டீச்சரின் அந்தரங்கம் Part 25 2

அந்த சமயத்திலே நல்லாவே ரியாக்ட் பண்ணுவா. கட்டிப் பிடிச்சுக்குவா. நாலஞ்சு முத்தம் கிடைக்கும். ஆனா மறந்தும் வாய் விட்டு சத்தம் எதுவும் போட மாட்டா. முடிஞ்சப்புறம் எதாவது கேட்டா எதுவுமே சொல்ல மாட்டா. நான் என் ஆசைகளை வாய் விட்டு கேட்டும் பார்த்தேன். அவ பெரும்பாலான விசயங்களை சுத்தமாவே ஒதுக்கிட்டா. என்னை விரும்புறாளா? இல்லை சொசைட்டிலே உருவாக்கி வைச்சிருக்க கணவனை மதிக்கனும்ங்கற கான்செப்ட்க்காக என் கூட வாழ்றாளேன்னு இந்த முப்பது வருச வாழ்க்கை முழுசும் தேடியும் என்னாலே கண்டுபிடிக்க முடியலை.

ஒன்றும் இல்லாத விசயத்தை பெரிதாக்குவது போல தோன்றியது எனக்கு.

இப்ப அவளுக்கு வயசு ஐம்பதை தாண்டிடுச்சு. பீரியட்ஸ் நின்னு அஞ்சு வருசம் ஆச்சு. இனி நோ செக்ஸ்ங்கற நிலைமைக்கு வந்துட்டா. குழந்தைங்க செட்டிலாகிட்டாங்க. நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் வீட்டிலே. என் விருப்பம் இப்பவும் அவ கூட செக்ஸ் வைச்சிக்கனும்ன்னு. அவளோ இனி பக்தி, கோவில் குளம்ன்னு ரெண்டு பேரும் காலம் கழிக்கலாம்ன்னு.

அவ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் கூட போயிடுவேன். என்னை குழந்தையா கவனிச்சிக்கிற தேவதை அவ. ஆனா உடம்பும் மனசும் எதையோ தேடும். வாழ்க்கை முழுக்க நான் எதையுமே அனுபவிக்கலைன்னு தோணும். என் ஒட்டு மொத்த வாழ்க்கையே வீணா போன மாதிரி இருக்கும். எவ்வளவோ அன்பு காட்டுற என் மனைவிக்கு இந்த ஒரு விசயத்திலே மட்டும் ஏன் ஆர்வமே இல்லைன்னு நினைச்சு…

அவர் நிறுத்த நான் கேள்வி குறியாய் அவரை பார்க்க…

ஸாரி ஒரு ஆம்பிளையா இதை நான் சொல்ல வெட்கப்படனும். நான் அழுதிருக்கேன். எல்லா தகுதியும் வசதியும் இருந்தும் என்னாலே வாழ்க்கை முழுக்க ஒரு பொண்ணை கூட மயக்கி எனக்காக ஏங்கி, என் ஆண்மைக்காக மயங்கி, என்னை கெஞ்சி, கொஞ்சி அவ உடம்பை எனக்கு முழுசா அர்பணிச்சு என்னை சந்தோஷப்படுத்தனும்ன்னு மனசார நினைக்க வைக்கிற அளவுக்கு நான் இல்லாம போயிட்டேனேன்னு நினைச்சு என் கையாலாகாத தனத்தை நினைச்சு அழுதிருக்கேன்.

அவர் சொல்ல சொல்ல அவர் மேல் பரிதாபம் உண்டாவதற்கு பதிலாக இது ஒரு தீவிரமான மனநோய், இந்த ஆளு என்ன தான் பண்ண போறாரோ என்னை என்று பயம் தான் உண்டானது எனக்கு.

ஆனா என்னோட முப்பது வருச கல்யாண வாழ்க்கைலே நான் வேற பொண்ணை தேடி போகலை. வொய்ப் காலடிலே தான் கிடந்தேன். ஒரு நாள் அவ அதுக்காக ஒரு பரிசு குடுத்தா. அவ ஸ்டைல்லே…

…..

என் கிட்டே கிடைக்காததை வெளிலே தேடிக்கங்கன்னு பர்மிசன் குடுத்தா. முதல்லே எனக்கு அதிலே விருப்பமில்லை. காசு வாங்கிட்டு படுக்கிற பொண்ணுங்களை…

….

ஸாரி… காசு வாங்கிட்டு படுக்கிற பொண்ணுங்களை அனுபவிக்கறதுக்கு ஒரு ஃபக்கிங்க் மிஷின் வாங்கி அதை அனுபவிச்சுட்டு போயிடலாம்ன்னு தோணுச்சு…

…..

எனக்கு தேவை மனசு சம்பந்தப்பட்டது.

…….

அதை காசு குடுத்து வாங்க முடியாது….

…..

ஆனாலும் உடம்பு தேவையும் ஒண்ணு இருக்கே. நான் மெல்ல மெல்ல என் பணம், அதிகாரம் இதையெல்லாம் பயன்படுத்தி பொண்ணுங்களை வழிக்கு வர வைச்சு அனுபவிக்க ஆரம்பிச்சேன்.

….

ஆனா என்னோட தேவை கிடைக்கவே இல்லை.

….

இந்த மாதிரி வாய்ப்பிலே எல்லா பொண்ணுங்க கிட்டேயும் என் கதையை சொல்வேன். சிலர் நான் எதிர்ப்பார்க்காத சுகத்தை தருவாங்க. ஆனா அவங்க போனப்புறம் நடிச்சிருப்பாளோன்னு சந்தேகம் வந்துடும்.

….

சிரித்தார்…

நான் கேள்விக்குறியாக அவரை பார்க்க…

தட்ஸ் ஆல்…

….

எதாவது புரிஞ்சதா?

ம்ம்ம்….

தேங்க்ஸ்…

பட்… என்னாலே என்ன பண்ண முடியும்ன்னு தான் தெரியலை.

டோண்ட் வொரி. எனக்கு இப்படி மனசு விட்டு பேசுறதே ஒரு ரிலாக்ஸ் தான். லீவ் இட் அன் ஃபர்கெட் இட்.

இவரை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் போல உணர்ந்தேன். தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு தேவை உடல் சுகம் அல்ல. ஒரு நம்பிக்கையான பெண். அது நானாக இருக்க முடியாது.

அவர் அமைதியாக சின்ன சின்ன சிப்பாக மதுவை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் அவரை நேராக பார்த்தேன்.

நான் சொல்றதை தவறா புரிஞ்சுக்காம கேட்பீங்களா என்றேன்.

ம்ம்ம்…

உங்க தேவையை என்னாலே புரிஞ்சுக்க முடியுது. ஆனா அதை எதோ இன்ஸ்டெண்ட் காஃபி மாதிரி ஒரு நாள் இரண்டு நாள் ரிலேசன்ஷிப்லே தேடிட்டு இருக்கீங்க. அது சரியான அப்ரோச்ன்னு நினைக்கிறீங்களா?

….

புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன். யாராவது சூட்டபிள் பர்ஷனை டீப் அன் லாங்க் ரிலேசன்ஷிப்லே வைச்சிட்டு அவளை உங்க வழிக்கு கொண்டு வர முடியுமான்னு ட்ரை பண்ணுங்க. ஒரு வேளை சக்சஸ் ஆகலாம்.

சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *