டீச்சரின் அந்தரங்கம் Part 25 2

பார்வையால் அவரை அளவெடுத்தேன். பார்த்தவுடனே கண்ணை கவரும் பேரழகன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் வட நாட்டு கலரில் செம ஸ்கின் டோன். ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத தோற்றம்.

ஆறடியை தொடும் உயரம். உதட்டில் புன்னகை. மீசையில்லாத முகம். உதடுகள் மட்டும் கவனத்தை ஈர்த்தன. கொஞ்சம் தடிமனாக பெண்களின் உதடுகள் போல வரிகள் தெளிவாக தெரிய, இயற்கையான நிறத்தில் இருந்தது. அதில் எதனாலோ மெலிதான காமம் தெரிந்தது. சிகரெட் பழக்கம் இல்லாதவர் என்று புரிந்தது. தலை நரையை மறைக்கவில்லை.

குறை எதுவும் சொல்ல முடியாத ஒரு அழகான தொழிலதிபருக்கான எல்லா அம்சங்களும் இருந்தாலும் பார்த்தவுடனே கவனத்தை ஈர்க்கக் கூடிய எந்த அம்சமும் இல்லாதவராக தான் தோன்றினார் எனக்கு.

எப்படியோ அவருடைய விருப்பங்களுக்கு இணங்கி இரண்டு நாட்கள் அவர் திருப்தியாகும் படி நடந்துக் கொண்டு விட்டால் கையில் பெரும் தொகை கிடைக்கும் என்று நான் அவரை பார்த்து முகத்தில் ஒரு வெட்கத்தை கொண்டு வந்து அதை வெளிப்படுத்தியபடி புன்னகைத்தேன்.

அவர் படிப்படியாக என்னை நெருங்கி அருகில் வந்து ஐம் மன்மோஹன் குப்தா. வெல்கம் டூ மை ஹோம் அமுதா மேடம் என்று ஒரு சிறிய பூங்கொத்தை என்னை நோக்கி நீட்ட, நான் வாய் விட்டு சிரிக்க துவங்கி விட்டேன். லாவண்யா சொன்ன அவன் அந்தாளு ஒரு கிறுக்கன் என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தன. சில நொடிகள் சிரித்த பின் அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி அவரை பார்க்க, அவருடைய கண்கள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

என் சிரிப்பு மெல்ல மெல்ல குறைந்து முற்றிலும் நின்று போக, அவர் முகத்தில், குறிப்பாக அவருடைய கண்களில் சற்று நேரம் முன் இல்லாத ஒரு மாற்றம் இருந்ததை கண்டேன். அது காமம். அந்த விழிகள் என் முகத்தை பார்த்த பார்வையில் ஒரு அதீத காமம் இருந்தது.

வாட் எ ப்யூட்டிஃபு ஸ்மைல் என்றார். என் முகத்தை, இல்லை, என் வாயை, என் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தார். தின்று விடுவது போல. தன் உதடுகளை நாவால் ஈரமாக்கிக் கொண்டார். விட்டால் அங்கேயே இழுத்து வைத்து என் வாயை சப்பி எடுப்பது போல அப்படி ஒரு தீவிரமான காமம் அவர் பார்வையில்.

நொடியில் அவர் பார்வையில் ஏற்பட்ட அந்த மாற்றத்தினால் நான் கொஞ்சம் தடுமாறியவளாக, தேங்க்யூ சார் என்றவள் ஏனோ மீண்டும் ஒரு முறை கையால் உதடு பொத்தி சிரிக்க, அவர் அந்த சிரிப்பை மறைக்காதீங்க என்றார் கெஞ்சலாக.

நான் கையை எடுக்க, அவர் என் கையில் அந்த பூங்கொத்தை கொடுத்தார். பின் ஒரு சேவகன் போல உடலை மடித்து சற்று குனிந்து தன் கையை என்னை நோக்கி நீட்டினார்.

என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் ஒரு நொடி தடுமாறி, பின் சுதாரித்து என் கையை அவர் கைமேல் வைக்க, அவருடைய கை விரல்கள் என் கை விரல்களோடு கோர்த்துக் கொண்டன.

லெட்ஸ் மூவ் என்றார். இருவரும் கை கோர்த்த படி அந்த மாளிகையின் படிகளில் ஏறத் துவங்கினோம். அந்த சில நிமிடங்களில் என் மனம் நிலைமையை கிரகிக்க முயற்சித்தது.

இது போன்ற சூழ்நிலைகள் பழக்கம் இல்லாதவை என்றாலும், குப்தாவின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன்.

பணத்திற்கு வந்தவள் தானே என்ற அலட்சியம் அவர் கண்களில் இல்லை. அதே சமயம் என் அழகு அவருக்கு பிடித்திருக்கிறது என்று தோன்றியது. வித்தியாசமாக இருந்தாலும் ரொம்ப நாகரீகமாக நடந்துக் கொண்டார்.

இருவரும் மாளிகைக்குள் பிரவேசித்தோம்.

நாம ரெண்டு பேர் மட்டும் தான் என்று என்னை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்தார். நான் வெட்க சிரிப்பு சிரித்தேன்.

உங்க சிரிப்பு ரொம்ப அழகு என்றார்.

மீண்டும் வெட்கம் என்னிடம்.

உங்க வெட்கம் ஆளை கொல்லுது.

இந்த முறை நான் வாய் விட்டு சிரிக்க…

அந்த பல்வரிசை…

நான் சிரிப்பை நிறுத்தி அவரை பார்க்க…

ஸாரி சொல்லாம இருக்க முடியலை.

நான் வார்த்தைகளால் எதுவும் சொல்லாமல் என்ன என்பது போல அவரை பார்க்க..

நீங்க சிரிக்கும் போது பளிச்சின்னு தெரியுற அந்த வெள்ளையான பல் வரிசையை…

அவர் மீண்டும் மேலே சொல்ல தயங்கி நிறுத்த…

நான் இந்த முறையும் என்ன சொல்லுங்க என்பது போல பார்க்க…

அந்த பல்வரிசையை என் நாக்காலே நக்கனும் போல இருக்கு என்றார்.

என் உடல் சிலிர்த்து அடங்கியது.

வாசலில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது முதல் ஒரு நொடி முன் வரை வித்தியாசமாக இருந்தாலும் கண்ணியமாக இருந்த செயல்களால் நான் சுத்தமாக காமத்தை மறந்திருந்த நிலையில் அவர் சட்டென்று என் பல்வரிசையை நக்க வேண்டும் என்று சொன்னது ரொம்ப பச்சையான வார்த்தையாக தோன்ற, அந்த வார்த்தையினுள் பொதிந்திருந்த அதீத காமம், அவருடைய அபிலாஷைகள் அப்பட்டமாய் வெளிப்படுத்த, நொடியில் என் உடலில் காமம் தூண்டி விடப்பட்டு மின்னாலாய் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடி கரைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *