டீச்சரின் அந்தரங்கம் Part 29 5

ஓன் ஆர் டூ டேஸ் தான். எப்படியும் வெள்ளிக் கிழமை நைட் வீட்டுக்கு வந்திடுவேன்.
கண்டிப்பா வந்திடனும். வர முடியும்ன்னா மட்டும் போயிட்டு வாங்க. அடிக்கடி போன் பண்ணனும். பழைய நினைப்பு எதுவும் இருக்கவே கூடாது.
ம்… சரி…
டாக்டர் கிட்டே செக்கப் போகனும். நினைப்புலே வைச்சிக்கங்க.
அதை ஞாபகப்படுத்தாதே. எரிச்சலா வருது. என்னாலே முடியாது.
முடிஞ்சாகனும். எனக்கு குழந்தை வேணும்.
வேற வழி இருக்கான்னு பார்ப்போம்.
என்ன உளர்றீங்க. எனக்கு உங்க குழந்தை வேணும்.
சரிடி… யோசிக்கிறேன்.
யோசிக்க எல்லாம் வேண்டாம். நீங்க வந்ததும் நாம செய்ற அடுத்த வேலை, டாக்டரை பார்த்து டெஸ்ட் எடுக்குறதுதான். அதுக்கு ஒத்துக்கிறதா இருந்தா மும்பை போகலாம்.
வர வர நீ ரொம்ப டாமினேட் பண்றே.
இனி அப்படி தான். நான் சொல்றது தான் இனி நடக்கனும்.
அப்ப ஒரு கிஸ் குடு.
கழுதை… சரி வாங்க.
ஒரு வாரம் செக்ஸ் இல்லாத எங்கள் இருவரின் உடல்களும் மீண்டும் தாபத்துடனும், மோகத்துடனும் கட்டிலில் பின்னி பிணைந்துக் கொண்டன. எந்த வித தூண்டுதலும் இல்லாத இயல்பான காமத்தில் உடல்கள் இணைந்து பிரிய, இருவரும் உறக்கத்தினுள் விழுந்தோம்.
வியாழக் கிழமை காலை என் கணவர் மும்பை செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு, ஸ்கூலுக்கு கிளம்பினேன். இருவரும் பஸ் ஸ்டேண்ட் வரை ஒன்றாக நடந்து சென்றோம். வழியில் கணவருக்கு நிறைய அட்வைஸ் வாரி விட, அவர்…
அடடா… நீ என்ன இப்படி மாறிட்டே. என்று சலித்துக் கொண்டார்.
ஏன் எரிச்சலா இருக்கா?
இல்லைடா செல்லம். இது கூட ஒரு தனி சுகமா தான் இருக்கு. இப்படியே இரு.
ம்… அது… ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.
உத்தரவு மஹாராணி.
ஏங்க ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே…
என்னடி செல்லம்.
சீக்கிரம் கார் ஓட்ட கத்துக்கங்க. மனசிலே இருக்க வெறுப்பை தூக்கி போட்டுட்டு இந்த காரை ஓட்டனும் நீங்க.
இப்ப என் மனசிலே எந்த வெறுப்பும் இல்லைடி அம்மு. யார் மேலேயும் வெறுப்பு இல்லை. எனக்கு தான் என் அம்மு முழுசா திரும்ப கிடைச்சிட்டாளே. அது போதும். சீக்கிரம் ட்ரைவிங் கத்துக்கிட்டு காரையும் ஓட்டுறேன். உன்னையும்….
ம்ம்ம்… காலைலே ரொம்ப மூட்லே இருக்கீங்களோ…
அம்மு…
ம்…
கெட்ட வார்த்தைலே சொல்லவா?
நான் தலையை திருப்பி அவரை பார்க்க, அவரும் என்னை பார்க்க…
சில நொடிகள் யோசித்து…
வேண்டாம். இனி நமக்குள்ளே எல்லாமே நார்மலா இருக்கட்டும். இப்படி தான் ஆரம்பிக்கும். அப்புறம் வளரும் என்றேன்.
அப்பன்னா…
தேவைப்பட்டா… பெட்லே… ரொம்ப மூடா இருந்தா பேசலாம். அதுவும் நம்மை ரெண்டு பேர் சம்பந்தமா தான் இருக்கனும். இப்படி நடுவழிலே பொது இடத்திலே கண்டிப்பா இனி வேண்டாம் என்றேன் கண்டிப்போடு.
அவர் வழக்கம் போல தலையாட்ட, நான் சிரிப்புடன் அவருக்கு விடை கொடுத்து அவர் போக வேண்டிய டவுன் பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி விட்டு என் பஸ்ஸுக்கு காத்திருக்க துவங்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *