.
உடனே ட்ராவல் ஏஜென்சி கால் செய்து 2 பிளைட் டிக்கெட் புக் பண்ணனும் என்று கூறினேன். அவர்களும் உடனே புக் செய்துவிட்டார்கள். 3 மணி நேரத்தில் நாங்கள் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றோம். ஒருவழியாக பிளைட் ஏறி விட்டு இந்தியாவிற்கு சென்றடைந்தோம்.
விடிவதற்குள் அவள் மாமா வீட்டிற்கு சென்று விட்டோம்.
போன போதுதான் தெரிந்தது அவர்கள் கூறியது பொய் என்று. நல்லா தான் இருக்கிறார். இவளை அங்கு அழைப்பதற்காக வே அவளது குடும்பம் பொய் கூறியது.
அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தோம். என்னால் ஆயிஷாவிடம் நன்றாக பேசிப் பழக முடிந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.
அப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒருநாள் ஆயிஷா என்னிடம் கூறினார். அவளுக்கும் அட்வென்சர்ஸ் ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் அவரிடம் கூறினேன். நான் ஒரு நல்ல பாரஸ்ட் ஏரியாவிற்கு செல்லலாம் என்று நினைக்கிறேன். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் வா நாம் இருவரும் இணைந்து செல்லலாம். ஆயிஷா தயங்கினாள். நான் எப்படி வர முடியும் நீங்க ஆண் நினைத்தவுடனே இப்படி எல்லாம் கிளம்பலாம். என்னால் எப்படி இயலும். கவலைப்படாதே நான் உன் கணவனிடம் பர்மிஷன் கேட்கிறேன். நீங்க என்ன விளையாடுறீங்களா. அதெல்லாம் அவர் கொடுக்கவே மாட்டார். என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய மனதில் ஆயிஷா எனக்கு ஒரு நல்ல பிரண்டாக தெரிந்தாலும் அவள் மேல் உள்ள மோகம் என்னை வாட்டியது. அவளுக்கும் தெரியும். நான் அவளிடம் எவ்வாறு வழிகிறேன் என்று.
நான் ரஹ்மத் அழைப்பு விடுத்தேன்.
ரஹ்மத்: சொல்லுடா எப்படி இருக்க.
ஆயிஷா எப்படி இருக்கா.
நான்: நலம் மச்சான்.
ரஹ்மத்: சொல்லு மச்சான். என் கால் பண்ணியிருக்க.
நான்: அது ஒன்றும் இல்லை மச்சான். நானும் ஆயிஷாவும் எதார்த்தமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஆயிஷா கூறினால் அவளுக்கும் அட்வான்ஸ் சைசில் விருப்பம் இருப்பதாக.
ரஹ்மத்: அதற்கு என்னடா.
நான்: இல்ல மச்சான். நம்ம கூட காலேஜில் நவீன் அப்படின்னு ஒருத்தன் படித்த ஞாபகம் இருக்கிறதா.
ரஹ்மத்: தெரியும்டா சொல்லு.
நான்: அவன் டிராவல் ஏஜென்சி வச்சிருக்கான் டா. நான் கூறியிருக்கிறேன். அவன் அதற்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறான். ஆயிஷாவும் ஆசைப்படுகிறாள். அழைத்துக்கொண்டு சொல்லட்டுமா
ரஹ்மத்: ஜோக் பண்ணாதடா.. நடக்கிறதை பேசு மச்சான்.
நான்: நீ வேண்டும் என்றால் ஆயிஷாவிடம் கேட்டுப்பார். அவளுக்கு இதில் முழு விருப்பம். நான் பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டு வருகிறேன்.
ரஹ்மத்: டேய் என்னடா சொல்ற நீ. சீரியஸா நீ பேச மாட்டியா. இம்பாசிபிள்.
நான்: டேய் மச்சான் கூல் கூல்.
எனக்கு மனசுல பட்டதை சொன்னேன் அவ்ளோதான். இதற்கு கோபம் ஏன்
ரஹ்மத்: கோபம் இல்லடா. சரி ஓகே மச்சான் நான் அப்புறமா கால் பண்றேன்.
ரஹ்மத் உடனே ஆயிஷாவிற்கு கால் பண்ணி இருப்பான்.
ஆயிஷாவும் ரஹ்மத்தும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
