நண்பனின் காதலி – 4 90

அங்கு சித்தார்த் தலையை தொங்க போட்டு கொண்டு ரொம்ப வருத்தத்தில் வந்து கொண்டு இருந்தான் .விக்கி அவனை நிப்பாட்டி ஹலோ பாஸ் இங்க சுவாதின்னு ஒருத்தங்க வேல பாக்குறாங்களே அவங்கள பாக்க முடியுமா என்றான் .
அவன் நீங்க யாரு என கேட்டான் .ஒ இவன் கிட்ட என்ன சொல்ல என்று யோசித்து விட்டு ஜஸ்ட் பிரண்ட் சும்மா ஒரு விஷயமா பாக்க வந்தேன் என்றான் .சுவாதி மதியமே ஆபிஸ விட்டு போயிட்டா என்று அவன் வருத்ததோடு சொன்னான் .சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்தாவரே நடந்து போனான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் என்றான் அவன் எதையும் காதில் கேக்கமால் உலகமே இடிந்தது போல போனான் ,
அவன் போன பின் விக்கி சரி நம்ம மனசாட்சி சொன்ன மாதிரி அவ என் காதலி இல்ல .அவ என் நண்பனின் முன்னால் காதலி சோ அவ வேணாம் அவள இனி நினைக்க வேணாம் நாம எப்பவும் போல நாமலவே இருப்போம் அதான் நல்லது என்று நினைத்து கொண்டு காரை வேகமாக அவ்விடத்தை விட்டு கிளப்பினான்

பின் விக்கி என்னவென்று புரியாத ஒரு சோகத்தோடு ஒரு இடத்தில காரை நிப்பாட்டினான் .என்ன பண்ணலாம் சரக்கு அடிக்கலாமா என்று யோசித்து விட்டு ஒரு பாருக்கு போனான் .

அங்கு போயி ஒரு பாட்டில் விஸ்கியை வாங்கி வைத்து கொண்டு குடிக்கலாமா வேணாமா என்று யோசித்து கொண்டு இருந்தான் .குடிப்போமா வேணாமா நம்ம ஒரு வேல நிறய குடிச்சுமோனா எங்கிட்டும் கோபம் வந்து சுவாதிய திட்டுனாலும் திட்டிடுவோம் .
ஏற்கனவே டாக்டர் வேற அவ ரொம்ப வீக்கா இருக்கறதா சொல்லி இருக்காங்க நம்ம கோபமா அவள திட்டி அதுனால அவ ஆப்செட் ஆகி அப்புறம் அவளுக்கு ஏதும் ஆச்சுனா அப்புறம் அவளவுதான் பாவமும் வந்து சேரும் போலிஸ் கிட்டயும் போக வேண்டியது
இருக்கும் அவளவுதான் அதுனால குடிக்க வேணாம் என்று நினைத்து கொண்டு பாட்டிலை அப்படியே அங்கே மேசையில் வைத்து விட்டு பாரை விட்டு வெளியேறினான் .வெளியே போயி காரில் உக்காந்து கொண்டு என்ன பண்ணலாம் சுவாதிய மறக்க என்று யோசித்து கொண்டு இருந்தான் .ரெண்டு மூன்று தடவை ஸ்டீரிங்கில் மூட்டினான் .
எதாச்சும் பப்க்கு போயி எவளையாச்சும் கரெக்ட் பண்ணி நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு போயி போடலாம் .ஆனா அப்பயும் அவ வாந்தி கிந்தினு எடுத்து போட முடியாம பண்ணிடுவா இல்ல நம்ம கெட்ட நேரத்துக்கு சமிப காலமா நம்ம கரெக்ட் பண்றவளுகளும் அடுத்தவன் லவ்வர் அடுத்தவன் பொண்டாட்டின்னு இருக்காளுக இப்ப என்ன பண்றது .நீண்ட நேர யோசனைக்கு பின் சரி வீட்டுக்கே போவோம் வேற என்ன பண்ண என்று சொல்லி கொண்டு வீட்டிற்கு போனான் .வீட்டில் நுழைந்ததும் சுவாதி ஹாலில் உக்காந்து எதையோ தின்று கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .
ம்ம் இவள மறக்கணும்னு நினிச்சா வந்த உடனே இவ முஞ்சில தான் முழிக்கனுமா எல்லாம் என் நேரம் என்று விக்கி நினைத்து கொண்டு உள்ளே வந்தான் .ஹ ரூம்லே இருக்க போர் அடிக்குதுன்னுதான் ஹாலுக்கு வந்து டிவி பாக்கலாம்னு வந்தேன் என்றாள் சிரித்து கொண்டே ஓகே பரவல என்றான் .பின் அவன் ரூமுக்கு சென்று கை கால்களை கழுவி விட்டு டிரஸ் மாட்டி விட்டு ரொம்ப எரிச்சலோடு உக்காந்தான் .பின் கடுப்பில் சரி வெளிய போனா அவள பாக்க வேண்டியது வரும் .அதுனால லேப்ல எதாச்சும் போர்ன் மூவி ஆச்சும் பாப்போம் என்று நினைத்து கொண்டு லேப்டாப் எடுத்து ஏதோ ஒரு பிட்டு படத்தை ஓட விட்டான் .
அதை பார்த்து கொண்டே கை அடிக்க ஆரம்பித்தான் .நன்கு அவன் அதை பார்த்து சுன்னியை குலுக்கி கொண்டு இருக்கும் போது படார் என்று சுவாதி கதவை திறத்து கொண்டே உனக்கு சாப்பிட எதுவும் வேணுமா என்று சொல்லி கொண்டே கதவை திறக்க அவன் கீழே ஒன்றும் போடமால் கை அடித்து கொண்டு இருக்க அதை பார்த்ததும் சுவாதி சாரி என்று சொல்லி விட்டு கதவை மூடி கொண்டு வெளியே நின்றாள் .
விக்கி தன் உடைகளை போட்டு கொண்டு ஹாலுக்கு கோபமாக வந்தான் .ஏண்டி உனக்கு அறிவே இல்ல .அடுத்தவங்க ரூமுக்கு வரும் போது கதவ தட்டிட்டு வரணும்னுகிற புத்தி கூட இருக்காதா உனக்கு என்று கத்தினான் .அவள் தலையை குனிந்து கொண்டே ஐ ஆம் சாரி என்றாள் .ஆமா எதுக்கு எடுத்தாலும் இத ஒன்ன சொல்லிடு உன்னல ஏவ கூடாயும் செக்ஸ் வைக்கத்தான் முடியல அட்லிஸ்ட் நிம்மதியா mastrubute கூட பண்ண விட மாட்டியாடி இம்சை பிடிச்சவளே என்றான் .