இல்லை… உன் ஹஸ்பண்ட்டை நான் மயக்கிட்டேன்னு நினைக்கிறியா என்றாள் லாவண்யா.
நினைக்கிறது என்ன? உண்மை அதுதானே?
ஸாரிடி… இனி நான் உன் வாழ்க்கைக்குள்ளே வர மாட்டேன். ஒரு விசயம் மட்டும் நீ புரிஞ்சுக்கிட்டா போதும்.
என்ன விசயம்?
நான் இதையெல்லாம் உன் ஹஸ்பண்ட்க்காக மட்டும் செய்யலை. உனக்காகவும், உங்க ரெண்டு பேருக்காகவும் தான் செஞ்சேன். நான் உங்க வாழ்க்கைலே குறுக்கே வந்ததாலே தான் நீங்க ரெண்டு பேரும் இப்ப ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற நிலைக்கு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுட்டா போதும்.
யோசித்துப் பார்த்ததில் லாவண்யா சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தது.
ம்… உண்மை தான். அப்படி நீ எனக்காக செய்யாம உனக்காகவே செஞ்சிருந்தாலும் உங்க ரெண்டு பேரையும் குறை சொல்ற தகுதியும் எனக்கு இல்லை. அதில்லாம நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம். உங்களை நான் தவறா நினைக்கலை. உங்களுக்கு தேவைன்னா நீங்க இந்த உறவை தொடர்ந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன்.
எனக்கு தொடர்ந்தாலும் தொடராட்டாலும் ஒரு ப்ரசனையும் இல்லை. நான் ஈஸியா இதையெல்லாம் கடந்து போயிடுவேன். அதில்லாம உன் ஹஸ்பண்ட் தான் இனி எந்த பொண்ணும் என் வாழ்க்கைலே வர முடியாதுன்னு சொல்லிட்டாரே. அப்புறம் எங்கே போய் தொடருறது.
லாவண்யா இதை ஒரு புன் சிரிப்புடன் சொல்ல…
நானும் புன்னகைத்து, சரிடி… அன்னைக்கு நாம நாலு பேரும் சேர்ந்து ஆட்டம் போட்டப்ப நான் என் ஹஸ்பண்ட்டை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேன் போல இருக்கு. அது ஒரு குறையா அவர் மனசிலே பதிஞ்சிருக்கு. அதை தான் சரி பண்ணனும் என்றேன்.
பேசாம இப்படி செய்யலாமா?
எப்படி?
அந்த சுனிலை திரும்ப வர வைச்சு, உன் ஹஸ்பண்ட்டை அவன் முன்னாடியே நம்ம ரெண்டு பேரையும் செய்ய வைச்சு, அவன் முன்னாடியே உன் ஹஸ்பண்ட் ரெண்டு பொண்ணுங்களை ஒரே டைம்லே செய்யுற அளவுக்கு ஸ்ட்ராங்க் மேன்னு அவனுக்கு காட்டிடலாமா?
ச்சீ… நாயே… உன் புத்தி போகுது பாரு. நீயெல்லாம் திருந்தவே மாட்டேடி என்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தேன்.
ஸ்ஸ்ஸ்… அம்மா… வலிக்குதுடி எரும… ஆமா… அப்ப அமுதா மிஸ் திருந்திட்டாங்களா? இனி எதுவும் கிடையாதா? என்று என்னை நேராக பார்த்து கேட்டாள்.
அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.
லாவண்யா என் முகத்தில் நிலவிய குழப்பத்தை பார்த்து, ரொம்ப குழப்பிக்காதீங்க மேடம். உங்க ஹஸ்பண்ட் மேலே வைச்சிருக்க அன்பு எனக்கு தெரியும். அவரையும் இழக்காம இருக்கனும், கொஞ்சம் சுதந்திரமாகவும் இருக்கனும்ன்னு நினைச்சீங்கன்னா, அது கொஞ்சம் சிக்கலான விசயம். நான் எப்படி வேணா இருப்பேன். நீ கரெக்டா தான் இருக்கனும்ன்னு சொல்ல முடியாது அவர் கிட்டே. இரண்டு பேரும் இஷ்டம் போல இருந்தா இப்ப வந்த சிக்கல்கள் மாதிரி உங்க உறவிலே சிக்கல்கள் தொடர்ந்துட்டே தான் இருக்கும். இப்போதைக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு புருசனும் பொண்டாட்டியும் செகண்ட் ஹனிமூன் மாதிரி எஞ்சாய் பண்ணுங்க. யாரும் குறுக்கே வராம உங்க வாழ்க்கையை நீங்க மட்டும் வாழ்ந்து பாருங்க. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லட்டும், என்றாள்.
நான் உடனே, எனக்கும் அப்படிதான் தோணுது. எந்த தப்பும் முதல் தடவை செய்றப்ப தான் தப்பா தோணும். அப்புறம் அது மேலே இருக்க பயம் போயிடும். இப்ப இதெல்லாம் தப்பாவே தோணலை. அதனாலே எங்கேயாவது, யாராவது விரிக்கிற வலையிலே நானே திரும்ப போய் விழுந்திடுவேனோன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ளே இருக்கு. அதனாலே இதிலே இருந்து தப்பிக்க எதாவது ஒரு வழியை கண்டு பிடிக்கனும். இந்த சூழ்நிலைலே இருந்தா மனசு நடந்ததை எல்லாம் நினைச்சுட்டே இருக்கும். அவர் வேற அடிக்கடி வேற ஊர் போயிடலாமான்னு சொல்லிட்டே இருக்கார். தேவைப்பட்டா நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிடுவேண்டி என்றேன்.
லாவண்யாவின் முகம் உடனே வாடி விட்டது. ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். நான் அவள் தோளை தொட்டு என்னடி? என்றேன். அவள் நிமிர்ந்த போது அவள் கண்கள் கலங்கி இருக்க, ஒண்ணுமில்லைடி என்றாள். நான் அவளை அணைத்துக் கொண்டு, என்னடி என்றேன் மீண்டும்.
