டீச்சரின் அந்தரங்கம் Part 28 3

நான் சிரித்தேன். ரொம்ப தான் மயக்கி வைச்சிருக்கா போல என்றேன்.

என் கணவர் சுதாரித்து, ஒரு செகண்ட் குழம்பிட்டேன். அவ சின்ன பொண்ணுங்கறதாலே ஒரு மயக்கம். அவ்ளோதான். நானும் ரெடி தான் அம்மு. நாம இங்கே இருந்தா என் மனசு குழம்பும். நான் மனசளவிலே இந்த சிக்கல்களில் இருந்து மீளற வரைக்கும் வேற ஊருக்கு போயிடலாமா? காலம் எல்லாத்தையும் மறக்க வைச்சிடும் என்றார்.

நான் சிரித்து அவ்ளோ சீரியஸா எல்லாம் வேண்டாம். இங்கேயே இருப்போம். உங்களுக்கு லாவண்யா வேணும்ன்னு தோணிச்சுன்னா, நானே அவளை அப்பப்ப வர வைக்கிறேன். உங்க சந்தோஷத்தை கெடுக்க மாட்டேன். ஆனா நீங்க என்னை அடிக்கடி கேட்கிறதை நான் இப்ப உங்க கிட்டே கேட்கிறேன்.

….

எந்த நிலைமையிலேயும் என்னை வெறுத்துடாதீங்க. ஒதுக்கிடாதீங்க.

லூசு… ஆம்பிளை புத்திலே உனக்கு பதில் சொல்ல ஒரு செகண்ட் யோசிச்சிட்டேன். நானும் வைராக்கியமா இருக்கேண்டி. நாம இனி சந்தோஷமா நமக்காக வாழலாம்.

சரி… நானில்லாதப்ப லாவண்யா கூட என்னெல்லாம் ஆட்டம் போட்டீங்க. மறைக்காம சொல்லுங்க.

இப்ப எதுக்கு அதெல்லாம்…

ஏன்… நான் சும்மா போட்டு வாங்கலாம்ன்னு லாவண்யா என் கிட்டே எல்லாம் சொல்லிட்டான்னு சொன்னதுக்கு நீங்க முழிச்ச முழியே சரியில்லை. ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லுங்க.

வேண்டாண்டி. அப்புறம் நீ அதையே சொல்லி சொல்லி காட்டுவே.

எப்படியும் அதான் நடக்க போகுது. இரண்டு பேரும் மீட் பண்ணி என்ன இந்திய பொருளாதாரத்தை பத்தியே பேசிருக்க போறீங்க. நல்லா ஓத்திருப்பீங்க. ஒழுங்கா என்னென்ன ஆட்டம் போட்டீங்கன்னு சொல்லிடுங்க.

ச்சீ… கழுதை… ஒரு டீச்சர் மாதிரியா பேசுறே…

அடடா… இவரு ஒண்ணும் தெரியாதவரு. ஒழுங்கா தான் பேசுவாரு. என்னை கெடுத்ததே நீதானடா. மரியாதையா மறைக்காம எல்லாத்தையும் சொல்லு. நான் எதையாவது மறைச்சிருக்கனா உங்க கிட்டே.

மறைச்சிருக்கியே… இப்ப குப்தா கூட என்னென்னால் செஞ்சேன்னு சொல்லவே இல்லை தானே…

என்ன செஞ்சிருப்பாங்க. என் புருசன் புத்தியை எப்படி மாத்துறதுன்னா பேசிருக்க போறோம். போனது மேட்டர் பண்ணத் தானே. அதான் செஞ்சோம்.

ஆனா, தாலின்னு சொல்லி செயின் போட்டு விடுற அளவுக்கு என்னடி செஞ்சே அந்த ஆளை?

இப்ப நீங்க தெரிஞ்சுக்கனும்ன்னு கேட்கிறீங்களா? இல்லை உங்க வழக்கமான புத்திலே உங்க சுகத்துக்காக கேட்குறீங்களா?

இரண்டும் தான். உனக்கு சொல்ல விருப்பமில்லைன்னா விட்டுடு.

உங்களை திருத்தவே முடியாது… நான் சொல்லிடுவேன். அப்புறம் அதையெல்லாம் மனசிலே வைச்சிட்டு என் கூட பேசாம இருக்கக் கூடாது.

இல்லை. சொல்லு…

என் கணவரின் கண்களில் அந்த பழைய ஆர்வம் வந்து உட்கார்ந்துக் கொண்டதை நான் கண்டு கொண்டேன். இந்த ஆண்களுக்கு எப்போதும் நிலையான புத்தியே கிடையாது என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

அவரு ஒண்ணும் பெரிய ஆணழகன் எல்லாம் கிடையாது. ரொம்ப சாதாரணமான லுக் தான். பொதுவா செக்ஸ் விசயத்திலே ரொம்ப ஈடுபாடு இருக்கவங்க உடம்பை ஃபிட்டா வைச்சிக்க ட்ரை பண்ணுவாங்க. இவரும் அதே மாதிரிதான். வட நாட்டு சிவப்பு தோல். நரை முடியோட எனக்கு அவர் மேலே எந்த இண்ட்ரெஸ்ட்டும் வரலை.

