நான் கண்ணு ரெண்டும் விரிய, வாயை தொறந்துட்டு, அப்படியே சிலை மாதிரி நிக்கறதை பார்த்து லாவண்யா கலகலன்னு சிரிச்சா. அந்த சிரிப்பு… அவளோட சிவந்த உதடு… வெள்ளை வேளேர்ன்னு மின்னின பல்வரிசை… இதெல்லாம் பார்த்து ஏற்கெனவே செம மூடாகியிருந்த எனக்கு அப்படியே அவளை அங்கேயே பிடிச்சு அவ வாயை, அந்த ஈர உதடுகளை, அந்த பல்வரிசையை அப்படியே நக்கி நக்கி…
அம்மு….
ஸாரிடா… எழுதும் போது கூட அன்னைக்கு அனுபவிச்ச சுகம் நினைவுக்கு வந்து ரொம்ப சுகமா இருக்குடா. அதான் எல்லாத்தையும் ஓபனாவே சொல்றேன். நீ தப்பா நினைச்சிக்காதே.
நான் பார்த்த பார்வைலேயே என் வெறியை புரிஞ்சுக்கிட்ட லாவண்யா, ஓய் மாமு… போர்டிகோலேயே எதாவது பண்ணிடாதீங்க. உள்ளே போலாம் வாங்கன்னு என் கையை பிடிச்சா.
சர்ட்லே அவ முலைங்க ரெண்டும் சும்மா தேங்காய் மூடியை கவுத்து உள்ளே வைச்ச மாதிரி வட்ட வட்டமா குத்திட்டு நின்னுச்சுங்க. அந்த பந்து ரெண்டையும் விழுங்குற மாதிரி பார்த்தேன். இன்னைக்கு இந்த காய் ரெண்டையும் கனிய கனிய கசக்கி புழிஞ்சிடனும்ன்னு நினைச்சிட்டேன்.
ரெண்டு பேரும் கையோட கை கோர்த்துட்டு வீட்டுக்குள்ளே நுழைஞ்சோம்.
என்னடா மாமா இப்படி பார்க்கிறே?
அப்படியே கடிச்சி தின்னுடலாம் போல இருக்குடி.
ம்ம்ம்… திங்கலாம்… திங்கலாம்… ட்ரஸ் எப்படி இருக்குடா?
அதாண்டி ஆளைக் கொல்லுது. சும்மா கல்யாணமாகாத இளசு மாதிரி கும்முன்னு இருக்கே லாவண்யா. உன் காய் ரெண்டும் சர்ட்டை கிழிச்சுடும் போல இருக்கு. உன் பட்டக்ஸ் ரெண்டும் இவ்ளோ பெருசுன்னு இப்பதாண்டி தெரியுது. பாவாடையை தூக்கிட்டு ரொம்ப கவர்ச்சியா இருக்கு. அப்படியே உன் பாவாடையை தூக்கி விட்டுட்டு உன் பின்னாடி மண்டி போட்டு உன் பொச்சு ரெண்டையும் அப்படியே நாக்காலேயே நக்கி எடுக்கனும் போல இருக்குடி.
அம்மு… அகெய்ன் அகெய்ன் ஸாரி. அன்னைக்கு எனக்கு இருந்த சந்தோஷத்திலே நான் சுத்தமா அவ கிட்டே சரண்டர் ஆகி எந்த கண்ட்ரோலும் இல்லாம அவ கிட்டே வழிஞ்சிட்டிருந்தேன். வார்த்தைகளை உளறிட்டிருந்தேன். அவ ட்ரஸ் ஒரு பக்கம் என்னை இழுத்துச்சுன்னா, அவ எனக்காக தானே இப்படி ட்ரஸ் பண்ணிட்டு வந்திருக்காங்கற நினைப்பே என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்திடுச்சு. அதான் அப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டேன். அதே மூட்லே தான் இப்ப இந்த வரிகளையும் டைப் பண்ணிட்டிருக்கேன். நீ வருத்தப்பட மாட்டேன்னு தெரியும்.
உண்மையில் என் கணவர் லாவண்யாவிடம் விவஸ்தையே இல்லாமல் பொச்சை நக்கனும் என்று சொன்னதையும் அதை இன்னும் விவஸ்தை கெட்டத் தனமாக என்னிடமே சொன்னதையும் கண்டு எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் என் கணவர் ஸாரி ஸாரி என்று சொல்லிக் கொண்டே என்னிடம் தான் லாவண்யாவை அனுபவித்த விதத்தை துளி விடாமல் சொல்ல விரும்புகிறார் என்பதையும், அதை என்னிடம் இப்படி பச்சை பச்சையாக சொல்வதன் மூலம், நானும் ஒரு பெண்ணை படுக்கையில் அசத்தும் அளவுக்கு புணரக் கூடிய வீரியமான ஆண் தான் நான், என்னாலும் முடியும், அதுவும் உன்னை விட சின்ன வயது பெண்ணையே என்னால் படுக்கையில் திருப்திப் படுத்த முடியும் என்று எனக்கு மறைமுகமாக சொல்ல விரும்புகிறார் என்பதையும் நான் புரிந்துக் கொண்டேன்.
அப்படி அவரை புரிந்துக் கொண்டதால், அவருடைய அப்பட்டமான வரிகளை படித்து உண்டான அதிர்ச்சியை விலக்கி விட்டு, எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
