இடை அழகி மேடம் சங்கீதா 4 86

சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது… ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி… வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you – என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி “Thank You” என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா….)

சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி.

hello…madam… என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா.

ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?

அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல …( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..)

come on… நான் உன் வயசை தாண்டினவ…… – சங்கீதா பேச “ஒரு நிமிஷம்” என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா…

பொம்பளைங்க சமாசாரம் தாத்தா…. நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?…. – லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா.

சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல “ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற..” என்று சொன்னதுக்கு “அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க…” என்றாள் சஞ்சனா..

Actually நான் உன் வயசை தண்டிணவ…. ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற… உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.)

ராகவ் இருக்கானே மேடம்..

புரியல…

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.