ஆரம்பத்திலே… என் கணவர் கேலியாக சொல்ல…

நானும் வேண்டுமென்றே… ஆமாம்… ஆரம்பத்திலே வரலை என்றேன்.

கணவர் சிரித்து விட்டு, சரி சரி கோபப்படாதே. சொல்லு என்றார்.

என்னை பார்த்தவுடனே ஸ்மார்ட்டா நடந்துக்கறதா நினைச்சு கோமாளித் தனமெல்லாம் பண்ணினார். எனக்கு சிரிப்பு. அடக்கிக்கிட்டேன். பொதுவா இந்த மாதிரி ஆளுங்க பொண்ணுங்க கிடைச்சதும் மேலே பாய்வாங்கன்னு நினைச்சிருந்தேன். இவர் ரொம்ப நிதானம்.

என் கணவர் : வைச்சு செய்ற டைப்புன்னு சொல்லு.

இங்க பாருங்க. இப்படி நக்கல் பண்றதா இருந்தா நான் சொல்லலை.

என் கணவர் : கோச்சுக்காதே செல்லம். சொல்லுடா தங்கம்.

ஆனா ஆம்பிளைங்க புத்தின்னு ஒண்ணு இருக்கே. என்னதான் ரொம்ப ஸ்மார்ட்டுன்னு காட்டிக்க விரும்பினாலும் அது வெளியே வந்துதானே தீரும். இவரும் அதுக்கு விதி விலக்கில்லை. ரொம்ப டீசண்டா நடந்துட்டு அப்புறம் பச்சையா என் வாயை, என் சிரிப்பை, என் பல் வரிசையை நக்கனும்ன்னு சொன்னார்.

என் கணவர் ஸ்ஸ்ஸ்… என்று முனக, என்ன என் புருசனுக்கு பொண்டாட்டி கிட்டே ஒருத்தன் பச்சையா பேசினதை கேட்டதும் மூட் ஆகுதா என்று கிண்டலாக கேட்டேன்.

ம்ம்ம்…

அவர் அப்படி பச்சையா வாயை நக்கனும்ன்னு சொன்னதும் எனக்கும் ஜிவ்வுன்னு மூடாகிடுச்சுங்க…

ஸ்ஸ்ஸ்… அம்மு… என்று முனகினார் என் கணவர்.

பின் அவரே இப்படி நிறுத்தி சொல்லாதே. மளமளன்னு சொல்லு நடந்ததை எல்லாம் என்றார்.

அவர் மேலுக்கு டீசண்டா இருந்தாலும் பார்வைலே அத்தனை காமம். என்னை பார்வையாலேயே உரிச்சி பார்த்திட்டிருந்தார். அது என் உடம்புலே குறுகுறுப்பா இருந்திச்சு. அப்பவே எனக்கு உடம்பு ஃபுல்லா நமநமன்னு… தினவெடுக்க ஆரம்பிச்சிடுச்சு. இரண்டு பேரும் எங்க உணர்ச்சிகளை மறைச்சுட்டு, கை கோர்த்துட்டு அந்த பங்களாக்குள்ளே நுழைஞ்சோம். ரொம்ப ஆடம்பரமான பங்களா. பொண்ணுங்களை அனுபவிக்கிறதுக்குன்னே கட்டி வைச்சிருக்காரு. ஹால் பக்கத்திலே ஒரு பெரிய ரூமை பாரா மாத்தி வைச்சிருந்தார். செல்ஃப்லே காஸ்ட்லியான வெளிநாட்டு சரக்கு பாட்டில்கள் விதவிதமா அடுக்கி வைச்சிருந்தது. அவர் வொய்ன் குடிச்சாரு. என்னையும் குடிக்க சொன்னாரு. நான் மறுத்திட்டேன். அவர் வொய்ன் குடிச்சிட்டே அவர் பேமிலி, வொய்ப் பத்தியெல்லாம் என்னென்னமோ உளறிட்டு இருந்தாரு. எனக்கு இவருக்கு ஆசை இருக்க அளவு வீரியம் இல்லை, அதான் வேலையை ஆரம்பிக்காம வெட்டியா பேசிட்டிருக்காருன்னு தோணுச்சு. ஆனா…

நிறுத்தாதடி ப்ளீஸ்… என்ன ஆனா…

அவர் நீங்க சொல்ற மாதிரி வைச்சு செய்ற ரகம்ன்னு போக போகதாங்க புரிஞ்சது.

அப்ப அவன் உன்னை நல்லா செஞ்சிருக்கான்னு சொல்லு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *