பழிக்குப்பழி 1 279

10 நாள் ஆனது, பிறப்புறுப்பு காயம் சுத்தமாக குணம் ஆகியது. அவர்கள் குரலிலும் மாற்றம் இருந்தது. இனியும் நிர்வாணமாக வைத்திருக்க கூடாது என்று, நால்வருக்கும் சுடிதார், உள்ளாடைகள் என்று வாங்கி அணிந்து விட்டேன்.

எனக்கே 4 பெண்களுடன் இருப்பது போல ஒரு விதமான உணர்வு தான் வந்தது. செரியாக 15 நாட்களில் முகத்தில் உள்ள முடிகள் உதிர ஆரம்பித்தது. நாள்வரும் ஆண்களாக இருந்தவர்கள் என்று சொன்னாள் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள். மார்பகங்கள் பெரிதாக வளர்ந்தது, என் மனைவிடம் இருந்து ஃபோன் வந்தது, என் மகளுக்கு சுயநினைவு வந்துவிட்டதாக. உடனே கிளம்பினேன், என் மகள் என் மனைவியிடம் ஏதும் பேசவில்லை.

நான் வந்ததும் என்னை பார்த்து கதறி அழுதாள், என் மனைவியை வெளியே அனுப்பி விட்டு, என் மகளிடம் பேசினேன், நீ ஏதும் சொல்லவேணாம் தங்கம், அப்பாக்கு எல்லாமே தெரியும், உனக்கு என்ன ஆச்சுன்னு அப்பாவ தவிர யாருக்கும் தெரியாது, அம்மாக்கு என்றால், அவளுக்கு கூட தெரியாது ஆக்சிடெண்ட் என்று தான் சொல்லி வெய்திருக்கிறேன் என்றேன்.

சாரி ப்பா நான் பொய் சொல்லிட்டேன் என்றாள். பரவால்லமா, நீ எனக்கு திரும்ப கெடச்சியே அதுவே போதும், நீ புதுசா பொறந்து வந்திருக்க செரியா, எல்லாத்தையும் மறந்திடு என்றேன். அவள் தலையை ஆட்டினாள். வீட்டுக்கு போலாம் ப்பா என்றாள், கொஞ்ச நாள் பொறுத்துக்கமா, போலாம் என்றேன்.

என் மகளை இறுக அணைத்து ஆறுதல் கூறினேன், அழுதாள், டாக்டரிடம் சென்று கேட்டேன், அவள் பெர்பெக்ட்லி ஆல்ரைட் நீங்க இன்னிக்கு கூட டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்றார். இல்லை மேம், இன்னும் ஒரு 5 நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்றேன், செரி உங்க இஷ்டம் என்று சொல்லி போனார்.

என் மகளின் காயங்களும் குணம் ஆகி வந்தது. என் மனைவிக்கு சந்தோசம், செரி நான் போகணும் என்றேன், இங்கேயே இருங்கலேன் என்றாள், நான் கண்டிப்பா போகணும்மா என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் புரிந்து கொண்டாள்.

இரவுக்குள் ஊட்டி திரும்பினேன். என் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பெண்களையும் பார்க்க போனேன். அவர்களுக்கு சாப்பாடு குடுத்தேன், நால்வருமே அழகு பதுமைகளாக தோற்றம் அளித்தனர். இதுதான் நமது வாழ்க்கை என்று அவர்களும் ஒத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சிலசமயம் கோபம் வரும்போது என்னை திட்டுவார்கள், நான் வாழ்க்கையில் பெரிய தவறை செய்துவிட்டதாகக் சொல்வார்கள். துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வேன் என்று மிரட்டுவார்கள், நான் சங்கடமே படாமல் அமைதியாக கேட்டு சிரித்தபடியே இருப்பேன். அவர்கள் ஆத்திரத்தை அது இன்னும் அதிகப்படுத்தும்.