திருமணமான ஓரிரண்டு வருடங்களில் நான் கருவுறவில்லை என்றதும், நானே என் கணவரை பேசி சம்மதிக்க வைத்து, இதற்கென இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றிருக்கிறேன். எல்லா டாக்டர்களுமே என் கணவரின் குறை சரி செய்யக் கூடியது தான் என்று தான் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கையில் நடந்த பல விசயங்கள் பின்னாட்களில் எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வத்தை விட மற்ற விசயங்களில் ஆர்வம் உண்டாகும் படி செய்து விட்டது. நாங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.
நான் என் கணவரை கட்டியணைத்துக் கொண்டேன். இது கண்டிப்பா நம்ம வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் கொண்டு வரும்ங்க. நாம ட்ரை பண்ணலாம். டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். இன்னைக்கே டாக்டரை பார்த்திடலாம். இன்னும் டைம் இருக்கு. மணி நை எட்டு தானே ஆச்சு. இப்பவே டாக்டர்க்கு போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வாங்கிடுங்க. அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சிட்டா நாம இப்பவே போய் பார்த்துட்டு வந்திடலாம், கிடைக்கலைன்னா, நெக்ஸ்ட் சண்டே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடுங்க என்று சொல்ல, அவர் கொஞ்சம் ஆர்வமில்லாத மாதிரி தெரிந்தாலும், நான் சொன்னதை செய்தார்.
நல்லவேளையாக அன்றே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க, இருவரும் உடைகளை மாற்றிக் கொண்டு கிளம்பினோம். வாசல் போர்டிகோவில் குப்தா கொடுத்த கார் நின்றிருந்தது. என் கணவருக்கும் எனக்குமே இது வரை கார் ஓட்டத் தெரியாது. தெரிந்திருந்தாலும் இப்போதைக்கு என் கணவர் அந்த காரை தொட கொஞ்சம் விருப்பமின்றி இருப்பது போல தெரிந்தது. இருவரும் கேப் புக் செய்து வர சொல்லி ஹாஸ்பிடல் கிளம்பினோம்.
டாக்டர், இடையில் சிகிச்சையை நிறுத்தியதற்கும், கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்ததற்கும் எங்கள் இருவரையும் கடிந்துக் கொண்டார். நிறைய டெஸ்ட் எழுதி கொடுத்தார். என் கணவரின் செமன் டெஸ்ட் உட்பட. என் கணவர் போடி இதெல்லாம் வேலைக்காவாது, இப்ப நான் போய் பாத்ரூம்லே உட்கார்ந்து கையடிக்கனுமா என்று முரண்டு பிடித்தார். அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பாத்ரூமுக்கு அனுப்பினேன்.
ஆனால் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தவர் என்னாலே முடியலை என்று முகம் கடுகடுக்க என்னிடம் சொல்லி விட்டு, நான் சொல்ல சொல்ல கேட்காமல் ஹாஸ்பிடல் வாசலை நோக்கி நடக்க துவங்கினார். அங்கிருந்த சீனியர் நர்ஸ் இதெல்லாம் சகஜம் தாம்மா. கம்பெல் பண்ணாதீங்க. இன்னொரு நாள் கூட குடுத்துக்கலாம் என்று சொல்லவே, நானும் வேறு வழியின்றி, சரி டாக்டரிடம் சொல்லி விடுங்கள் என்று நர்ஸை கேட்டுக் கொண்டு, என் கணவரின் பின்னால் ஓடினேன்.
வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றிய பின் என் கணவர் வாடிய முகத்துடன் இருக்க, நான் அவரை நெருங்கி, சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் மூட் அவுட் ஆகாதீங்க என்று அணைத்துக் கொள்ள, இருவரும் படுக்கையறைக்கு சென்றோம். கட்டில் விளிம்பில் இருவரும் நெருங்கி அமர்ந்துக் கொள்ள நான் அவர் தலையை என் தோளில் சாய்த்து, அடடா… என்ன இதுக்கு போயி அப்செட் ஆகுறீங்க. அந்த நர்ஸ் கூட சொன்னா, இதெல்லாம் ரொம்ப சகஜம்ன்னு, திடீர்ன்னு பொது இடத்திலே செய்யும் போது உடம்பு ஒத்துழைக்காதுன்னு, நெக்ஸ்ட் டைம் நானும் பாத்ரூமுக்குள்ளே வரேன், சரியா என்றேன்.
ச்சீ… போடி… அங்கே ஹாஸ்பிடல் பாத்ரூம்லே போயி… நானும் நீயும்… அசிங்கம்…
அட லூசுப் பையா…. நாம என்ன ஹாஸ்பிடல் பாத்ரூம்லே…
ம்ம்ம்…
ஃபக் பண்ணவா போறோம். சும்மா ஒரு ஹெல்ப் தான்.
