இடை அழகி மேடம் சங்கீதா 4 86

என்ன இருந்தாலும் அப்பன் கட்டின கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டான் பாரு னு என்னோட சீனியர் ஒருத்தி என்னை பத்தி மத்தவங்க கிட்ட தப்பா சொல்லி வெச்சி இருந்தா.. அது மட்டும் இல்ல.. அவ எனக்கு காதலியும் கூட…

ஒஹ்ஹ்ஹ்….. sir பெரிய romeo தான் போல….ஹாஹாஹ்… – என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா..

ஹ்ம்ம்… fashion designing படிக்கும்போது அவளுக்கு நிறைய designing concepts எல்லாம் கத்துக்குடுப்பேன்… என் கிட்ட அவ பல நாள் பழகுனதுக்கு க் காரணம் என்னை என் அப்பா கிட்ட பேச வெச்சி அவளுக்கு ஒரு வேலை தேடிக்கத்தான்…. ஆனா அது எனக்கு தெரியாம போச்சு.. she actually used me… – லேசான விரக்தியில் சொன்னான் ராகவ்..

வேலைய வாங்கி தர முடிஞ்ச உன்னால, அவளோட appointment order cancel பண்ண முடியாதா என்ன?…

ஹாஹாஹ் ..அது ரெண்டு நிமிஷ வேலை…ஆனா அதுல என்ன kick இருக்கு சங்கீதா… அவளுக்கு மனசளவுல குத்தனும் னு தான் நானே சில strategy form பண்ணேன்..

எப்படி… ?

முதல்ல நான் முடிவு பண்ணது, அவளை விட வேலைல முன்னேறி அவளுக்கும் மேல பதவியில வந்து உட்காரனும்னு…

Amazing attitude Raghav..thats how a guy should be… சரி எப்படி உன் strategy form பண்ண?..

area of weekness…. என்ன என்ன னு கண்டு புடிச்சேன்.. அப்புறம் எங்க கம்பெனி ல smooth processing நடந்துகுட்டு இருக்குற area எல்லாத்துலயும் நானே பிளான் பண்ணி problems வருவது போல situations உருவாக்கினேன்…

but i am not able to understand why?… if everything goes smooth why do you have to disturb raghav? – புரியாமல் கேட்டாள் சங்கீதா….

you catched the point, corporate ல என்னதான் மெத்த படித்த ஆசாமியா இருந்தாலும் சிக்கலான problems வரும்போது அதை எப்படி சமாளிக்குரதுன்னு தெரியுற ஒருத்தனை எந்த மூளை முடுக்குல இருந்தாலும் management department காக்கா மாதிரி கொத்திக்குவாங்க.. problems உருவாக்கின எனக்கு solutions குடுக்க தெரியாதா என்ன?…

wow.. interesting… நீ சொல்லுறது என்னோட banking expertise லயும் வரும். ஆனால் உன்னோடயது ரொம்பவே அதிரடியா இருக்கு… நல்லா தில்லு வேணும்..

yeah yeah…கூடவே பொறந்தது… – என்று மீண்டும் லேசாக விளையாட்டு திமிர் கலந்த குரலில் ராகவ் பேச..

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.