இடை அழகி மேடம் சங்கீதா 4 86

அடுத்த நாள் காலை….

சரியாக சொன்னா நேரத்துக்கு IOFI வந்தடைந்தாள் சங்கீதா.

ராகவ் வருவதற்கு சற்று தாமதம் ஆனது… அவனது cabin க்கு முன் waiting area வில் காத்திருந்தாள் சங்கீதா… ரகாவின் BMW கார் வந்ததை ப் பார்த்து நேற்று இரவு முழுக்க பேசியதெல்லாம் ஒரு நொடி எலெக்ட்ரிக் train ஓடுவது போல மின்னல் வேகத்தில் மனதில் ஓடியது அவளுக்கு.. வேகமாக கைகளை அசைத்து டக் டக் என்று அவனது பூட்ஸ் சத்தம் கேட்க நடந்து வருவதை பார்த்து அவனது personalityயை பல முறை வியந்திருந்தாலும் இன்றைக்கு கொஞ்சம் நன்றாகவே கூர்ந்து கவனித்து ரசித்தாள் சங்கீதா….

சங்கீதா dark brown நிறத்தில் shiffan சேலை கட்டி விரித்த கூந்தலில் மல்லிகை வைத்து காற்றில் ஆடும் அவளது அழகிய முடியை நெற்றியில் இருந்து அவளது அழகிய nail polish வைத்த விரல்களால் தள்ளிவிடும் அந்த காட்சியை ராகவ் எப்பொழுதும் ரசிக்க க் தவறுவதில்லை….

இருவரும் ஒருவருக்கொருவர் பார்துக்கொள்ளும்போது நேற்றைய இரவு நடந்த phone உரையாடலை நினைத்து மென்மையாக புன்னகைத்து க் கொண்டனர்….

இருவரும் ராகவின் cabin உள்ளே சென்றார்கள். சென்றவுடன், ராகவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வைத்திருந்தாள் சங்கீதா…

என்னது அந்த முக்கியமான விஷயம் சங்கீதா….? – Its confidential & sensitive Raghav, you need to handle this very very carefully as this is a very sensitive issue.”

என்ன விஷயம் சங்கீதா?…. – லேசான பதட்டம் கலந்த குரலில் கேட்டான் ராகவ்..

உங்க IOFI வளகத்துகுள்ள ஏதோ ஒரு team கள்ள நோட்டு அடிக்கிறாங்க… அதுக்கு உபயோகப்படுத்துற பொருள்தான் அந்த wooden piece, actually its not wood, its sodium monoxide kraft piece which helps to make the thick fibrous feeling in notes with the mixture of titanium oxide. இந்த விஷயத்தை நேத்து என் friend ரம்யாவின் கணவர் ஷங்கர் சொன்னார்… பட் என்னோட personal suspection was fake currency. ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்… அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்… மொத்தமா 50 நோட்டு வந்துது… அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு..

ஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்…. highly shocking…. எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந்தபடி..

“தொட்டு பார்த்தே சொல்லிடுவேன் எது நிஜம் எது போலின்னு..” என்று பேசுகையில் மெதுவாக ரகாவின் தோள்களில் கை வைத்து “nothing will happen raghav, I will help you in all aspects.. dont worry…. இவங்க தப்பு பண்ணாலும் ரொம்ப perfect அ பண்ணுறாங்க… so easy யா மாட்டிக மாட்டாங்க, அந்த விதத்துல உனக்கு எந்த problemமும் வராது…. what I think is you need to start your Theory of Constraints again to proove urself by finding who is the culprit behind all these things. I have confidence on you Raghav….you will achieve”

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.