டீச்சரின் அந்தரங்கம் Part 28 3

அவர் வாய், தேவுடியா சிறுக்கி, உளறிட்டாளா என்று முணுமுணுக்க, சும்மா போட்டு வாங்க பொய் சொன்னது என் கணவரை ஒரு வழியாக அடக்கி விட்டதால் நான் கொஞ்சம் நிம்மதியானேன். அதே சமயம் இவர் முழிக்கும் முழியை பார்த்தால் லாவண்யாவும் இவரும் சேர்ந்துக் கொண்டு நன்றாகவே ஆட்டம் போட்டிருக்கிறார்கள் என்று புரிந்து விட்டது.

அவ ஒண்ணும் என் கிட்டே சொல்லலை. நான் சும்மா போட்டு வாங்கினேன். உங்க முழியை பார்த்தா நல்லாவே அனுபவிச்சிருப்பீங்க போல தெரியுது. சார் எப்படி? அவளை எப்படி வைச்சிக்கறதா திட்டம்? வைப்பாட்டியாவா? பொண்டாட்டியாவா? நான் இருக்கலாமா இந்த வீட்டிலே?

அது உன் இஷ்டம்.

ஓ… அப்ப என்னை அனுப்பிட்டு அவ கூட வாழ போறீங்களா?

அம்மு… உன் சாமார்த்தியம் எல்லாம் எனக்கு வராது. நான் சொன்னது நீ இருக்கலாமான்னு கேட்ட்துக்கு தான். லாவண்யாவை பத்தி இதிலே பேச்சே இல்லை. என்னை மடக்க உன் திறமையை காட்டாதே.

அப்புறம் ஏன் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப விரும்புனீங்க?

நான் எங்கேடி அப்படி சொன்னேன்? நீ தான் இருக்கட்டுமா போகட்டுமான்னு கேட்டே.

சரி அப்படியே வைச்சிக்குவோம், நான் போறேன்னா விட்டுருவீங்களா?

…
சொல்லுங்க…

உன் கூட பேசி ஜெயிக்க முடியாது…

கேட்ட கேள்விக்கு பதில்???? சொல்லுங்க. நான் வேண்டாமா? அந்த லாவண்யா கூட தான் வாழ போறீங்களா?

நீ பேச்சை மாத்திட்டே. எனக்கு எந்த லாவண்யாவும் வேண்டாம். நீ மட்டும் தான் வேணும். உன் காலடிலே தான் கிடப்பேன் எப்பவும்…

இதை எப்படி நான் நம்புறது?

அதுக்கு நான் என்ன பண்ணனும்? நம்பிதான் ஆகனும்.

அந்த ரூல் உங்களுக்கு மட்டும் தானா? நான் இதை சொன்னா நம்ப மாட்டீங்க. என் கூட பேச மாட்டீங்க. ஆனா நீங்க சொன்னா நான் அப்படியே நம்பிக்கனுமா?

இப்போது என் கணவர் சுத்தமாக பேசவே முடியாமல் அமைதியானார். ஆனால் அவர் முகம் காட்டிய பாவனையில் அவர் இன்னும் முழுதாக திருப்தியாகவில்லை என்பதை புரிந்துக் கொண்டேன். அதே சமயம் இப்போது என் கணவர் இருக்கும் நிலைமையில் அவரை ஈஸியாக சமாதானப்படுத்தி விட முடியும் என்றும் தோன்றியது. இப்போது பேசினால் அமைதியாக கேட்பார். புரிந்துக் கொள்வார் என்று தோன்றியது.

நான் அவர் அருகில் நெருங்கி அமர்ந்தேன். அவர் தோள் தொட்டு, பின் கன்னம் தொட்டு, அவர் முகத்தை என் பக்கம் திருப்பி, அவர் கண் பார்த்து, நான் உங்க கூட நிறைய டைம் சொல்லிட்டேன். எப்பவும் நான் தான் உங்க பொண்டாட்டின்னு, உங்க கூட கடைசி வரைக்கும் இருப்பேன்னு, நீங்க என்னை கண்டவன் கூட படுத்துட்டேன்னு வெறுக்காம இருக்கனும்ன்னும் சொல்லிருக்கேன். நான் என் வார்த்தையை காப்பாத்திட்டு வரேன். நீங்க உங்க வார்த்தையை காப்பாத்துற மாதிரி நடந்துக்கலையே டியர். நான் உங்களை பிரிய தயாராயில்லை. நீங்க அதுக்கு தயாராகிட்டீங்களா? நான் வேண்டாமா? வெறுத்திடுச்சா? தேவுடியா தானேன்னு தோணிடுச்சா?

என் கணவர் என் வார்த்தைகளின் உள்ளே இருந்த அழுத்தம் தாங்காமல் என்னை பரிதாபமாக பார்த்த படி, என்னை கொல்லாதே அம்மு, நான் உன்னை வெறுக்கலை. ஆனா சந்தேகப்படுறேன். அதை ஒத்துக்கறேன். அவ்ளோ தான் விசயம் என்றார்.

அதை தான் கேட்கிறேன். ஏன் இந்த சந்தேகம்?

அதான் சொல்லிட்டேனே? இத்தனை நாள் இல்லாத அளவுக்கு என்னென்னமோ வித்தியாசமா நடக்குது. அதனாலே தான்.

குப்தாவோட பணத்துக்கு மயங்கி போயிடுவேன்னு நினைச்சிட்டீங்களா?

ம்…

போக மாட்டேன்…

நம்புறீங்க தானே…

நம்புறேண்டி… இனி எதுவும் வேண்டாம். போதும்…

ம்… நான் ரெடி. இனி உங்க கூட மட்டும் தான். ஆனா…

என் கணவர் என்ன என்பது போல என்னை பார்க்க…

நீங்க லாவண்யாவை தேட மாட்டீங்க தானே…?

என் கணவர் நிஜமாகவே என் கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பதிலும் தெரியவில்லை. தடுமாற்றத்தோடு என்னை பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *