டீச்சரின் அந்தரங்கம் Part 25 2

வாவ்… ஆள் செமயா இருப்பாளே…

அடுத்த டைம் தான் நான்…

ம்..சரி. இந்த டைம் நானா?

அதை முடிவு பண்ண வேண்டியது நீதான். இன்னும் சில விசயங்கள் சொல்ல வேண்டி இருக்கு. அது உன் முடிவை கேட்டுட்டு சொல்றேன். இப்ப சொல்ல வேண்டிய முக்கியமான விசயம் இந்த டைம் குப்தா 15 லேக்ஸ் எல்லாம் ஒத்துக்க மாட்டார். ஆனா பொண்ணுங்கன்னா எதுக்கும் தயாரா இருப்பார். குறிப்பா டீச்சர்ஸ். ஒரு டைம் யூஸ் பண்ணவங்களை திரும்ப தொட மாட்டார். சோ…

சோ…

நீ ஓகே சொன்னா உனக்கு 4 டூ 5 லேக்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கு…

எனக்கு ஒரு நொடி மூச்சு நின்று வந்தது.

அவனுக்கென்ன பைத்தியமா? 10000, 20000-க்கெல்லாம் சின்ன பொண்ணுங்களே வராங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். என்னை மாதிரி ஆளுக்கு இவ்ளோ பெரிய அமெளண்ட் தர அவன் கண்டிப்பா கிறுக்கனா தான் இருக்கனும்.

அப்படியில்லை அம்மு. இது அவன் ஒருத்தன் தர அமெளண்ட் மட்டுமில்லை. பிரின்ஸி, கரஸ் சேரும் சேர்ந்து. குப்தாக்கு தர வேண்டிய அமெளண்ட் மிச்சமாகுறதை உன் கூட சேர் பண்ணிக்கிறாங்க. குப்தா கண்டிப்பா உனக்கு பணம் குடுப்பானான்னு தெரியாது. குடுத்தா நீ லக்கி. அவன் கண்டிசன்ஸ் நிறைய. முதலாவதா ப்ரொபஷனலா இருக்க கூடாது. பேமிலி கேர்ள். கண்டிப்பா ஹஸ்பண்ட் கூட சேர்ந்து நார்மல் லைஃப் வாழறவளா இருக்கனும்.

ஓ…ஆதார் கார்ட் எடுத்துட்டு போகனுமா? நான் நக்கலாக சிரித்தேன்.

கிண்டல் அடிக்காதடி. ரெண்டாவது டீச்சரா இருந்தா ரொம்ப விரும்புவான்.

இரவு கணவரிடம் இதை பேச மிகவும் கூச்சமாக இருந்தது. லாவண்யாவையே போன் மூலம் சொல்ல சொல்லி விட்டேன். மாலை என் கணவர் முகத்தை பார்க்க கூச்சமாக, இருந்தது.

பசங்க ட்யூசன் வந்தாங்க. டிஸ்டன்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணியே பாடம் நடத்தி அனுப்பிட்டேன்.

இரவு படுக்கையில் அருகருகே கட்டிலில் சாய்ந்து அமர்ந்த படி இருந்த போது…

லாவண்யா சொன்னா…

நான் அவரை பார்க்காமல் டிவியில் ஓடிய பாட்டை ரசிப்பவள் போல அமர்ந்திருந்தேன்.

நீ என்ன முடிவு பண்ணிருக்கே அம்மு?

இப்போது நான் அவரை திரும்பி பார்த்தேன்.

இன்னும் முடிவு பண்ணலைங்க. உங்க விருப்பம் தெரியாம எதையும் முடிவு பண்றதில்லைன்னு இருக்கேன்.

எனக்கு இதிலே விருப்பம் விருப்பமில்லைன்னு எதுவும் இல்லை. உனக்கு விருப்பம், சேஃப்ன்னா நீ விரும்பினா நீ எது செஞ்சாலும் எனக்கு ஓகே.

இது தெளிவான பதிலில்லையே.

ஓகே… ஓபனா சொல்லிடறேன். பணம் மட்டும் காரணம்ன்னா எனக்கு அது பெரிய விசயமில்லை. சீக்கிரம் இன்னும் பிஸினெஸை டெவலப் பண்ணிடுவேன். நிறைய சம்பாதிக்கவும் முடியும். அதுக்கு பதிலா நீ உன் உடம்புக்காக ஒரு புது அனுபவமா இருக்கட்டுமேன்னு நினைச்சா தாராளமா போய்ட்டு வா. எனக்கும் அதிலே ஒரு கிக் கிடைக்கும் என்றார் என் கணவர்.

என்னை பொருத்த வரை உண்மையான காரணம் பணம் தான். யாரென்றே தெரியாத ஒரு வட நாட்டுக்காரனிடம் என்ன ஈர்ப்பு வர போகிறது. அதுவும் 60 வயதை தொடும் ஒருவனிடம் என்ன எதிர்ப்பார்ப்பது. ஆனால் லாவண்யா சொன்ன அந்த 4 லேக்ஸ் தான் என்னை ஈர்த்தது. கண்டிப்பாக அது பெரிய தொகைதான்.

ஆனால் அதை சொன்னால் என் கணவர் மறுக்க வாய்ப்பிருப்பது போல தோன்றியதால் நான் அவ்ளோ பெரிய ஆள் எனக்காக ஏங்குறது எனக்கு பிடிச்சிருக்குங்க. சும்மா இரண்டு நாள் தானே. அனுபவிச்சு பார்த்திடலாம்ன்னு நினைச்சேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *