கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“பரவாயில்லே சுகு; தலைதான் பாரமா இருக்கு” வடையை மென்று கொண்டே பேசியவன் குரலில் தெளிவு வந்திருந்தது. நெற்றியில் அவள் கை படுவது அவனுக்கு இதமாக இருந்தது.
“தலையில இறுக்கி கட்டு போட்டு இருக்காங்களே, அதனால இருக்கும்” மல்லிகா குறுக்கிட்டு சொன்னாள்.
“நீங்க சொல்றது சரிதான் அத்தே” அத்தை என்ற சொல்லை அழுத்திச் உச்சரித்தாள் சுகன்யா. செல்வாவின் உதடுகளில் புன்முறுவல் தோன்றியது. அம்மாவை அத்தேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாளா? நம்ம அம்மாவை சீக்கிரமா தன் வழிக்கு கொண்டு வந்துடுவா போலேருக்கே; இவ கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா போதும்; அதுக்கு அப்புறம் இவளாச்சு; நம்ம அம்மாவாச்சு. அவன் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், மல்லிகா கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சினான்.
“செல்வா, நாளைக்கு நான் ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்து உங்களைப் பாக்கிறேன். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுங்கற விஷயத்தை உங்க ஆபிசுக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிடாவா? நார்மல் ஸ்ர்கம்ஸ்டான்ஸ்ல நீங்க நாளைக்கு அங்க போய்த்தானே ஆகணும்?”
“ம்ம்ம்… சொல்லித்தான் ஆகணும் … முதல்ல நீ யார்ன்னு அந்த கிறுக்கன் மாரிமுத்து கேப்பான்? சொல்ற விஷயத்தை அவன் புரிஞ்சுக்க மாட்டான். இவன்ல்லாம் அங்க ஆபீஸர்ன்னு குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறான்; எதுக்கு உனக்குத் தொந்தரவு? நானே நாளைக்கு காலைல போன் பண்ணிச்சொல்லிடறேன்; நீ இங்க கோபலன் சார் கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடு. அவர்தானே எங்க ஆபீசுக்கு லீவ் சேங்க்ஷனிங் அத்தாரிட்டி; அவர் நல்ல மனுஷன்; நாளைக்கே என்னைப் பாக்க வந்தாலும் வந்திடுவார்.
“சரி செல்வா” அவன் காஃபி குடித்த கப்பை வாங்கி மூலையில் இருந்த கூடையில் போட்டவள் திரும்பிய போது, மல்லிகா அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
“உங்கம்மா எங்க செல்வா” முகத்தில் விஷமம் தவழ செல்வாவை நோக்கினாள்.
“எங்கிட்ட சொல்லலை, எங்கே போறேன்னு” அவனும் நமட்டுத்தனமாக சிரித்தான்.
“சுகு, கொஞ்ச நேரம் முன்னே அவங்களை அத்தேன்னு சொன்னே; இப்ப உங்கம்மான்னு சொல்றே?
“நீ ஒண்ணும் தெரியாத பாப்பா … எல்லாம் நான் சொல்லித்தான் உனக்குப் புரியணும்? காலையில் மல்லிகா இவனைப் பாக்க வந்துட்டு நடத்திய டிராமாவைப்பத்தி இவனுக்கு என்னத் தெரியும் … அவள் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
“சுகு … சுகும்ம்மா”
“ம்ம்ம்”
“கிட்ட வாடி .. ஆசையா இருக்குடி; இன்னைக்கு இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப ரொம்ப அழகா ஸ்வீட்டா இருக்கடி; ராத்திரிக்கு நீ இங்கேயே இருக்கியாடி? உடலில் சிறிது தெம்பு வர அவன் தன் ஆசைக் காதலியை கொஞ்சினான்.
“….”
“என்ன சுகு பேச மாட்டேங்கிற?”
“எனக்கும் மட்டும் ஆசையில்லயா? உன் கூடவே இருக்கறதுக்கு; ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமா?”
“எப்ப அந்த நேரம் வரும்”
“ம்ம்ம் … உங்கம்மாவை உள்ள கூப்பிடறேன்; அவங்களை நீயே கேளு; அவங்க சொல்லட்டும்; இன்னைக்கே உங்கூட இருக்கறதுக்கு நான் தயார்.” அவள் அவன் அருகில் நெருங்கி ஆசை பொங்கும் கண்களுடன் அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துகொண்டாள்.
“நிஜமாவா சொல்றே” அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக பேசியவன் செல்வாவின் கை சுகன்யாவின் இடது மார்பின் மேல் படிந்திருந்ததால், அவன் கை அவள் இதயத்துடிப்பை தெளிவாக உணர்ந்தது.
“மாமா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டார்”
“மாமா? எந்த மாமா என்ன சொன்னார்?”
“ம்ம்ம் … கிண்டலா, உங்கப்பா சீமான் நடராஜன்தான் சொன்னார்; சுகன்யா, லீவெல்லாம் எடுக்க வேண்டாம் , நீ ஆபீசுக்கு போ; நாளைக்கு சாயந்திரம் வந்து செல்வாவை மீட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். … சீனு இப்ப வந்துடுவான் … ராத்திரிக்கு செல்வா கூட அவன் இருப்பான்; நான் உன்னை உன் வீட்டுகிட்ட விட்டுல டிராப் பண்றேன்னு.”
“அப்படியா; அப்ப ஒண்ணே ஒண்ணு குடுடி; நீ போறதுக்கு முன்னே” அவன் குரலில் மிதமிஞ்சிய தாபமும் ஆசையும் கலந்திருந்தன.
“வேணாம் செல்வா உங்கம்மா வந்துடுவாங்க … காலையிலேயே நான் உனக்கு முத்தம் குடுக்கும் போது அவங்க பாத்துட்டாங்க … அப்புறம் இது ஒரு விவகாரமாய் போச்சுன்னா, என்னை இங்க வர வேணாம்ன்னு சொல்லிட்டா; என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதுப்பா” கண்களில் மெல்லிய பயத்துடன் சுகன்யா கிசுகிசுத்தாள்
“நீ எங்கம்மாவை இன்னும் சரியா புரிஞ்சிக்கல”
“என்ன சொல்றே நீ; இப்ப நீ சொல்றதுதான் எனக்கு புரியலை”
“அதாண்டி, நாம சின்னஞ் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னுத்தான் அவங்க வெளியே போயிட்டாங்கன்னு சொல்றேன்” சிரித்தவாறே அவன் அவளைப் பார்த்து தன் உதடுகளைக் குவித்தான்.