டீச்சரின் அந்தரங்கம் Part 25 2

ஓகே.. எனக்கொண்ணும் ப்ராப்ளம் இல்லை. ஆனா ஜாக்கிரதையா இரு. வம்பிலே எதாவது மாட்டிக்காதே என்றார் என் கணவர்.

இன்னொருவனுடன் படுக்க போக நான் என் கணவரிடமே சம்மதம் கேட்பதும், அதற்கு அவர் என்னமோ சரி போய் காய்கறி வாங்கிட்டு வாம்மா என்ற ரேஞ்சில் சம்மதம் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க என் கணவருக்கு மூட் வந்து விட்டது போல.

மெல்ல என்னை தொட, நான் இணங்க இருவரும் சரிந்து படுக்கையில் நீண்டு படுத்தோம். கட்டி தழுவிக் கொண்டோம். ஆடைகளை களைந்து விட்டு ஒரு மென்மையான கலவியில் ஈடுபட்டு முயங்கி அடங்கினோம்.

மறுநாள் லாவண்யாவிடம் என் கணவருக்கு சம்மதம் தான் என்பதை நான் சொல்ல, மளமளவென நான் பணத்திற்காக படுக்கைக்கு செல்லும் ப்ராஜெக்ட்டின் ப்ராசஸ் வெகு வேகமாக நடக்க துவங்கின. அதிக மேக்கப் இல்லாமல் புடவை அணிந்துக் சனிக் கிழமை காலை 9 மணிக்கு வீட்டில் ரெடியாக இரு, நான் காரில் வந்து அழைத்து செல்கிறேன் என்று லாவண்யா சொல்ல, நான் சரியா தவறா என்று புரியாமல் ஒரு புதிய பாதையில் என் புதிய பயணத்தை தொடங்கினேன்.

வெள்ளியன்று ஸ்கூலில் லெசர் பீரியடில் லாவண்யா குப்தா அரைவ்ட் என்று ஆரம்பித்தாள்.

நான் மெளனமாக இருக்க…

அவளே ஆக்சன் ப்ளான் சொல்ல துவங்கினாள்.

சனிக்கிழமை காலைலே அவர் தமிழ்நாட்டுக்கு வரும் போது பொண்ணுங்களை போடறதுக்குன்னே கட்டி வைச்சிருக்க ஒரு பெரிய பங்களாலே உன்னை ட்ராப் பண்ணிடுவாங்க. சனிக் கிழமை டே அன் நைட் ஞாயிறு பகல் மட்டும் நீ அவர் கூட ஸ்டே பண்ணனும். ஞாயிறு நைட் நீ வீட்டுக்கு வந்துடுவே என்றாள்.

மர்ம கதை கேட்பது போல இருந்தது எனக்கு. அடிவயிற்றில் பயம் லேசாக புளியை கரைத்தது.

ஒரு மாதிரி அன் ஈஸியாக புன்னகைத்தேன் அவளை பார்த்து. பயப்படாதே, நான் இருக்கேன். உன்னை விட்டுட மாட்டேன். இன்னொரு முக்கியமான விசயம், அந்த ஆளு கொஞ்சம் கிறுக்கன். அவன் செய்யறது எல்லாம் கொஞ்சம் மெண்டல் தனமா இருக்கும். ஆனா பயப்படற அளவுக்கு எதுவும் இல்லை என்றாள்.

சனிக்கிழமை காலை லாவண்யா காரில் வந்தாள். கொஞ்ச நேரம் வீட்டுக்குள் உட்கார்ந்து என்னிடமும் கணவரிடமும் பேசினாள். மீண்டும் மீண்டும் என் கணவரிடம் உங்களுக்கு இதுலே ஒண்ணும் வருத்தமில்லையே அங்கிள் என்றாள்.

அவர் ஒரு வருத்தமும் இல்லை. நீ அங்கிள்ன்னு கூப்பிடுறது தான் வருத்தமா இருக்கு என்று வழிந்தார்.

அங்கிள்ன்னா மாமான்னு அர்த்தம்டா எருமை என்று பதிலுக்கு இவளும் கொஞ்ச என் கணவர் வாயெல்லாம் பல்லாக சிரித்தார்.

நான் கொஞ்சம் கடுப்பாகி போலாமா, இல்லை, ரெண்டு பேரும் இங்கேயே கொஞ்சிட்டே இருக்க போறீங்களா? என்றேன்.

போலாண்டி என் சக்களத்தி… எந்திரிடி போலாம் என்று அவள் சொன்னதும் எழுந்து நின்ற என் புட்டத்தில் வலிக்கும் அளவுக்கு ஓங்கி ஒரு அரை விட்ட லாவண்யா இந்த சூத்துலேயே மயங்கனும் அந்த மாங்கா என்றாள்.

