டீச்சரின் அந்தரங்கம் Part 25 Like

உடம்பை கழுவிக் கொண்டு வெளியில் வந்து நேரம் பார்த்த போது, அவர் தூங்க, இரவு மணி இரண்டு. பரவாயில்லை என்று லாவுக்கு போன் செய்தேன். ஒரே ரிங்கில் எடுத்தாள். ஆடி முடிச்சாச்சா.

தூங்கலையாடி தேவுடியா?

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி சிறுக்கி முண்டை.

தேங்க்ஸ்.

எதுக்கு?

எதுக்கோ!!!

என் ஆளு எப்படி? வைச்சு செஞ்சாரா? நின்னு விளையாடினாரா?

இனி அவர் உன் ஆளெல்லாம் இல்லை. முழுக்க முழுக்க என்னோட ஆள்.

அதையும் பார்ப்போம்டி…

லாவ்…

ம்ம்ம்…

உனக்கு நிஜமாவே அவர் வேணுமா?

புரியலைடி, ஆனா என்னமோ அவரை சந்தோஷமா பார்த்துக்கனும்ன்னு ஒரு மாதிரி ஃபீலிங். இது என்ன மாதிரியான டேஸ்ட், என்ன மாதிரியான உணர்வு, ஒரு மண்ணும் புரியலை.

ம்…

உனக்கு விருப்பமில்லையா?

வேற யாராவதா இருந்திருந்தா கண்டிப்பா செருப்பாலே அடிச்சிருப்பேன். நீ என் வாழ்க்கைலே கலந்துட்டேடி. எனக்கும் என் புருசனை புரிய வைச்சே. என் புருசனுக்கு அவரையே புரிய வைச்சே. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.

அப்ப என் ஆளை நான் டேட்டிங் கூட்டிட்டு போகவா?

ம்… நினைப்புதான். கூப்பிட்டு பாரு. வந்தா கூட்டிட்டு போ.

நீ பயமுறுத்தி வைச்சிருப்பே… வேண்டாம்ன்னு தான் சொல்வாரு.

லாவ்…

ம்…

நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

சொல்லுங்க மேடம்….

போடி…

அட சும்மா சொல்லுடி.

நீ மேட்டர் படமெல்லாம் பார்ப்பியாடி…

அய்யே… ச்சீ.. ச்சீ… அசிங்கம்… அசிங்கம்…

போடி… நான் போனை வைக்கிறேன்….

சும்மா இழுக்காம நேரா என்ன விசயம்ன்னு சொல்லு. நாளைக்கு ரெண்டு பேருமே ஸ்கூல் போகனும். நினைப்பிருக்கா?

கொஞ்சம் தயக்கமா இருக்குடி.. இப்ப தான் புருசன் கூட காதலா ஒரு செஷன் முடிச்சேன். ஆனா மனசு குரங்கு மாதிரி எதையோ தேடுது.

ஓ… மேடம், வித்தியாசமா எதையோ தேடுறீங்க போல…

ம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *