நண்பனின் காதலி – 4 90

ஹ அது சும்மா ஒரு physical Need க்குக்காக போனது .அதுக்குன்னு செக்ஸ் மட்டுமே வாழ்க்கைன்னு சொல்ல முடியாது .செக்ஸ் பிலிங் யார் மேல வேணும்னாலும் எத்தன பேர் மேல வேணும்னாலும் வரும் .ஆனா லவ் பீலிங் ஒரு ஆள் மேல மட்டும் தான் வரும் அந்த லவ் மட்டும்தான் வாழ்க்கை .அந்த லவ் உள்ள ஆளுக்கு மட்டும்தான் நம்ம மனசு சொந்தாம் ஆகும் என்றாள் .
ரொம்ப லவ் படம் பாப்பியோ செண்டிமெண்ட்டா பேசுற நீ சொல்ற மாதிரி எல்லாம் கிடையாது செக்ஸ் மட்டும் தான் உண்மை அது மட்டும் தான் வாழ்க்கை என்றான் .
ஓகே இப்ப உன்னால முடியுற வரைக்கும் நீ ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வைக்க முடியும் ஒரு 50 வேணாம் ஒரு 70 வயசுல உன்னால இப்ப மாதிரி செக்ஸ் வைக்க முடியாது .அப்ப உன் வாழ்க்கைல ஒரு தனிமை வரும் அப்ப என்ன பண்ணுவ என்றாள்
.அதை கேட்டு விக்கி கோபத்தோடு 70 வயசு இல்ல 100 வயசு ஆனாலும் இந்த விக்கி லவ் இல்லாம செக்ஸ் மட்டும் வாழ்க்கைன்னு வாழ முடியும் நீ என் டைத்த வேஸ்ட் பண்ணாம அங்குட்டு போ நான் வந்த வேலைய பாக்குறேன் என்றான் .ஓகே ஓகே கோபப்படாத என் நம்பர் வாங்கிக்கோ எனக்கு உன்னையே ரொம்ப பிடிச்சு இருக்கு .நீ எப்ப எதுக்குனாலும் என்னையே கூப்பிடு ,உனக்கு செக்ஸ் needக்காக வேணும்னாலும் கூப்பிடு இல்ல ஒரு பிரண்டா என் கிட்ட பேசனும்னாலும் கூப்பிடு ஓகேவா என்றாள் .
ஓகே என்று அவளிடிம் இவன் நம்பரை கொடுத்து விட்டு அவள் நம்பரை வாங்கி கொண்டு அவளை விட்டு பிரிந்தான் .ஓகே போயி பிரசா ஏதும் பிகர பிடிக்க வாழ்த்துக்கள் என்றாள் சிமி சிரித்து கொண்டே .நீ போடி உன் லவ்வர் கிட்ட என்றான் கோபமாக விக்கி .
பின் அவளிடிம் இருந்து பிரிந்து அங்கிட்டு போனான் .பின் ஒரு காலேஜ் பெண்ணிடிம் பேசினான் இருவரும் ரொம்ப நேரம் பேசிய பின் விக்கி வழக்கம் போல அவள் காதில் கிசுகிசுத்தாள் .அவள் கோபப்படாமல் சொன்னாள் எனக்கு செக்ஸ் எல்லாம் ஓகே ஆனா நீங்க Marrid ஆ என கேட்டாள் .இல்ல என்ன பாத்தா அவளவு வயசான மாதிரி இருக்கா என கேட்டான் .இல்லை உங்கள பாத்தா கல்யாணம் ஆனவர் மாதிரி இருக்கு என்றாள் அந்த பெண் .
இல்ல எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல நான் சிங்கிள் என்றான் விக்கி .உண்மைய சொல்லுங்க ஏன்னா நான் யார் கூட வேணும்னாலும் செக்ஸ் வைப்பேன் கல்யாணம் ஆனவர் கூட மட்டும் செக்ஸ் வைக்க மாட்டேன் என்றாள் .என்ன இது நம்மள மாதிரி எல்லாம் ஒரு பாலிசி வச்சுகிட்டு தெரியுதுக என்று நினைத்து கொண்டு எ நான் உணமைதான் சொல்றேன் எனக்கு கல்யாணம் ஆகல என்றான் .
ஏன்னா இப்படித்தான் உங்கள மாதிரி ஒரு 30 வயசு காரன் சிங்கிள்ன்னு சொல்லி அவன் வீட்டுக்கு கூப்பிட்டு போனான் .போன பத்து நிமிசத்துல அவன் பொண்டாட்டி வந்து பெரிய பிரச்னையே ஆகிடுச்சு .அப்புறம் என்னால அவன் பொண்டாட்டி அவன விட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா அவனுக்கு ஒரு ரெண்டு பிள்ளைக வேற இருக்கு.
என்னாலதான் அந்த குடும்பமே பிரிஞ்சுச்சு .அன்னைலே இருந்து கல்யாணம் ஆனவங்க கூட செக்ஸ் வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் என்றாள் .ஹ நல்ல பாலிசி நான் கூட இது மாதிரி நிறைய வச்சு இருக்கேன் ஆனா இது எல்லாம் வேற எங்கயாச்சும் போயி பேசுவோமா என்று விக்கி மேட்டருக்கு அடி போட்டான் .ஹ எனக்கு புரியுது வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் .விக்கி எதுக்கு வீடு வரைக்கும் போயிகிட்டு இங்கயே முடிச்சுக்கலாம் என்றான் .என்னால இந்த பார்டில வச்சு கூட்டதுல யாரும் பாத்துருவாங்கலோன்னு பயந்து கிட்டே பண்ண முடியாது
வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் .விக்கியும் வேற வழி இல்லாமால் அவளை கூப்பிட்டு காரில் ஏற்றி வீட்டிற்கு போனான் .பின் போகிற வழியில் செல்லை எடுத்து I am coming home with a girl so you go your room and dont be out there என்று சுவாதிக்கு sms அனுப்பினான் .பின் வீட்டிற்கு சென்றவுடன் ஹாலில் சுவாதி இல்லமால் இருப்பதை பார்த்து விக்கி நிம்மதி அடைந்தான் .அந்த பெண் வீட்டை பார்த்து வீட்ட பாத்தா நீ சிங்கிள் மாதிரித்தான் இருக்கு .ஆனா வீடு இவளவு சுத்தமா இருக்கே என்ன வேலைக்காரி ஏதும் வீட்ட சுத்தம் பண்ண வச்சு இருக்கியா என்றாள் .