டீச்சரின் அந்தரங்கம் Part 25 2

எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று புரியாமல் நான் தலையை குனிந்துக் கொள்ள அவர் ஸாரி என்றார். நான் நிமிர்ந்து அவரை ஒரு மாதிரி பார்த்து இவன் நிஜமாகவே கிறுக்கன் தான். வர சொன்னது ஓப்பதற்கு. தேவையில்லாமல் உளறல்கள். ஒரு வேளை ஆசை இருக்கும் அளவுக்கு விசயம் இருக்காதோ. அதை மறைக்க தான் இத்தனை நாடகமா என்று யோசித்தேன்.

என்னை எதுக்காக இங்க வர வைச்சிருக்கீங்கன்னு தெரியும் தானே…

உங்களை இங்கே எதுக்க்காக வர வைச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியும் தானே..

கிட்டத்தட்ட இந்த கேள்வியை இருவரும் ஒரே நேரத்தில் கேட்க…

இருவரும் சிரித்தோம்.

அவர் ஐயோ திரும்பவும் அதே சிரிப்பு. சிரிக்கும் போது நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மிஸ் என்றார்.

என்னாலே சஸ்பென்ஸ் தாங்க முடியலை. எதுக்காக என்னை இப்படி ஓவரா மதிச்சு நடத்தி வித்தியாசமா நடத்துறீங்க என்றேன்.

அவர் முகம் மாறியது. லேசாக வாடியது. எனக்கு என்னடா வம்பாகி விட்டது. இப்ப எதுக்கு இந்த ஆளு மூட் அவுட் ஆகிறான். ரொம்பவுமே கிறுக்கனாக இருக்கிறானே. இவனை எப்படி இரண்டு நாள் சமாளித்து திருப்தி ஏற்படுத்த போகிறோம் என்று பயமாகவும் இருந்தது.

ஸாரி… நான் தப்பா பேசிட்டனா?

இல்லை மிஸ். வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று ஹாலில் இருந்து அடுத்த அறைக்கு அழைத்து சென்றான்.

அது ஒரு பார் போல இருந்தது. அதுவும் ஹாலின் பரப்பளவில் பாதி இருந்தது. சுற்றிலும் அலமாரியில் விலையுயர்ந்த மது வகைகள் விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நின்றுக் கொண்டே மது அருந்தும் வகையில் ஒரு நீண்ட மேஜையும் அதன் முன் உயரமான ஸ்டூல்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் பகட்டு தெரிந்தது.

இப்போது புதுக் கவலை என்னை பற்றிக் கொண்டது. குடிக்க சொல்வானோ? இந்த லாவண்யா குட்டி தேவுடியா இதை எல்லாம் சொல்லவில்லையே என்று லேசான கோபம் உண்டானது.

ஒரு ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டு, இன்னொரு ஸ்டூலில் என்னை எதிரில் உட்கார வைத்து விட்டு பழக்கமிருக்கா என்றார். நான் அச்சத்தோடு இல்லை என்று சொல்ல…

இட்ஸ் ஓகே. உங்களுக்கு வொய்ன் எடுத்துக்கங்க. ரெட் வொய்ன். இது ஆல்கஹால் லிஸ்ட்லேயே வராது. அதுவும் இஷ்டமிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. இல்லைன்னா வேண்டாம் என்றார்.

அப்பவும் பயமாக தான் இருந்தது. எனக்கு மதுவை தொட சுத்தமாக விருப்பமில்லை. அவர் எனக்கு சாய்ஸ் கொடுத்திருந்தாலும் அவருடன் சேர்ந்து மது அருந்தா விட்டால் அது அவர் மனதில் என்ன வித எண்ணங்களை உண்டாக்குமோ என்ற பயமும் மனதுக்குள் எழுந்தது.

என் குழப்பமான மனநிலையை பற்றி தெரியாத அவர் மதுவை மெல்ல சீப்பியபடி பேச துவங்கினார்.

ரொம்ப போர் அடிக்க விரும்பலை. சின்ன வயசிலே இருந்து எனக்கு லவ் மேரேஜ் பண்ணனும்ன்னு ஆசை. செக்ஸ்ன்னா அது என்னோட பார்ட்னர் என்னை லவ் பண்ணி அவளை என் கிட்டே அர்பணிக்கனும்ன்னு எதிர்பார்த்தேன். ஆனா பொண்ணுங்களை கரெக்ட் பண்ணி லவ் பண்ற வித்தை எனக்கு வரலை. நேரம் வந்தப்ப வீட்டிலே ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க. அழகான இளமையான பொண்ணுதான். அவளை இம்ப்ரெஸ் பண்ணி அதுக்கப்புறம் தான் அவ கூட செக்ஸ்ன்னு ஒரு கோமாளித்தனமான ஐடியாவை வைச்சுட்டு அவளை நான் தொட்டதே கல்யாணமாகி ஆறு மாசம் கழிச்சு தான். அப்படி தொட்டு அனுபவிச்சு தினமும் அவ கூட கூடின பிறகுதான் எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

உலகத்தில் இது வரை எந்த ஆணுக்கும் கை கூடாத பெண் மனதை புரிந்துக் கொள்ளுதல் என்ற கஷ்டமான விசயத்தால் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று புரிந்தது. அவர் இந்த இடத்தில் நிறுத்தியதும் நான் அவரை மேலே தொடர சொல்லி பார்க்க…

செக்ஸ் விசயத்திலே அவ ஒத்துழைச்சா. ஆனா அவளை பொருத்த வரை செக்ஸ்ன்னா கிஸ் பண்றது, லிப்ஸ்லே, அது கூட டீப்பா இல்லாம சும்மா மேலோட்டமா, கன்னத்திலே, அதிக பட்சமா நெஞ்சுலே கொஞ்சம் விளையாட விடுவா. அதுக்கு மேலே….. ஸாரி….அதுக்கு கீழே…. போக விடவே மாட்டா. அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா அது தான். முடிஞ்சதும் சுருண்டு படுத்துக்குவா.

ஓ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *