டீச்சரின் அந்தரங்கம் Part 28 3

அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த கார் எங்கள் வீட்டு போர்டிகோவில் நின்றிருந்தது. ஆனால் புத்தம் புதிதாக கருப்பு நிறத்தில் மின்னிய அந்த புதுக் காரை பார்த்து முழுதாக மகிழ கூட முடியாத மனநிலையில் நானும் என் கணவரும் இருந்தோம்.

என் கணவரின் பலமும் பலவீனமும் எனக்கு நன்றாக தெரியும். செக்ஸ் விசயத்தில் அவர் பலவீனமானவர் இல்லை என்பதை நான் உணர்ந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. சரி செய்யக் கூடிய ஒரு சின்ன குறையை அவர் தன் தாழ்வு மனப்பான்மையினால் அவராகவே பெரிதாக்கிக் கொண்டு, பின் அதை வைத்துக் கொண்டே, மனதில் வக்கிரமான காம எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, அந்த எண்ணங்களுக்கு என்னையும் பலியாக்கி, இன்று மீள முடியுமா? என்ற குழப்பத்தில், ருசி கண்ட பூனையாக காமத்தில் நானும் விழுந்து இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டார். இத்தனைக்கும் அவர் தான் ஆரம்பம் என்றாலும் அவரால் என்னை இழக்கவும் முடியாது. நானில்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அவரால் என்னை கர்ப்பமாக்க முடியாது என்ற உண்மையால் உண்டான தாழ்வு மனப்பான்மை, அதை மறக்க, மறைக்க, மனைவியையே இன்னொருவன் அனுபவிக்க அனுமதித்த மனதில் வக்கிரம், அதில் சுகம் காணும் வினோதம், உணர்ச்சிகள் வடிந்ததும், என்னை இழந்து விடுவேனோ என்ற பயம் என்று அவரும் என்னை போலவே எதை அனுபவிப்பது, எதை விடுவது என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார் என்பது எனக்கும் தெரியும்.

குப்தாவுடன் இருந்த நாட்களும், அவர் மாட்டி விட்ட தங்க சங்கிலி, என் கழுத்தில் என் கணவர் கட்டிய தாலிக்கு இணையாக தொங்கிக் கொண்டிருப்பதும், எதிர்பார்க்காத அளவு, நினைத்துப் பார்க்க முடியாத அளவு குப்தாவால் கிடைத்த தொகையும், இப்போது உச்சகட்டமாக, பரிசாக வீட்டுக்கு வந்த விலையுயர்ந்த காரும் என் கணவருக்கு என் மேல் நம்பிக்கை குறையவும், சந்தேகம் உண்டாகவும், பயப்படவும் காரணங்களாகி விட்டன. உடலளவில் சுகம் தேடிய நான் மனதளவில் குப்தாவிடம் விழுந்து விட்டேனோ என்று அவர் குழம்புவது அவருடைய நடவடிக்கைகளில் நன்றாகவே தெரிந்தது.

நான் அவரை விட்டு விட்டு குப்தாவுடன் சென்றாலும் சென்று விடுவேன் என்ற பயத்தை விட, நான் குப்தாவுக்கு என் மனதில் இடம் கொடுத்து விட்டேனோ, என் கணவர் இருக்க வேண்டிய இடத்தில் அவரை கொண்டு வந்து விட்டேனோ என்ற பயம் என் கணவரிடம் அதிகம் தென்பட்டது. தன்னை விட ஒருவன் தன் மனைவியின் மனதில் நிறைந்திருக்கிறான் என்ற எண்ணத்தை எந்த ஆணும் சகித்துக் கொள்ள மாட்டான் என்று தோன்றியது. விபசாரியாகவே இருந்தாலும், ஒரு பெண்ணின் மனதளவில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆண்கள் என்பது புரிந்தது.

குப்தாவுக்கு போன் செய்து ஏன் இப்படி என் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள் என்று கோபமாக கேட்டு விடலாமா என்று யோசித்த போது, என்னால் குப்தாவிடம் அப்படி கோபமாக பேச முடியாது என்பதோடு, அவருக்கு போன் செய்தால், அவர் எதையாவது பேசி குழப்பி என் மனதை இன்னும் கலைக்க முயல்வார் என்பதால், அந்த பயத்திலேயே நான் குப்தாவுக்கு போன் செய்யும் எண்ணத்தை கை விட்டேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேசி, குப்தா என்னை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ள கேட்டதையும், அவருடைய கருவை வாங்கிக் கொள்ளத் தயாரா என்று கேட்டதையும் மறைக்காமல் சொல்லி, அதற்கெல்லாம் நான் உடன்படவில்லை, எதையுமே ஏற்க மறுத்து விட்டேன், அப்படி மறுத்ததற்கு ஒரே காரணம் நான் உங்களை நேசிப்பதுதான், உடல் சுகத்துக்காக நான் சிலருடன் படுத்து புரண்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கையின் இறுதி வரை அவருடன் தான் இருப்பேன் என்று அவருக்கு புரிய வைத்து விடலாம் என்று நினைத்தாலும், என் கணவர் என்னிடம் முகம் கொடுத்து பேசவே மறுத்து, விலகி விலகி சென்றது வருத்தமாகவும், பின் கோபமாகவும் இருந்தது.

கடைசியில் லாவண்யாவுக்கு போன் செய்து அவளிடமாவது பேசிக் கொண்டிருக்கலாம், அவளுடன் பேசினால் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும் என்பதோடு, எதாவது உருப்படியான யோசனைகள் சொன்னாலும் சொல்வாள் என்று நினைத்து அவளுக்கு போன் செய்தால், அந்த குட்டிக் குரங்கு போனை எடுக்கவே இல்லை. கோபத்தில் தேவுடியா சிறுக்கி, எவனையாவது வீட்டுக்கு வர வைச்சு கட்டில்லே புரண்டுட்டு இருக்காளோ என்னமோ என்று ஆத்திரமாக வந்தது.

அன்று இரவும் நானும் என் கணவரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டும் எந்த பேச்சும் இல்லாமல் தான் உறக்கத்தில் விழுந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. எக்ஸாம் வருவதால் அன்றும் அரை நாள் ஸ்கூல் வைத்திருந்திருந்தார்கள். ஆனால் இருந்த மனநிலையில் ஸ்கூலுக்கு செல்ல விருப்பமில்லாமல் நான் போனில் உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு வீட்டிலேயே இருந்துக் கொண்டேன்.

கணவருடன் பேசலாம் என்றாலும் அவருடைய அலட்சியமான போக்கு எரிச்சலை உண்டாக்க, எதற்காக அவரிடம் பணிந்து போக வேண்டும் என்ற ஈகோ பேச விடாமல் தடுத்தது. லாவண்யாவுக்கும் போன் செய்யவில்லை. காலை சமையலை முடித்து விட்டு கணவருக்கு எடுத்து வைத்தேன். அவர் அமைதியாக சாப்பிட்டு விட்டு செல்ல, நானும் எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு ஹாலில் இருக்கும் என் கணவருடன் போய் உட்கார்ந்து குழப்பத்தில் சிக்கி இருக்கும் எங்களுக்குள்ளான உறவை சீராக்க முயற்சிக்கலாமா என்று யோசித்து பின் வேண்டாம் என்று முடிவு செய்து படுக்கையறைக்குள் நுழைந்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *