இடை அழகி மேடம் சங்கீதா 11 64

அவன் சற்று அயர்ந்திருந்தான் என்பது அவனது கண்களில் தெரிந்தது, இருப்பினும் சங்கீதாவின் பிறந்தநாள் பரிசாக தான் வழங்கிய க்ரீட்டிங் கார்டை சங்கீதா பார்த்திருப்பாளா என்று எண்ணி மனதுக்குள் பரவசப்பட்டான். “என்னுடைய சரா இந்நேரம் பார்த்திருப்பாளா, சந்தோஷப் பட்டிருப்பாளா, பார்த்தப்போ என்ன நினைச்சி இருப்பா?” என்று மனதுக்குள் எண்ணி அங்கும் இங்கும் வளாத்தினான். அவளுடைய அழைப்புக்காக ஏங்கினான், முகத்தில் நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத தாடி எட்டிப்பார்த்தது. அவனுக்காகவே செய்தது போல ஒரு கிரீம் நிற லெனின் ஷர்ட் அணிந்து அதில் முதல் மூன்று பட்டன்களை அகற்றிவிட்டு ரோமம் படர்ந்த மார்பு தெரியும்விதம் அந்த அறையின் கண்ணாடி முன்பு அவனது நெஞ்சில் “சரா” என்று பச்சை குத்திய இடத்தைப் பார்த்தபடி அவனது தலை முடியை கலைத்துவிட்டு, ஜில்லென்ற நீரை முகத்தில் அடித்தான். எப்போதும் இல்லாதது போல் இன்று அவனுக்கே அவனது முகம் இன்னும் வசீகரமாக தெரிந்தது. அவனது மணம் முழுக்க சரா தான் குடி இருந்தாள். “அவ பார்திருப்பாளா? ஏன் இவளோ நேரம் எடுக்குறா கூப்பிடுறதுக்கு” என்று எண்ணுகையில் “வேக்….வேக்….” அவனது செல் ஃபோன் சினுங்கியது. “Mr.வாத்து calling” என்று ஃபோன் ஸ்கிரீனில் வந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ஆனால் இந்நேரம் அவன் இந்த ஃபோன் கால் எதிர் பார்க்கவில்லை.

