இடை அழகி மேடம் சங்கீதா 4 86

ஹேய்… போடா… எப்போவுமே கிண்டல்தான் உனக்கு… – என்று சங்கீதா சிணுங்க…

ஹஹ்ஹா – என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்….

சரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்…. – என்றான் ராகவ்..

ஹ்ம்ம் சொல்லு… – என்றாள் சங்கீதா..

Tie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது.
தாலி கட்டினவன் எல்லாம் உண்மையான புருஷனும் கிடையாது.
இந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க…. உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன்.

wow…super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே… ஹஹஹாஹ் – மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா…

ராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்…

சிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்….

“ராகவ்…..”

சொல்லுங்க சங்கீதா….

உன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா… என்னனு சொல்ல தெரியல… உன் குரலா?… இல்ல உன் வார்த்தைகளா? னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா…. நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்….

ராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை….

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.