நீங்க என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லுங்க. நான் தவறா நினைக்கலை.
ம்.. ஓகே இதிலே எனக்கு கிடைக்கப் போறதா இருந்த பணம் என்னை யோசிக்க வைச்சது.
எவ்வளவுன்னு சொன்னாங்க.
4 லேக்ஸ். நீங்க தருவீங்கன்னு சொல்லலை. ஸ்கூல் மேனேஜ்மெண்ட் தரும்ன்னு சொன்னாங்க.
ஓகே… ப்ரொசீட்…
அது எனக்கு பெரிய தொகைதான்.
ம்ம்ம்…
ஒரு கார் வாங்கனும்ன்னு நானும் என் ஹஸ்பண்ட்டும் எங்க இன்கம்லே ஒரு அமெளண்ட் மாசா மாசம் பேங்க்லே போட்டுட்டு வரோம். 3 இயர்ஸ் ஆகியும் அது இப்ப தான் 5 லேக்ஸ் ஆகிருக்கு. நாங்க வாங்க நினைச்ச கார் 17 லேக்ஸ். இப்படி சேவ் பண்ணி வாங்க இன்னும் 3 இயர்ஸ்க்கு மேலே ஆகுமில்லையா? ஸ்கூல் மேனேஜ்மெண்ட் தரதா சொன்ன பணம் வந்தா இன்னும் கொஞ்சம் புரட்டி போட்டு நகையை வைச்சுன்னு காரை உடனே வாங்கிடலாம். வித்தவுட் எனி லோன். ஓன் கார். அது எனக்கு ரொம்ப நாள் கனவு.
ம்…
பதிலுக்கு நான் செய்யப் போறது புதுசு ஒண்ணுமில்லை. ஏற்கெனவே ரெண்டு பேர் கூட படுத்தாச்சு. நீங்க மூணாவது. டூ டேஸ். யோசிச்சு என் ஹஸ்பண்ட்டையும் கன்வின்ஸ் பண்ணி ஓகே சொல்லிட்டேன்.
ம்…
முன் பின் தெரியாத, முகம் தெரியாத உங்களை பத்தி என் மனசிலே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஸாரி டூ சே திஸ். ஆர்வமும் இல்லை.
ம்…
உங்களை பத்தி கேள்விப்பட்ட எல்லாமே எனக்கு நெகட்டிவானா விசயமாதான் தெரிஞ்சது.
ஓ மை குட்னெஸ்…
நியரிங்க் ஏஜ் ஆஃப் 60.
யூ மீன் கிழவா…
மே பி…
ஹா ஹா
பணமிருந்தா எவளை வேணா கூப்பிடலாம்ங்கற திமிரு…
ம்…
ஒரு டைம் தொட்டவளை திரும்ப தொட மாட்டேங்கற அலட்சியம்…
ம்…
பேமிலி கேர்ள் தான் வேணுங்கற வக்கிரம்…
ம்ம்ம்…
எல்லாமே உங்களை பத்தி எதிர்மறையான எண்ணங்களை தான் உருவாக்கி இருந்தது மனசிலே.
ஓபனா பேசுறேன்னு ரொம்பவே ஓபனா பேசிட்டீங்க.
ஸாரி உங்களை ஹர்ட் பண்ணிருந்தா மன்னிச்சிடுங்க…
இட்ஸ் ஓகே. முடிச்சிட்டீங்களா?
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
ஓ… இன்னும் இருக்கா? சொல்லுங்க. லைட்டா இன்னொரு சிப் எடுத்துக்கவா மேடம்.
நோ… கீழே வைங்க…
ஹா ஹா… ஓகே வைச்சிட்டேன் சொல்லுங்க.
ஜஸ்ட் பிஃபோர் எ மொமண்ட்… நீங்க வாசல் வரை வந்து பொக்கே குடுத்து வெல்கம் சொன்னது கூட செயற்கையா கோமாளித்தனமா தான் தெரிஞ்சது.
ஓ.. ஓவர் ஆக்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.
எஸ்…
ம்..
எல்லாமே எனக்கு செயற்கையா தேவையில்லாததா தான் தெரிஞ்சது. நீங்க உங்க லைஃப் ஹிஸ்டரியை சொல்லி முடிச்சப்புறம் கூட உங்க மேலே ஈவன் ஒரு சிம்பதி கூட வரலை. ஒண்ணுமில்லாத விசயத்தை நீங்களே பெருசாக்கி வாழ்க்கையை அனுபவிக்க தெரியாம வீணாக்கிட்ட ஒருவர்ன்னு தான் நினைச்சேன்.
….
சார்..
ஸாரி… இதை நான் எதிர்பார்க்கலை. எனக்கு அனுபவிக்க தெரியலை… நிஜம் தான்.
அழறீங்களா?
இல்லை. கண்ணு வேர்க்குது. ஸாரி… உங்க டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.
நான் ஸ்டூலில் இருந்து நழுவி மெல்ல அருகில் சென்றேன். அவர் தலையில் கை வைத்தேன். மெல்ல அவருடைய வெண்ணிற முடிக் கற்றைகளை வருடி கோதி கொடுக்க, அவர் எந்த ரியாக்சனும் இல்லாமல் இருந்தார். நானே மெல்ல அவர் முகத்தை இழுத்து என் மார்பின் மீது கன்னம் பதிய சாய்த்துக் கொண்டேன்.
இத்தனையும் யோசிச்சு முடிச்சப்புறம் இன்னொரு கோணத்திலே யோசிக்க தோணுச்சு.
….
அவர் கன்னத்தை விரல்களால் வருடினேன். விழிநீர் கன்னத்தில் வழிந்து வர அதை துடைத்தேன். இன்னும் கொஞ்சம் அவர் முகத்தை என் மார்பில் அழுத்திக் கொண்டேன்.
நான் பணத்துக்காக வந்தவ. என்னை வாங்க போங்க மேடம்ன்னு அழைச்சது வித்தியாசமா இருந்தாலும் என்னை இம்ப்ரெஸ் பண்ண சொல்லிருந்தாலும் எனக்கு இன்னொரு விசயத்தை புரிய வைச்சது.
…
நான் நினைச்ச மாதிரி நீங்க பணத்திமிர் பிடிச்ச ஆளில்லை.
….
உங்க பேமிலி ரகசியமெல்லாம் என் கிட்டே சொல்ல வேண்டிய அவசியமில்லை. வந்தவுடனே இங்க பாருடி. செக்ஸ்லே எனக்கு இதெல்லாம் விருப்பம். அவுத்து போட்டுட்டு நான் சொல்றதை எல்லாம் செய்ன்னு ரஃப்பா ஹேண்டில் பண்ணலைன்னாலும் சீஃபாவும் நடத்தலை.
…
தேவுடியாவா இருந்தாலும் விருப்பமில்லைன்னா தொட கூடாதுங்க உங்க அப்ரோச் யோசிக்க வைச்சது.
…
உங்க மனக்குறைகளுக்கு காரணம் நீங்களே தான்னாலும் அது எந்த அளவு உங்க மனசை பாதிச்சிருக்கும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
…