“டேய் வாத்து.. எப்படிடா இருக்கே? உனக்கு நேத்துதான் மெயில் போட்டேன் அதுக்குள்ள பார்த்துட்டு ஃபோன் பண்ணுற? அவ்வளோ சுருசுருப்பாய்டியாடா நீ? சூப்பர் டா..” – ராகவ் தன் வாழ்கையில் அதிகம் நம்பும் பள்ளி ஸ்நேகிதன் கார்த்திக்கிடம் மிகவும் உற்சாகமாய் பேசினான். “டேய் எனிமி, ஃபிரண்ட்ஸ் விஷயத்துல நான் உன்னை மாதிரி சோம்பேறி கிடையாது டா.. அப்புறம் தயவுசெய்து என்னை கார்த்திக்னு கூப்பிடுடா, அந்த வாத்தை விட்டு தொலைய மாட்டியா?….” – அப்பாவியாக பேசினான் கார்த்திக். “நீ என்னிக்குமே வாத்துதான்.. சரி எப்போ வர, அதை சொல்லு முதல்ல…” “உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு, மணசு சரி இல்ல.. அப்படின்னு சொன்னியே, என்னடா ஆச்சு?” “எல்லாம் நேர்ல சொல்லுறேன் டா, உன்னை பார்க்கணும் மச்சி.. சீக்கிரம் கிளம்பி வா.” “அடுத்த வாரம் வந்துடுறேன் டா… எனக்கும் என்னோட வர்ஸ்ட் எனிமிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..” “ஹா ஹா… இன்னும் நீ என்னை எனிமியா தான் பார்க்குற…. இல்ல..” “கண்டிப்பாடா.. மவனே நீ செஞ்ச காரியங்களுக்கு என்னதான் நீ என் பெஸ்ட் ஃபிரண்டா இருந்தாலும் எனக்கு என்னிக்குமே நீ என் எனிமிதான்.” “ஹா ஹா…. சரி சரி சீக்கிரம் வந்து சேறு…. இந்த ஒரு நாள் ரெண்டு நாள் வேலையெல்லாம் வேணாம் ஒரு ரெண்டு மூணு வாரம் என்னோட இருந்துட்டு போ..சரியா?” “ஆமா…. அப்படியே ஒபாமா கூட ஒக்காந்து ஒப்பந்தம் பண்ணுற அளவுக்கு பிஸி பாரு… ஏண்டா நீ வேற…… நான் வெட்டி ஆபிசர் தான்… சீக்கிரம் வரேன்..” “ஹா ஹா… சரி டா நான் வெக்குறேன்…” “ஏன் ஏதாவது ஃபிகர் கூப்பிடுதா?” “பரவாயில்லையே.. டேய் வெண்ண, உனக்கு இந்த விஷயத்துல மட்டும் மூளை இருக்குடா..” “என்னதான் CEO ஆனாலும் ஃப்ரண்ட் கிட்ட பேசும்போது ஒருத்தன் ஃபோன் கட் பண்ணுறான்னா அது வேற எதுக்கு இருக்கபோகுது? நீ நடத்து, நான் வெக்குறேன். பாய்..” பலரால் ராகவைப் புரிந்துகொள்ள முடியாது. முன்கோவம், கர்வம் உடையவன், திமிர் பிடித்தவன், கெட்டவன், முரடன், என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் அவனை முதுகுக்கு பின்னால் சாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டு உள்ளுக்குள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் ஒரு வித சந்தோஷத்தில் மிதப்பான்.. காரணம் மற்றவர்கள் தொடர்ந்து நம்மை ரகசியமாக திட்டுகிறார்கள் என்றால் நாம் ஏதோ தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி பலரும் அவனை சுத்தி இருக்கையில், அவனை எந்த ஒரு ஈகோவும், பொறாமையும் இன்றி அவனது ஆழ் மனதை நன்கு புரிந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அவன் மனதில் ஆதிக்கம் செலுத்தியவள் சந்கீதாதான். ஆனால் அதற்கு முன்பு அவன் மனதில் ஆழமான நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஒரே நல்ல நண்பன் கார்த்திக் மட்டும்தான். கார்த்திக் ஃபோன் வைத்தவுடன் ராகவின் விரல்கள் உடனடியாக அவனது சாராவின் ஃபோன் நம்பர்களை அழுத்தி டிஸ்கோ டான்ஸ் ஆடியது…. “ஹலோ..” – சராவின் வார்த்தைகளை நோக்கி ஆர்வமாக பேச ஆரம்பித்தான்.. “ஹலோ, யார் பேசுறது?” – ஸ்நேஹா பாவமாக சற்று பயந்த குரலில் கேட்டாள்.. “ஏய் ஸ்நேஹா, என்னடா ஆச்சு? ஏன் என்னமோ ஒரு மாதிரி பேசுற? நான் ராகவ் பேசுறேன்..” “மாமா அது வந்து….” – லேசாக விசும்பினாள் ஸ்நேஹா. அப்போது அருகில் சங்கீதா பலமாக அழும் சத்தம் ஃபோனில் கேட்டது ரகாவ்கு. “ஏய் என்னடா ஆச்சு, ஏன் அம்மா அழுவுறாங்க?” – ராகவ் பதட்டத்துடன் கேட்டான்.. “ஒரு ஃபோன் வந்துச்சி மாமா, அதுக்கப்புறம் அம்மா அப்படியே தரையில உட்கார்ந்துடாங்க, எந்திரிக்கவே இல்ல, இன்னும் அழுவுறாங்க..” “ஃபோன் குடு அம்மா கிட்ட..” “ச…சங்கீதா….அழாதடா… என்ன ஆச்சு….” – ராகவ்கு என்ன ஆச்சு என்ற பதட்டம்… ராகவ் குறள் கேட்டவுடன், மறுமுனையில் சங்கீதா பலமாக அழ தொடங்கிவிட்டாள். “ஏய்.. என்ன ஆச்சுடா? ஏன் அழுவுற? நான் இருக்கேன் ஏதுவா இருந்தாலும் சொல்லு என்ன ஆச்சு?” – பேசிக் கொண்டே காலணிகளை மாட்டி ஷர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டு சங்கீதாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான். “ராகவ்….” (அவளுக்கு குறள் உடைந்தது) “என… என்.. ஸ்ஷ்.. ஸ்ஷ்.. (பேச முடியாமல் விடாப்படியாக மூச்சு வாங்கி வாங்கி கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள் )எனக்கு பயமா இருக்குடா..” “ஃபர்ஸ்ட் அழுவுறதை நிறுத்து, என்ன ஆச்சு.. அதை சொல்லு..” – ராகவ் படபடப்புடன் கேட்டான். (அழுகையும், இழுத்த வார்தைகளுமாய் பேசினாள் சங்கீதா) ஸ்ஷ்…. ஹாஸ்பிடல்… ஸ்ஷ்.. கு….மார கொல பண்ணிட்டாங்களாம் ராகவ்வ் ஸ்ஷ்…ஆஹ்..மா.. ஸ்ஷ்ஆஆ…( ராகவ் பேசுவது அவளுக்கு தெம்பாக இருப்பதால் இன்னும் அழுகையின் சத்தம் உயர்ந்தது அவளுக்கு.)

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.