இடை அழகி மேடம் சங்கீதா 4 86

இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து “உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்” அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.

அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav.

he is the one saving me madam, but I was a cheat… னு அழுதுக்குட்டே சொல்ல – சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது..

சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே… so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. – என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்… தானா அமையும்…

பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க… நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க… என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள்.

அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு “Bank வந்துடுச்சி மேடம்” என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்….

யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?… என்று அதட்ட “அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி… ” என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்…

சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல…

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.