நண்பனின் காதலி – 4 88

அதை கேட்டு விக்கி அதிர்ச்சி ஆனான் .
ஆமா நீ பாட்டுக்கு வருவ பேசி கரெக்ட் பண்ணி டான்ஸ் ஆடுற சாக்குல அங்க இங்க தொட்டு உடம்ப சூடாக்குவ அப்புறம் மேல அடுத்தவன் தொட்ட பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே கொள்கை அது இதுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவியா என்றாள் கோபமாக .
அவள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி ஆன விக்கி ஹ நான் ஏதும் வேணும்னு பண்ணல என்னையே மன்னிச்சுடு என்றான் விக்கி.அதலாம் உன்னையே மன்னிக்க முடியாது உடனே நீ எங்கயாச்சும் என்னையே கூப்பிட்டு போயி செக்ஸ் வை அப்பத்தான் உன்னையே மன்னிப்பேன் என்றாள் .
அதை கேட்டு விக்கி பேய் அறைந்தார் போல ஆனான் .

விக்கி சிமி செக்ஸ் வைத்தே ஆக வேண்டும் என்று சொன்னதை கேட்டு பேய் அறைந்தது போல இருந்தான் .அவன் அப்படி நிற்பதை பார்த்து சிமி பயங்கரமாக சிரித்தாள் .

சிரித்து கொண்டே சொன்னாள் ஹ பயப்படாத நான் சும்மாதான் சொன்னேன் முஞ்சிய பாரு பயத்துல அரண்டு போயி இருக்கிறத என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள் .ஹ உன்னையே பயமுறுத்ததான் அப்படி சொன்னேன் மத்தப்படி மார்னிங் என் லவ்வர் வந்துட்டான் அதுனால நீயே வரேன்னு சொன்னாலும் இப்ப முடியாது என்றாள் .
அதை கேட்டு விக்கி ஹப்பா இருந்தாலும் நீ ரொம்ப பயமுறித்திட்ட ஒரு வேல நான் சரின்னு சொல்லி இருந்தா என்ன சொல்லிருப்ப என்றான் சிரித்து கொண்டே .ஓகே ஓகே ஐ அம் சாரி பட் நீ சரின்னு சொல்லி இருந்தா இன்னைக்கு வேணாம் இன்னொரு நாள் வச்சுகுவோம்னு சொல்லி இருப்பேன் என்றாள் .
அடி பாவி என்று சொல்லி சிரித்தான் .இரண்டு பேரும் சிரித்தார்கள் .பின் சிமி சொன்னாள் இருந்தாலும் எனக்கு உன்னையே பிடிச்சு இருக்கு ,என்னதான் நீ வோமேனைஷ்ரா இருந்தும் இப்படி ஒரு கொள்கையோட இருக்கிறது ரொம்ப ஆச்சரியம் அதான் உன்னையே பிடிச்சு இருக்கு என்றாள் .விக்கி ஒன்றும் சொல்லமால் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .ஹே நீ சிங்களா இல்ல லவ்வர் எதுவும் இருக்கா உனக்கு என்றாள் .இல்ல நான் சிங்கிள்தான் லவ்வர் எல்லாம் இல்ல என்றான் விக்கி .
என்னது லவ்வர் இல்லையா உனக்கு என்றாள் .ஆமா என்றான் .இது வரைக்கும் யாரும் உன்கிட்ட propose கூட பண்ணலையா என கேட்டாள் .இல்லை என்றான் .இல்ல என்றான் .என்னடா சின்ன வயசு ஆமிர் கான் மாதிரி இருக்க உன்னையே இது வரைக்குமா எவளும் வளைச்சு போடாம இருக்காளுக என்றாள் . அப்படி இல்ல நிறைய பேர் லவ் பண்றேன் வந்தாலுக நான்தான் மேட்டர் மட்டும் பண்ணிகொவோம் லவ் வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன் என்றான் .
அடபாவி என்றாள் .விக்கி சிரித்தான் .சரி உனக்குன்னு இது வரைக்கும் யார் மேலயும் லவ் வரலையா என்றாள் .ம்ம் இல்ல என்றான் .இது வரைக்கும் யார் பாத்தும் இவ தான் இனிமேல் நம்ம வாழ்கைன்னு தோணலையா என்றாள் .இல்ல அப்படி ஏதும் தோனல எல்லா பொண்ணுக மேலயும் செக்ஸ் பீலிங் மட்டும் தான் வருது என்றான் .ஓகே ஓகே அந்த செக்ஸ் பிலிங் எல்லார் மேலயும் எல்லாருக்கும் வரத்தான் செய்யும் செக்ஸ் தாண்டி ஒரு பொண்ணு கூட இவ கூட்யெ இருக்கணும் .அவ பேசுறத கேக்கணும் .அவ கண்ண பாத்து அவ கூட பார்வையெலெ பேசணும் அப்படி எல்லாம் உனக்கு தோனுனதே இல்லையா என்றாள் .
அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் .அங்கிட்டு போ இப்படி எல்லாம் வேற ஒருத்தர பாத்து பிலிங் வருமாக்கும் .லவ் எல்லாம் சும்மா ஒரு இது .
எல்லாம் செக்ஸ்க்காக தான் செக்ஸ் மட்டும் தான் உண்மை .ஏன் இவளவு பேசுறியே நீயும் வருணும் உங்க லவ்வர் இருக்கும் போதே ஏன் செக்ஸ்குக்காக வேற ஆள் கூட போக பாத்திங்க அப்ப செக்ஸ் மட்டும் தானே வாழ்க்கை என்றான் .