இடை அழகி மேடம் சங்கீதா 11 65

“என்னோட டிரஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே ஹணி..” – என்று சொல்லி அவனது நெத்தி முடியை தன் அழகிய விரலால் சுருட்டிக் கொண்டே சொன்னாள். “எ.. எது?..” – வார்த்தை குழைந்தது மித்துனுக்கு. “இதுதான்” – என்று சொல்லி ஒரு கால் மற்றொரு கால் மீது போட்டு அமர்ந்து சொன்னாள், அப்போது வலது பக்கம் கூடாமல் விரிந்திருக்கும் அவளுடைய gown அவளது வலதுபக்க வழுவழுப்பான கால்கள் மித்துனின் கண்களுக்கு தரிசனம் குடுத்தது. அவள் கால்களை காமப் பசியுடன் அதிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மித்துனின் ஒயினில், முன்பு ஒரு முறை சஞ்சனாவுக்கு தெரியாமல் எப்படி மித்துன் cocaine powder கலந்தானோ அதே பவுடரை சஞ்சனா அவனது கிளாசில் கலந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய கோப்பையை கையில் எடுக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் மனதில் வந்து “wait” என்றாள் சஞ்சனா..

“என்ன?” – ஒன்றும் புரியாமல் கேட்டான் மித்துன் “you hold my glass…., I will hold your glass…., lets cross our hands and will sip our wine darling….” – என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் காற்று பாதி குரல் மீதி என்கிற விதத்தில் அவனது ஆண்மையை மயக்கும் விதத்தில் சொன்னாள். “I Love your style.. you are so romantic….” – என்று அவளை அடையப் போகும் போதையில் இருந்தவன், சஞ்சனா அவனது ஒயினில் கொட்டிய போதையிலும் அவள் கையால் குடிக்க வைக்க அப்படியே அதில் லயித்துப் போய் அவளுக்கு சரண் அடையும் ஒரு நாய்க் குட்டியைப் போல மாறினான். “நல்ல perfume ஹணி, ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் வேணும்..” – குடிக்கும்போது அவள் கரங்களில் உள்ள நறுமத்தில் மயங்கினான். “ஹியர் யு கோ” – என்று சொல்லி, இன்னும் அவன் கோப்பையில் உள்ள மீதி ரெட் ஒயினை குடிக்க வைத்தாள். அவள் மென்மையான ஸ்பரிசத்தின் வாசனையில் போதையின் உச்சத்துக்கு சென்றான் மிதுன் “ஹ்ம்ம்ம்….. ஹணி, என்ன பெற்ப்ஃயூம் இது? இன்னும் சொல்லவே இல்லையே நீ?” – குழைந்து பேசினான். மிக மிக அருகில் வந்து அவளது உஷ்ண மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும் விதம் காதருகே குனிந்து மெதுவாக சொன்னாள் “POISON…. உலகத்துலேயே நம்பர் ஒன் பெற்ப்ஃயூம் my bitch boy” – என்று சொக்கும் குரலில் சொன்னாள். “ஹா ஹா ஹ்ம்ம்ம்…. உனக்கேத்தது” – இழுக்கும் குரலில் பேசினான். மெதுவாக தன் ஆள்காட்டி விரலை அவளது நெத்தியில் வைத்து மெல்ல தடவி, அவள் கண்கள், கண்னங்கள், மூக்கு, என்று அவனது விரல் நுனி அவளுடைய முகத்தினில் பயணிக்கையில் வாய் அருகே வரும்போது அதை தன் ஈர இதழ்களால் மெதுவாக கவ்வி எச்சில் படுத்தினாள். “வாவ்… என்ன ஆச்சு ஹணி உனக்கு?. என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போய்ட்ட..” – போதையில் உளறினான். “இன்னும் முழுசா உன்னை அங்கே அனுப்பலடா மை ஸ்வீட் பாஸ்டர்ட்….” – சிரித்துக் கொண்டே சொன்னாள். “என்ன ஹணி.. க் கொ…கொஞ்சுரியா?..” அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாமல் மீண்டும் அவள் மீதிருக்கும் போதையில் உளறினான். “எஸ் மை ஸ்வீட்டி….ஹ்ஹா ஹ்ஹா….. இன்னும் கொஞ்ச நேரத்துல அதிகமா கொஞ்ச போறேன்..” – என்று சொல்லி அவனது காதை மெதுவாக கடித்தாள். “கம், லெட்ஸ் டான்ஸ்…. வாட் யு ஆர் வெய்டிங் ஃபார்” – என்று அவன் கரங்களைப் பிடித்து டான்சிங் ஸ்டேஜ் மீது கொண்டு சென்று அவனுடன் கெட்ட ஆட்டம் போட தொடங்கினாள் சஞ்சனா. அலறும் இசை ஒரு பக்கம் மனதை பைத்தியம் ஆக்குகிறது. மற்றொரு புறம் போதையின் உச்சம் இன்னொரு புறம் சஞ்சனாவின் சொக்கி இழுக்கும் பெண்மை கிறங்கடிக்கிறது. இப்போது இசையின் தாளத்துக்கு ஏற்ப அவளுடன் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டினான். சஞ்சனாவும் அவன் இழுப்புக்கெல்லாம் வளைந்து குடுத்தாள்.

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.