இடை அழகி மேடம் சங்கீதா 4 86

ஹலோ ராகவ்… Sangeetha here.. – பேசும்போது முகத்தில் பளிச் சிரிப்பு.

ஹ்ம்ம்.. சங்கீதா, சொல்லுங்க, have you reached office safely?

ofcourse yaar, thanks a lot.

pleaseee dont mention it sangeetha – அவனுக்கே உரிய வசீகரத்துடன் பேசினான் ராகவ்.

ஆங்… அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சொல்லுங்க.

என்னோட mobile phone நான் உன்னோட cabin ல மறந்து வச்சிட்டேன், அதை நீ கொஞ்சம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோ please, நான் next time meet பண்ணும்போது வாங்கிக்குறேன். sorry to trouble you raghav..

yeah actually you are troubling me a lott & நிறைய சிரமம் குடுக்குறீங்க… – என்று ராகவ் சற்று கிண்டலான குரலில் பேச..

ஹாஹாஹ் … ஹேய் ராகவ் …. போதும் அடங்கு.. am i troubling you?

பின்ன நீங்க மட்டும் ரொம்ப formality யா பேசுவீங்க, நாங்க பேசக்கூடாதா?

சரி சரி I am sorry yaar.. just please take care of my phone, I will talk to you later, இங்கே ஒருத்தி என்னை பிச்சி தின்னுரா மாதிரி பார்வைல வருத்துக்குட்டு இருக்கா.. – சங்கீதா இப்படி பேசும்போது ரம்யா தனது இடுப்பினில் இரு கைகளையும் வைத்து அழகாக சிரிப்பு கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

ஹஹா யாரு உங்க friend ரம்யவா? – என்று சொல்லி ராகவ் phoneன் மறுமுனையில் சிரித்தான்..

exactly…. ஹாஹாஹ்.. (தயவுசெய்து உள்ள வாங்க போகலாம் என்று சத்தம் இல்லாமல் கும்பிடுவது போல் செய்கையால் சங்கீதாவுக்கு காமித்தாள் ரம்யா. அதைப் பார்த்து ஏதோ இவள் சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்டு சில வினாடிகள் பேசாமல் இருந்த சங்கீதா இப்போது பேசினாள்..) ஆங்…. correct அ கண்டுபுடிச்சிட்டியே.. சரி சரி, நான் இப்போதிக்கு cut பண்ணுறேன், we will talk later. bye Raghav. – phoneஐ முழுமணம் இல்லாமல் cut செய்தாள் சங்கீதா.

sorry டியர், wait பண்ண வெச்சிட்டேன்…. – என்று ரம்யாவிடம் சங்கீதா சிணுங்கினாள்.

இங்கே ஒருத்தி நிக்குறதும், பேசுறதும் உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல, அப்படிதானே? சரி சரி நான் அப்புறம் இதைப்பற்றி விசாரிச்சிக்குறேன். அப்புறம், உங்க sorry ய தூக்கி அடுப்புல போடுங்க. முதல்ல break க்கு வாங்க..

இப்போதான் வந்திருக்கேன்டி, வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அப்புறம் break க்கு வரேண்டி. என்று சொல்ல.

“break க்கு வராட்டியும் பரவாயில்லை, கொஞ்சம் உடனே உள்ள வாங்க. ஒரு விஷயம் சொல்லணும்” என்று ரம்யா கூற, சங்கீதா அவலுடன் bank உள்ளே என்னமோ ஏதோ என்று மனதில் எண்ணி விரைந்தாள்.

சங்கீதாவின் இருக்கைக்கு இருவரும் சென்றனர். அப்போது மெதுவாக சங்கீதாவின் காதுக்கு அருகில் வந்து சொன்னாள் ரம்யா.

“usually எப்போவுமே ஒன்னு அவசரத்துக்கு வெச்சிக்குவேன், ஆனா இன்னிக்கி மறந்துட்டேன். உங்க கிட்ட இருக்கா சங்கீதா?” என்று முகத்தை சங்கடமாக வைத்து கேட்டாள் ரம்யா.

அதுவா?… என்று வாய் திறந்து கேட்காமல் புருவத்தை இறக்கி முகத்தால் கேட்டாள் சங்கீதா.

ஹ்ம்ம்.. என்று சற்று கூச்சமாக தலை அசைத்தால் ரம்யா..

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.