லாவண்யாவோட வயசு தான் என்னை அவ கிட்டே இழுத்திச்சு. இதை எப்படி புரிஞ்சுக்குவேன்னு தெரியலை. கொஞ்சம் விளக்கமாவே சொல்றேன். எனக்கு இருக்க தாழ்வு மனப்பான்மைக்கு பொண்ணுங்க எல்லாம் என்னை விரும்புறது நடக்கவே நடக்காத விசயம்ன்னு தோணும். அந்த அவநம்பிக்கைக்கு நடுவிலே ஒரு இளசு, ஸாரி, அப்படி சொன்னா தான் நான் என்ன சொல்ல வரேன்னு புரியும், லாவண்யா மாதிரி ஒரு இளசான பொண்ணு என்னை விரும்புறான்னு தோணினா, அதை விட வேற என்ன அதிர்ஷ்டம் வேணும். அது எனக்கு செக்ஸை விட என் தன்னம்பிக்கையை அதிகமா குடுத்துச்சு. இருந்தாலும் அவளை மாதிரி ஒரு அரேபிய குதிரையை என்னாலே அடக்கி ஆள முடியுமான்னும் தெரியலை. அந்த வேலையையும் அவளே செஞ்சுட்டா. என்னை தூண்டி விட்டு அவளுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டா. அதே சமயம் அவளை என்னாலே செய்ய முடியும், காலேஜ் பொண்ணு மாதிரி திமிருற இளமையோட இருக்க அவளை என்னாலே திருப்திபடுத்த முடியும்ன்னு எனக்கு நம்பிக்கை வந்திச்சு. ஒரு டைம் உன் தயவிலே உன் கூட சேர்ந்து அவளை செஞ்சாச்சு. நீ இல்லாதப்ப நான் மட்டும் அவளை அனுபவிக்கனும்ன்னு தோணுச்சு அம்மு. இதிலே செக்ஸ் ஆசையை விட அவ கிட்டே என்னை நிருபிக்கனும், ஏன் என் கிட்டேயே என்னை நிருபிச்சிடனும்ன்னு ஒரு உத்வேகம், ஆதங்கம், ஏக்கம்… எப்படி வேணா சொல்லலாம். நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.
உண்மையில் என் கணவரின் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஏற்கெனவே அவர் லாவண்யாவிடம் மயங்கி கிடப்பது எனக்கு தவறான விசயமாக தோன்றுவது குறைந்து அவர் மீதும் லாவண்யா மீதும் இருந்த வருத்தங்கள் குறைந்திருந்தன என்பதால், இப்போது என் கணவர் எழுதியிருந்ததை படித்த பின் அவர் மீது இருந்த வருத்தமெல்லாம் மறைந்து கொஞ்சம் அவரை நினைத்து மனம் கசிந்தது.
கொஞ்ச நேரம் சிந்தனையில் இருந்த நான் மீண்டும் அவர் எழுதியிருப்பதை படிக்க துவங்கினேன்.
நான் லாவண்யா வரப் போறதை எதிர்பார்த்து ஹால் ஷோபாலே உட்கார்ந்து ஆர்வமா காத்திட்டிருக்க, அவ கிட்டே இருந்து திரும்பவும் போன். எடுத்து ஹலோன்னு பதட்டமா பேச, வீட்டுக் கேட்டை திறந்து வைடா மாமா, கார்லே தான் வரேன். போர்டிகோ லைட் போட வேண்டாம்ன்னு சொன்னா. நான் ஓடிப் போயி கேட்டை திறந்து வைச்சுட்டு, போர்டிகோ லைட்டை ஆஃப் பண்ணினேன். இரண்டு நிமிசத்திலே அவ கார் போர்டிகோலே வந்து நின்னுச்சு. நான் கூச்சமெல்லாம் படாம ஓடிப் போய் அவளுக்கு கார் கதவை திறந்து விட்டேன். காரை விட்டு லாவண்யா இறங்கினா.
அம்மு… என்னாலே விவரிக்கவே முடியலைடி. லாவண்யாவை பார்த்து… எனக்கு சில நொடிகள் மூச்சு கூட நின்னுடுச்சு. திறந்த வாயை என்னாலே நிஜமாவே மூட முடியலை. என்ன செய்யறது… என்ன சொல்றதுன்னு தெரியாம அப்படியே சிலை மாதிரி நின்னுட்டு அவளையே வைச்சக் கண்ணு வாங்காம பார்த்திட்டு இருந்தேன்.
அவ…
லாவண்யா…
அந்த அரபு குதிரை…
ஒரு டைட் வொய்ட் கலர் சர்ட் போட்டுட்டு, கீழே முழங்காலுக்கு அரையடி மேலே இருக்க மாதிரி ஒரு ஸ்கர்ட்… அதை அப்படி சொல்றதை விட பாவாடைன்னு சொன்னா தான் கிக்… பாவாடை கூட இல்லைடி… அரைப் பாவாடை… ஐயோ… அவ இளமைக்கும், பருவத்துக்கும், திமிருற அவளோட உடம்பு வாகுக்கும், அந்த ட்ரஸ் அப்படியே உடம்போட ஒட்டிக்கிட்டு, சிக்குன்னு ஒரு ஸ்லிமான ப்யூட்டி என் கண் முன்னாலே நின்னுச்சுடி. அந்த ட்ரஸ்க்கு அவ தலை முடியை ரெண்டா பிரிச்சு ரெட்டை ஜடை வேற போட்டிருந்தா. நான் அப்படி ஒரு ட்ரஸ்லே அவளை கண்டிப்பா எதிர்பார்க்கலை. என்னமோ தெரியலை, அந்த மாதிரி ட்ரஸ்லே அவளை பார்த்ததும் எனக்கு…
அம்மு… ஸாரி… என் உணர்ச்சிகளை நான் மறைக்காம சொல்ல விரும்புறேன். தப்பா நினைச்சுக்காதே. லாவண்யா அந்த மாதிரி டைட் ஷர்ட், குட்டைப் பாவாடை, ரெட்டை ஜடைன்னு என் முன்னாடி நின்னதும், அவளை பார்த்த உடனே எனக்கு சுன்னி எழும்பிடுச்சுடி.
என் கணவர் எழுதியிருந்ததை பார்த்து எனக்கு உண்மையில் கோபமோ வருத்தமோ வரவில்லை. ஒரு பக்கம் கொஞ்சம் சிரிப்பாக கூட இருந்தது. சில காலம் முன்னால் நான் என் காதலர்களிடம் அனுபவித்த இன்பங்களை கதையாக என் கணவருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது அவர் பங்குக்கு அவர் தன் கள்ளக் காதலியை தான் அனுபவித்த கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்ல கணவன், நல்ல மனைவி என்று கேலியாக எனக்குள் சிரித்துக் கொண்டே, இந்த லாவண்யா சிறுக்கி சரியான கைகாரி, ஆண்களின் பலவீனங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள். நான் மட்டும் என்ன? நானும் தான் அவளை விட அதிகமான வித்தைக்காரியாக இருந்தேன். இருந்தாலுமே, இவளைப் போன்றவள் நினைத்தால் என் கணவரை எளிதில் என்னிடம் இருந்து பிரித்து விடலாம் என்றாலும், அவள் மீதிருந்த நம்பிக்கையால் லாவண்யா அந்த மாதிரி எல்லாம் எதுவும் செய்து என் குடும்ப வாழ்க்கையில் நுழைய மாட்டாள் என்றும் தோன்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, என் கணவரின் கதையை தொடர்ந்து படிக்கத் துவங்கினேன்.
