இடை அழகி மேடம் சங்கீதா 4 86

போதும் sir… matterக்கு வாங்க… its interesting… எனக்கு ஒன்னு புரியல.. எப்படி இந்த knowledge உனக்கு கிடைச்சிது?

Theory of Constraints னு ஒரு book இருக்கு, படிச்சி இருக்கீங்களா சங்கீதா?..

இல்ல ராகவ்..

தமிழ் ல அனந்த விகடன் ல “கோல்” னு ஒரு நெடுந்தொடர் வந்துது…

ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்… அதெல்லாம் படிச்சி இருக்கியாடா நீ?

english version படிச்சி இருக்கேன்.. management ல இருக்கணும் னு நினைக்குற யாரா இருந்தாலும் அந்த புஸ்தகத்தை கண்டிப்பா படிக்கணும்… its written by Eliyahu M. Goldratt. smooth process நடக்குற இடத்துல management skills காமிக்க சரக்கு இருக்காது.. அதனால நீங்களே problems உருவாக்கி அதை solve பண்ணுங்க னு செம strategic & logically எழுதி இருப்பாரு…. அதை அப்படியே follow பண்ணி என் கம்பெனி ல implement பண்ணேன். என்னை over the month observe பன்னவங்க எல்லாம் என்னை management குரு மாதிரி treat பண்ணங்க… அப்புறம் ஒரே வருஷத்துல organization management க்கு certification pass பண்ணி straight அ CEO ஆயிட்டேன்.

wow Raghav…. நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குடா உனக்கு… நானும் நிறைய கத்துகுட்டு வரேன் உன் கூட பேச பேச.. but tell me something, உன்னை விட experiance அதிகம் இருக்குற employees இதுக்கு எப்படிடா ஒத்துக்குடாங்க?

ஏன் ஒத்துக்கமாட்டாங்க?

இல்ல அவங்கெல்லாம் பல வருஷமா hard work பண்ணி அந்த position க்கு queue ல இருந்திருப்பாங்க இல்ல?

சங்கீதா…. In corporate, simply smart work pay you more than doing unnecessary long hour hard work…. – என்று ஒரு நிமிடம் நிஜமாகவே professional toneல் வசீகரிக்கும் குரலில் பேச… மறு முனையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் ராகவை நினைத்து வியந்து கொண்டிருந்தாள் சங்கீதா..

சில நொடி மௌனத்துக்கு பிறகு பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. “seriously nothing to get surprised that you are a CEO for an organization….” சூப்பரா பேசுறடா ராகவ்… வயசுல எவளோ சின்ன பையனா இருந்தாலும் உன் கூட பேசும்போது என்னையே ஒரு நிமிஷம் யாரோ ஒரு சீனியர் executive கிட்ட பேசுறா மாதிரி ஒரு feeling குடுத்துட்டடா….

Thank you…. Thank you…. Thank you…. Thank you…. – என்று ராகவ் ரஜினி ஸ்டைலில் சொல்ல…

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.