இடை அழகி மேடம் சங்கீதா 4 86

உடனே இருபுறமும் பார்த்து விட்டு தனது hand bag திறந்து ஒரு சிறிய brown colour கவரை hand kerchief வைத்து மூடி குடுக்க அதை ப் பொக்கிஷம் போல பெற்றுக்கொண்டாள் ரம்யா..

லேசாக கவரை பிரித்து desk அடியில் வைத்து பார்த்தாள் ரம்யா, seal பிரிக்காத ஒரு ultra thin napkin இருந்தது அதனுள்.

என்னடி? என் மேல நம்பிக்கை இல்லையா?… checking எல்லாம் பண்ணுற? என்று சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்ல..

ஹைய்யோ.. அப்படியெல்லாம் இல்ல மேடம், என்னை காத்த சாமி நீங்க.. இருங்க வந்துடுறேன்னு சொல்லிட்டு ladies washroom நோக்கி விரைந்தாள் ரம்யா. ரம்யா ஓடுவதை ப் பார்த்து தலையில் கை வைத்து சிரித்தாள் சங்கீதா.

ரம்யா சென்ற பிறகு, Mr.Vasanthan சங்கீதாவின் இடத்துக்கு வந்தார். “சங்கீதா, நேத்துதான் நீங்க approve பண்ண home loan files எல்லாம் review பண்ணேன். கண்டிப்பா returns வரக்கூடிய files ஆக பார்த்து தான் sanction பண்ணி இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா எனக்கு நிறைய பாரத்தை குறைக்குறீங்க. கூடவே உங்க salary increment க்கு இந்த annual year performance report ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் மேலதிகாரிங்க கிட்ட பரிந்துரைச்சி ஒரு நல்ல செய்தியை சொல்லுறேன். very impressive work keep it up. – என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்.

மீண்டும் சங்கீதாவிடம் திரும்பி “இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு IOFI ல ஏதோ award function இருக்குதாம், Mr.Raghav என்னை special invitee list ல add பண்ணி இருக்காரு, நம்முடைய elite customer ம் கூட, so மறுக்க முடியல, அதனால நாளைக்கு நான் bank ல இருக்க மாட்டேன். – என்று சொல்ல..
one whole day function sir? – என்று சங்கீதா கேட்டாள்….

No..no.. it starts by evening 6:00 pm & also நாளைக்கு saturday, so எல்லாருமே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க, (ஏதோ யோசித்து சில நொடிகளுக்குப்பிறகு ) உங்களை கண்டிப்பா invite பண்ணி இருக்கணுமே? anyways, நீங்க வேணும்னா கூட leave எடுத்துகோங்க, மத்தபடி பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? என்று அக்கறையாய் கேட்க..

நல்லா இருக்காங்க sir.. – என்று பணிவாக சிரித்து பதில் தந்தாள் சங்கீதா..

சரிம்மா நான் வரேன். take care.. – என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் Mr.Vasanthan.

அவ்வளோ நேரம் மணிக்கணக்குல பேசிட்டு நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?.. இருக்கட்டும் அடுத்து ஏதாவது phone வராமலா போயிடப்போகுது? அப்போ மடக்குறேன் அவன..!! – என்று மனதில் லேசாக ராகவை கோவித்துக்கொண்டாள் சங்கீதா.

சுமார் பத்து நிமிடம் கழித்து ரம்யா வந்தாள்..

என்னடி? are you feeling alright? – என்று முகம் அசைத்து கைகளால் சங்கீதா கேள்வி எழுப்ப..

கைகளில் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி success என்பது போல முகபாவனை காண்பித்து மிகவும் பிரகாசமாக சிரித்தாள் ரம்யா?

அருகில் வந்து “சரி வாங்க coffee சாப்பிடலாம்..” என்று அழைக்க தனது mini purse எடுத்துக்கொண்டு ரம்யவுடன் சென்றாள் சங்கீதா..

கான்டீனில் coffee ஆத்தும் ஊழியர் இவர்கள் இருவரும் நடந்து வருவதை ப் பார்த்து உடனே இரண்டு cup coffee யை ஆத்தி குடுத்தார். இதைப்பார்த்த இருவரும் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். “என்னப்பா கேட்குறதுக்குள்ள குடுத்துட்ட?” என்று சொல்ல….

எத்தினி தடவ வரீங்க? உங்களுக்கு என்ன தேவைன்னு இன்னும் தெரியலைனா நான் இங்கே காபி ஆத்தி என்ன பிரயோஜனம்? – என்று சொல்லி சிரித்தான். coffee யை குடுத்த பிறகு, வலது புறம் கை நீட்டி “உங்க ஜன்னல் seat காலியா இருக்கு அங்கே ரெண்டு பேரு வராங்க அதுக்குள்ள போய் பிடிங்க” என்று அவன் சொல்ல “Thanks ப்பா” என்று சொல்லி விரைந்து சென்று இடத்தை ப் பிடித்தாள் ரம்யா..

என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? – என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல..

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.