இடை அழகி மேடம் சங்கீதா 4 86

நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது.

அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல?

ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?… சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க “ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு” நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. – இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள்
நீ யாரையும் காதலிக்கல? – சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்..

நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து “இல்லையே.. யாரையும் காதலிக்கல..” என்று சொல்ல..

நிஜம்மா காதலிக்கல? – கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா..

இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா….

காதலிச்சேன் மேடம்…

யாரு?

ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..)

சரியா கேட்கல..

ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.)

ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல?

நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்… ஆனா விதி விளயாடிடுச்சி..

என்ன ஆச்சு?

basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன். சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.