நான் பின்னால் கை வைத்து தடவிக் கொண்டு எரும மாடே இப்படியாடி அரைவே. வலிக்குதுடி என்றேன்.

இதெல்லாம் ஒரு கில்மா வேலைடி. இங்கே குடுத்த அடிலே முன்னாடி சும்மா ஜிவுஜிவுன்னு ஒரு நமநமப்பு வந்திருக்கனுமே என்று சொல்ல, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னது உண்மைதான். பின்னால் விட்ட அரையில் என் முன் பக்க மேடையில் பரவிய அதிர்வால் என் பெண்மை விழித்துக் கொண்டது. அந்த மென் சதை மேட்டில் ஒரு நமைச்சலும் உருவாக துவங்கியது.

மூன்று பேரும் காரில் கிளம்பினோம். கார் ஸ்கூல் காம்பவுண்ட்க்குள் நுழைந்த நொடியில் வாசலை நோக்கி ஒரு கார் வந்து நின்றது. நான் அதற்கு மாறிக் கொண்டேன். லாவண்யா தன் காரையும் திருப்ப இரண்டு கார்களும் ஸ்கூல் ரோட்டில் ஒன்றாக பயணப்பட்டு மெய்ன் ரோடு வந்ததும் திசைக்கொன்றாக பிரிந்து பயணிக்க துவங்கின.

கார் என்ன கம்பெனி என்றே தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கோடிகளில் இருக்கும் விலை என்று மட்டும் தோன்றியது. ட்ரைவர் என்ன பாஷைக்காரன் என்றே தெரியவில்லை. ஹிந்தி மாதிரி ஒரு பாஷை பேசினான். ஆனால் அது ஹிந்தி இல்லை.

அவனால் எந்த ப்ரசனையும் வராது, அவனுக்கு இந்த மாதிரி பிக்கப் பண்ணுவது தான் மெய்ன் வேலை என்று புரிந்தது. அவனிடம் மேலே எதுவும் பேச முயற்சிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

நடுவில் ஒரு முறை காரில் ஏசியை குறைக்க சொன்னேன். அவன் என்னமோ உளறினான். கடைசி வரை ஏசியை குறைக்கவே இல்லை.

பதட்டமாக இருந்தது. கார் சந்தடிகளற்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் கெஸ்ட் ஹவுஸ்கள் அமைந்த ஒரு பெரிய ப்ரைவேட் ப்ராபர்ட்டிக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தது.

பார்வையை சுழல விட்ட போது கட்டிடங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவையாக இருந்தன.
ஒவ்வொரு வீடும் குறைந்த்து அரை ஏக்கர்க்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்திருந்தன. உயரமான காம்பவுண்ட்கள். அதை விட உயரமாக மரங்கள் என்று வீடுகள் இருப்பதே தெரியாத அளவு அமைக்கப்பட்டிருந்தன. கோடீஸ்வரர்களின் ரகசியமான தவறான காரியங்களுக்காகவே கட்டப்பட்டவை போல. காமம் தான் மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது.

கார் ஒரு பங்களாவின் கேட் முன் நிற்க, கேட் தானாகவே பிளந்து திசைக்கொன்றாக நகர்ந்து மறைய, கார் ஒரு நொடி கூட வேகம் குறைக்காமல் பங்களாவுக்குள் நுழைந்து முன் புறமிருந்த விசாலமான தோட்டத்தின் வண்ண வண்ண பூக்கள் நிரம்பிய செடிகளின் நடுவே ஓடி ஒரு அரை வட்டமடித்து பங்களாவின் நுழைவு வாயிலின் படிக்கட்டுகளின் முன் போய் நிற்க…

காரின் பின் கதவு மேலே உயர்ந்து எனக்கு வழி கொடுக்க…

நான் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பிரமாண்டமான மாளிகைகளை போல இருந்த அந்த பங்களாவை வாய் திறந்து பார்த்தபடி காரை விட்டு இறங்கினேன்.

கார் நொடியில் அங்கிருந்து விரைவாக நகர்ந்து எங்கே சென்றது என்று தெரியாமல் மாயமானது.

நான் இறக்கி விடப்பட்ட இடத்திலேயே சிலையென நிற்க…

வெல்கம் மேடம் என்ற குரல் கேட்டு தலையை உயர்த்தி பார்த்தேன்.

ஒரு நடுத்தர வயது மதிக்கக்த்தக்க மனிதர் கோட் சூட் அணிந்து படிகளில் என்னை நோக்கி இறங்கி வந்துக் கொண்டிருந்தார்.

அனேகமாக குப்தா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *