நண்பனின் காதலி – 4 90

விக்கி அவன் ரூமுக்கு போக போகும் போது சுவாதி அவனை கூப்பிட்டாள் .விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் இப்படி வந்து உக்காரு என்றாள் .அவள் அவ்வாறு சொன்னவுடன் ஆஹா எங்கிட்டும் கிஸ் அடிச்சதுல அவளுக்கும் நம்ம மேல பீலிங் வந்துருச்சா அப்படி ஏதும் அவளா லவ் பண்றேன்னு சொல்லிட்டா ஓகே சொல்லு என்று முதன் முதலாக அவன் நல்ல மனசாட்சி ரொம்ப வருடம் கழித்து வெளியே வந்து பேச
அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .நானும் அத தான் நினைச்சேன் இத்தனா நாளா எங்கடா இருந்த நீ என்று அந்த நல்லா மனசாட்சியை கேட்க இத்தன நாளா நீ நல்லவானா இல்ல இப்பதான் நீ நல்லவனா மாறி இருக்க என்று பதில் சொல்ல அப்படியா என்றான் விக்கி .
சரி சரி சுவாதி வரா என்ன சொல்றான்னு கேப்போம் என்றது.விக்கியும் அவள் என்ன பேச போகிறாள் என்று ஆவலோடு காத்து இருந்தான்