இடை அழகி மேடம் சங்கீதா 11 64

“ஏய்ய்….” – அந்த இரும்பு கம்பியால் அவனது தாடையை தூக்கி அவன் முகம் பார்த்து சொன்னாள்.. “அ..சொ…சொல்லு….” – செத்த பாம்பை போல பேசினான் மிதுன்.. “நீ ரொம்ப நேரமா எதிர் பார்த்த ஒன்னு இப்போ காமிக்குறேன் பாரு” – என்று சொல்லி அவளுடைய கீழ் உள்ளாடையை அவன் முகத்தருகேயே அவிழ்த்து எரிந்து அவளது அந்தரங்க பெண் உறுப்பு அவன் கண்களுக்கு மிகவும் அருகே தெரியும் விதம் நின்றாள்.ஹா… ஹா…. ஹாஹ்… ஹாஹா…. – வாயில் கை வைத்து சத்தமாக அதே சமயம் அவன் முகத்தை ஏளனமாக பார்த்து சிரித்தாள். என்னதான் நானே இப்படி வந்து நின்னாலும் உன்னால் இதை அனுபவிக்குற பார்வைல பார்க்க முடியல பார்த்தியா? , மாறாக உயிர் பயம் தான் உன் கண்ணுல தாண்டவம் ஆடுது…. வாவ்… வாவ்… வாவ்… ஹா ஹாஹ் ஹா.. மெதுவாக குனிந்து அவன் காதருகே வந்து சொன்னாள் “This is so called enjoyment for me with an insect like you.. ஹா ஹா ஹா..” “நீயெல்லாம் முதல்ல உன்னை ஆம்பளைனு சொல்லிக்கிட்டு திரியுறதுக்கே நான் உன்னை எப்போவோ வெளுத்து வாங்கி இருக்கணும். இன்னிக்கி தான் சந்தர்ப்பம் அமைஞ்சுது. இந்த வீடியோவை முடிஞ்ச வரைக்கும் ராகவ் பார்க்காத மாதிரி பார்த்துக்கோ, நானாவது உன்னை அடிச்சிட்டு விட்டிருக்கேன், அவனா இருந்தா இன்னைக்கே உனக்கு சமாதி கட்டாம தூங்கி இருக்க மாட்டான். ஹாஹ்.. அவனுக்கு பயந்துதான் நீயே இந்த காரியத்துல துரைக்கு வேலை செய்யுற…. அப்புறம் எதுக்கு நான் உன் கிட்ட அவனைப் பத்தி புரிய வெச்சிகிட்டு இருக்கேன்.” – இந்த வார்த்தைகளை அவள் பேசும்போது உண்மையில் இன்றுதான் மிதுன் அவனது வாழ்கையில் அசிங்கம் அவமானம் என்றால் என்ன என்பதை ஒரு ஆணாக அறிந்திருந்தான். “கலைந்து நாலாபக்கமும் கிடந்த ஆடைகளை எடுத்து மாட்டிக் கொண்டு கடைசியாய் ரூமை விட்டு வெளியே செல்லும்போது ஒரு சிறிய scissors வைத்து அவனது கைகளையும், கால்களையும் கட்டி போட்ட கயிறுகளை விடுவித்தாள். வலியில் கதறி சற்று இரும்பியவனுக்கு தண்ணீர் குடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள் ” இங்கே நடந்தது என்னன்னு நாளைக்கு உன் துரையோ அல்லது வேறு யாராவது என்னன்னு கேட்டா என்ன சொல்லுவ?” கத்திரிக்கோளை முகத்தின் முன் வைத்து கேட்டாள். “குடிச்சிட்டு தகறார் ஆச்சு அப்போ அடி தடியில நடந்துசின்னு சொல்லிடுவேன்…” – வலியில் அவளுக்கு பயந்து பதறி பதில் சொன்னான். “good….finally நான் யாருன்னு தெரிஞ்சி எனக்கு அடங்கி இருக்கே..” – திரும்பி நின்று ஆடைகளை மாட்டிக் கொண்டிருக்கும்போது அவளது மார்பினில் அவன் பற்களின் தடம் தெரிவதைப் பார்த்தாள். இதை கவனித்த மிதுன் “திடீர் நல்லவனாக மாறும் விதம் சஞ்சனாவை மீண்டும் அழைத்து அவளிடம் பாவம் சம்பாதிக்கும் விதம் கீச்சு குரலில் மெதுவாக பேசினான் “என்ன இருந்தாலும் உன் உடம்பு என் கை பட்டது, வேணும்னா நானே உன்னை கல்யாணம் செய்து உனக்கு ஒரு வாழ்க்கை குடுக்கவா?” – வாய் நன்றாக நடித்தாலும் அவனது கண்கள் பொய் சொல்வதை துல்லியமாக புரிந்துகொள்ள முடிந்தது சஞ்சனாவுக்கு. “வேணும்னா வா….? நான் என்ன உன் கிட்ட எனக்கு வாழ்கை பிச்சையா கேட்டேன்?….. I think உனக்கு இப்போ நான் உயிர் பிச்சை குடுத்து இருக்கேன்னு நினைக்குறேன். ஹா ஹா ஹா ஹா.. (சில நொடிகள் சத்தமாக சிரித்து விட்டு அவன் கண்களைக் கூர்ந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்) பொம்பளைங்க குளிக்கும்போது மேல கரப்பான் பூச்சி விழுந்தா அலறுவாங்க, ஆனா நான் மாட்டேன். அதை கைல பிடிச்சி கால போட்டு நசுக்கிட்டு ஒரு சத்தம் கூட குடுக்காம குளிப்பேன். நீ ஒரு ஐந்தடி அறை அங்குலம் நீளத்துக்கு வளர்ந்த பெரிய சைஸ் கரப்பான் பூச்சி…. அவ்வளோதான். நான் ராகவ்க்கு வெறும் seceratory இல்லடா, அவனுக்கு bodyguard ம் கூட, பொம்பளைங்க bodyguard அ இருந்து நீ பார்த்ததில்ல. அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்ன என் உயிரையும் குடுத்து காப்பாத்துவேன்.

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.