ஏன் இப்படி பேசுறீங்க. உங்க கிட்டே எந்த குறையும் இல்லை. இன்னைக்கு நீங்க செஞ்சப்ப என்னாலே நம்பவே முடியலை தெரியுமா? இத்தனை சுகத்தை வீட்டுக்குள்ளேயே வைச்சுட்டு எதுக்காக நான் இந்த தப்பையெல்லாம் செஞ்சேன்னு யோசிக்க வைச்சிட்டீங்க, நான் இது வரை இவ்ளோ சுகத்தை அனுபவிச்சதே இல்லை என்று அவரை ஆறுதல் படுத்துவது போலவும், கடிந்துக் கொள்வது போலவும் சொன்னேன்.
என் கணவர் கண்கள் மின்ன என்னை பார்த்து ப்ளாக் விடோன்னு ஒரு சிலந்தியை பற்றி கேள்விப் பட்டிருக்கியா அம்மு? என்றார்.
ம்… எப்பவோ படிச்சிருக்கேன், அதை பத்தி….
அந்த சிலந்தி வகைலே சில பெண் சிலந்திகள் கலவி முடிஞ்சதும் தன்னோட செக்ஸ் பண்ணின ஆண் சிலந்தியை கொன்னுடுமாம்…
இப்ப எதுக்கு இந்த கதை….
என் வாழ்க்கைலே இன்னைக்கு நாளை என்னாலே மறக்கவே முடியாது. காரணம் நீ சொன்னியே அந்த வார்த்தைகளாலே. என் மனசிலே ரொம்ப நாளா ஒரு ஏக்கம், ஏக்கம்ன்னு சொல்றதை விட, ஒரு உறுத்தல் இருந்திட்டே இருந்திச்சு அம்மு. அது இன்னைக்கு ஓரளவு குறைஞ்சிருக்கு. அது போதும்ன்னு தோணுது.
என் கணவரின் பேச்சு புதிராக இருக்கவே, நான், உங்க மனசிலே என்னமோ இருக்கு. என்னன்னு தெளிவா சொல்லுங்க. என் மேலே இன்னும் சந்தேகம் தீரலையா? என்ன கேட்கனுமோ, கேளுங்க, நான் பதில் சொல்றேன். இனி நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்றேன்.
உன் மேலே எந்த சந்தேகமும் இல்லை. நீ எதையும் என் கிட்டே மறைச்சதில்லை. என் மேலே தான் எனக்கு சந்தேகம். அந்த சந்தேகமும் இன்னைக்கு தீர்ந்திடுச்சு. உண்மைலே நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
இல்லை. உங்க பேச்சுக்கும் உங்க முகத்திலே தெரியற உணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கு. எதையோ மனசிலே வைச்சிருக்கீங்க. என் கிட்டே சொல்லுங்க. என்னை பத்தினதா இருந்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். சொல்லுங்க.
இல்லை அம்மு. நான் நிஜமாவே சந்தோஷமா தான் இருக்கேன். இன்னைக்கு நீ என் கிட்டே நடந்துக்கிட்ட விதம் மொத்த வாழ்க்கைக்கும் இதுவே போதும்ன்னு சொல்ற அளவுக்கு இருந்திச்சு.
இதே டயலாக்கை பல டைம் சொல்லிட்டீங்க, எல்லார் கிட்டேயும் சொல்லிருக்கீங்க.
பல டைமா? வேற யார் கிட்டே சொன்னேன்? எப்ப சொன்னேன்?
ம்… நான் குப்தா வீட்டுக்கு போனப்ப லாவண்யாவை வர வைச்சு ஆட்டம் போட்டீங்கல்லே. அப்பவும் அவளை நல்லா அனுபவிச்சு முடிச்சிட்டு இதே டயலாக்கை தான் சொல்லிருக்கீங்க. இப்படியே செத்துட்டா நல்லா இருக்கும்ன்னு. அதுக்கு முன்னாடி, முதல் முதலா லாவண்யாவை அனுபவிச்ச அன்னைக்கும் என்ன சொன்னீங்க?
என்ன சொன்னேன்?
அவளை ரொம்ப பிடிச்சிருக்குன்னு தானே சொன்னீங்க.
சொல்லிருப்பேன். அதுக்கு வேற ஒரு காரணம் இருந்திச்சு.
லாவண்யா ரொம்ப இழுக்குறா போல இருக்கு. அன்னைக்கு அனுபவிச்சது போதாதுன்னு நானில்லாதப்ப அவளை வர வைச்சு, என் கிட்டேயே சொல்ல தயங்குற அளவுக்கு அவ கூட என்னென்னமோ ஆட்டமெல்லாம் போட்ட மாதிரி தெரியுது. இந்த டைம் மட்டும் தானா, இல்லை எனக்கு தெரியாம எத்தனை டைம் மீட் பண்ணுனீங்க, இதோட இது முடியுமா? இல்லை…
நான் கொஞ்சம் எரிச்சலுடனேயே படபடவென பொரிந்து தள்ள….
சிரித்தார்.
