கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவரைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன் … அந்த குற்ற உணர்ச்சியினால என்னால தொடர்ந்து சாப்பிட முடியலை” சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி போலியாகச் சிரித்தாள்.

“உன் மேல எந்த தப்பும் இல்லம்மா … உன்னாலத்தான் … உன்னைப் பாக்க வந்ததுனாலத்தான் அவனுக்கு அடிபட்டுதுன்னு … நீ நினைக்கறது தப்பு; நீ அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதே; நடக்கணும்ன்னு இருக்கறதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாதும்மா …
“ நடராஜன் இதமாக அவளிடம் பேசியவாறு தன் மனைவியை ஒரக்கண்ணால் பார்த்தார். சுகன்யாவையே பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவின் தாய்மை சட்டென விழித்தது; தன் மகனுக்காக சாப்பிடக்கூட முடியாமல் மனம் கலங்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் உள்ளத்தின் மூலையில் இறுகிக்கிடந்த ஒரு பனிப்பாறை மெதுவாக உருகி கரையத் தொடங்கியது. இருபத்தஞ்சு வருஷமா, தவமிருந்து ஆசையாக பெத்து, தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த தன் பிள்ளையை, தன் உடல் அழகைக் காட்டி, மினுக்கி, ஒரே நாளில் கொத்திக்கொண்டு போக வந்தவள் என சுகன்யாவின் மீதிருந்த, அர்த்தமில்லாத, அவ்வப்போது சாவித்திரியின் பொறுப்பற்ற பேச்சுகளால், தன் மனதில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சி சட்டென குறையத் தொடங்க, மல்லிகாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது. இவ உடம்பால மட்டும் அழகா இல்லை; இவ மனசும் அழகாத்தான் இருக்கு; சுகன்யாவை மல்லிகா முதன் முறையாக தன் மனதில் ஒரு நிறைவுடன் பார்த்தாள். சுகன்யாவின் முகம் இதுவரை அவள் உணர்ந்ததை விட மேலும் அழகாக இருப்பது போல் அவளுக்குப் பட்டது.

மாணிக்கமும், வசந்தியும் காய் கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தார்கள். மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து திரும்பி வரும் வேணியிடமிருந்து இன்னும் போன் வரவில்லை. கால் வந்தவுடன் அவளை கோயம்பேட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டும். வேணி வர்ற பஸ் எங்கேயாவது ப்ரேக்டவுன் ஆகியிருக்குமா? சங்கர் யோசித்தான். இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும், அவர்களது படுக்கையறை பழக்க வழக்கங்களையும், பாலியல் விருப்பு வெறுப்புகளையும், மாறி வரும் கலாச்சாரம் படுக்கையறை வரை புகுந்து, ஆண், பெண் என வித்தியாசமில்லாமல், தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்குதல்கள், பாதிப்புகள், விளைவுகள், பற்றி சரளமான நடையில், கற்பனை சூழ்நிலைகளையும் புகுத்தி எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலை ரெண்டு நாள் முன் அவன் வாங்கியிருந்தான். வேணி போன் பண்ற வரைக்கும் இதை படிக்கலாம் என முடிவு பண்ணியவன், கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து நாவலை கையில் எடுத்தான்.