இடை அழகி மேடம் சங்கீதா 11 64

“கம்பியை உன் வாயில விட்டு ஆட்டி கேட்டா சொல்லுவியா?” – என்று சொல்லி அவனது வாயினுள் கம்பியை திணிக்க முற்படும்போது “ஹா..சொ.. சொல்லுறேன் ப்ளீஸ்….” “ஒரு நாள் காலைல என் வீட்டுக்கு ஒரு கொரியர் வந்துது, அதுல “very very personal” என்று எழுதி இருந்துச்சி. பிரிச்சி படிச்சேன். அதுல “நேத்து ராத்திரி நீ தண்ணி அடிச்சிட்டு, உன் நண்பர்கள் கூட கும்மாளம் போட்டது, அப்புறம் ராகவ் பத்தி தரக்குறைவா பேசினது, அண்ட் etc etc.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வீடியோ எடுத்து வெச்சி இருக்கேன். கூடவே ஒரு சீடி இருக்கும், போட்டு பாரு” அப்படின்னு எழுதி இருந்துது. பார்த்தேன். என் செல் ஃபோன்ல அந்த வீடியோ பதிவு பண்ணி வெச்சி இருக்கேன். நீயே பார்த்துக்கோ. மேஜை மேல இருக்கு பார்.” என்று அவன் கூற, அதை எடுத்து “வீடியோ எங்கே ஸ்டோர் பண்ணி இருக்கே?” என்று எரிக்கும் பார்வையில் கேட்டாள். அவனும் சொன்னான். அவள் பார்க்க தொடங்கினாள். அதில்…. இவர்கள் சென்ற அதே கிளப்பில், நான்கைந்து நண்பர்களுடன் மிதுன் காசு கட்டி ரம்மி ஆடி இருக்கிறான். அப்போது ஒருவன் “என்ன மச்சி உதடுக்கு கீழ தழும்பு இன்னும் மறையல?…. கேவலம் உன்னை விட சின்னவன் ராகவ் அவன் கிட்ட வாங்கின அடிதான? அசிங்கமா இல்ல?” என்று உசுப்பேத்தி இருக்கிறார்கள். “இருக்கு, அந்த வேசி சஞ்சனாவை கூட்டிட்டு போய் நான் பங்கம் பண்ணத அவன் கிட்ட சொல்லி வெருப்பேத்தினப்போ அவன் குடுத்த அடிதான். அதுக்கு நானும் பதிலடி ரொம்பவே மோசமா குடுத்துக்கிட்டு இருக்கேன், அதுவும் அவனுக்கு தெரியாமலேயே…”

“என்ன குடுத்துக்கிட்டு இருக்கே?…” “டேய்.. அவனுடைய account க்கு எனக்கு access இருக்கு. நிறைய தடவ என்னோட சொந்த செலவுக்கும், இந்த மாதிரி கிளப்புக்கும் வெளிநாட்டு பயனங்களுக்கும் நிறைய காசு அவன் கிட்ட இருந்து நான் எடுத்து இருக்கேன். அது மட்டும் இல்ல, நிறைய நேரத்துல எனக்கு செலவு இருக்கோ இல்லையோ அவன் லாபத்துல இருந்து ஒரு amount அவனுக்கு தெரியாம உருவுறது நான்தான். இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாம இருக்க அவனோட ஆடிட்டர் கிட்ட கூட ஒரு பெரிய amount குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கேன் டா..” “ஒஹ் பெரிய கேடி டா நீ.. அதெல்லாம் இருக்கட்டும், இதெல்லாம் செய்யுறதால, நீ எப்படி அவனை ஜெயக்க முடியும்?” “இப்போ சமீபமா அவன் நெருங்கி பழகுறது சங்கீதான்னு கேள்வி பட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவளையும் அந்த சஞ்சனாவை மாதிரி எனக்கு கட்டில்ல வேசியா மடிய வெச்சி அதையும் போய் அவன் கிட்ட சொன்னா…?” “ஹா ஹா..” – கூட்டத்தில் ஒருவன் ஏளனமாக சிரித்தான்..

“என்ன சிரிக்குற?” – மிதுனுக்கு கோவம் வந்தது. “உயிர் மேல ஆசை இல்லையா மச்சி?….” ராகவ் எப்படி பட்டவன்னு தெரியும்ல, போன தடவ நீ ஏதோ அவன் தூரத்து சொந்தம்னு நினைச்சி விட்டு வெச்சி இருக்கான். அதுலயும் உனக்கு நல்ல நேரம் ?” ஆக்ரோஷம் அதிகம் ஆனதன் உச்சத்தில் கத்தினான் “அவன் என்னடா பெரிய மசுறா?… அவனை இன்னொரு வாட்டி மனசளவுல ஓடைய வெக்குறேன் டா.. இல்லைனா என் பேரை மாத்திக்குறேன்.” என்று கத்தியதும் அந்த வீடியோ பதிவு முடிந்தது. இவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இரக்கம் காமிக்கலாம் என்று இருந்த எண்ணமும் சஞ்சனாவின் மனதில் முடிந்தது.

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.