இடை அழகி மேடம் சங்கீதா 4 86

“its okay, are you relaxed now?” என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

“feeling very much relaxed & better sangeetha..” என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா..

“bye sangeetha….” கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள்

“bye da…” – என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள்.

கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா.

அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. “இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?” என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா.

“என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? – என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க..

“ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்… என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்” – என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா.

ஏய் வாலு… போதும் வா உள்ள போலாம்….

ஒரு மனுஷி break போக எவ்வளவு நேரம் wait பண்ணுறேன்னு தெரியுமா? – செல்லமாக கோவித்துக்கொண்டாள் ரம்யா.

“ஹாஹ்ஹா.. அதுக்குதான் இப்படி ஒரு முறைப்பா?” – குழந்தைகள் மிகுந்த கோவத்துடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருந்த ரம்யாவின் முகத்தை ப் பார்த்து தனது வாயில் கைவைத்து சிரித்தாள் சங்கீதா..

“நான் கோவப்படுறது அதுக்கு மட்டும் இல்ல”

வேற எதுக்கு?

“phone பண்ணா எடுக்கணும். எத்தனை missed call குடுக்குறது? ஒரு அவசரம்னா பேசத்தானே phone இருக்கு? உக்கும்..” – அழகாக கோவித்தாள் ரம்யா..

ரம்யா சொன்னதைக் கேட்டு, தனது hand bag திறந்து உடனே phone எடுத்து ப் பார்க்கலாம் என்று பார்த்தால் phone இல்லை. “இஸ்ஸ் .. I am an idiot டி, சஞ்சனாவை இன்னைக்கு ப் பார்த்தேனா, அவளோடையும் பேசிக்கிட்டே இருந்ததுல ராகவ் cabin ல என் phone வெச்சதை மறந்த்ட்டேன். sorry dear…. – இரு கண்களையும் இறுக்கி உதடுகளை க் குவித்து கொஞ்சும் விதத்தில் பேசினாள் சங்கீதா.

முதல்ல ராகவ்க்கு phone போட்டு என் phone ஐ பத்திரமா வெச்சிக்க சொல்லனும். ஒரு நிமிஷம் உன் phone குடுடி – என்று சொல்லி உரிமையுடன் ரம்யாவின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கி எப்படியோ ஒரு வழியாக நியாபகம் வைத்த எண்களை அழுத்தி ராகவை phone ல் அடைந்தாள் சங்கீதா.

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.