டீச்சரின் அந்தரங்கம் Part 29 5

பஸ் என்பதால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் நான் சரி சரி… அப்புறம் பேசலாம் என்று காலை கட் பண்ணினேன். இப்போது என் மனம் முழுவதும் லாவண்யாவும் அவள் செயலும் மட்டும் தான் நிரம்பியிருந்தது. யாராயிருக்கும் அது. என் மாணவர்கள் மூன்று பேரில் ஒருவனா? இல்லை, வேறு ஸ்கூல் மேனேஜ்மெண்ட் ஆட்களில் ஒருவனா? என்ற கேள்வி மண்டையை குடைய பஸ்ஸை விட்டு இறங்கி, லாவண்யாவின் வீட்டிற்கு சென்று வேவு பார்க்கலாமா என்ற யோசனை கூட தோன்றியது.
அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இரவு உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் டிவி பார்க்க முயற்சிக்க, லாவண்யாவை பற்றிய சிந்தனையில் அதிலும் ஈடுபாடு வராமல் போக, பின் அவள் விரும்பினால் அவள் விரும்பிய வாழ்க்கையை வாழட்டும், அதில் எனக்கென்ன உரிமையிருக்கிறது. நல்ல தோழி தான் என்பதால், சமயம் கிடைக்கும் போது, எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லலாம். வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்த படி களைப்பில் உறங்கி விட்டேன்.
சீக்கிரமே உறங்கி விட்டதால் அதிகாலை மூன்று மணிக்கு முழிப்பு வர பழக்க தோஷத்தில் போனை எடுத்து நெட் ஆன் செய்தேன். என் மூன்று மாணவர்களின் நம்பர்களையும் ப்ளாக் லிஸ்ட்டில் போட்டிருந்தேன். குப்தா ஆன் லைனில் இருந்தார். எந்த பெண்ணை கரெக்ட் பண்ண இரவில் ஆன் லைனில் இருக்கிறாரோ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு லாவண்யா நம்பரை பார்த்தேன். ஆஃப் லைன் காட்டியது. எவனுடன் ஓத்துக் கொண்டிருக்கிறாளோ தேவுடியா என்று கோபத்தில் கெட்ட வார்த்தைகளை வாய் முணுமுணுக்க, மெசெஜ் வந்த ஒலி கேட்டு யாரென்று பார்த்தேன்.
என் கணவர்…
ஓபன் பண்ணி பார்த்தேன்.
ஹாய்டா செல்லம். தூக்கம் வரலையா? உனக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன். ஒரு வேர்ட் டாக்குமெண்ட் அனுப்பிருக்கேன். பாஸ்வேர்ட் ப்ரொடெக்டர் டாக்குமெண்ட். பாஸ்வேர்ட் உன் டேட் ஆஃப் பர்த்தான். ஓபன் பண்ணி பாரு.
என்ன டாக்குமெண்ட்…?
நீ ஓபன் பண்ணி பாருடி செல்லம்.
என் கணவருக்கு கால் செய்யலாமா என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு எழுந்து என் லேட்டாப்பை எடுத்து அதை ஆன் செய்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்ப வந்தேன். படுக்கையில் கட்டில் பின் புறம் முதுகை சாய்த்தபடி லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து மெயில் ஓபன் செய்தேன். கணவர் அனுப்பியிருந்த வேர்ட் டாக்குமெண்ட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்தேன்.
மெயில் தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. எடுத்தவுடனே முதல் வாக்கியத்திலேயே லாவண்யாவின் பெயர் கண்ணில் பட கோபமா? பொறாமையா? ஆர்வமா? என்று தெளிவில்லாத உணர்ச்சிகளோடு நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அம்மு… லாவண்யாவும் நானும் அன்னைக்கு…. அதாண்டி… நீ வெளியே போயிருந்தப்ப என்ன செஞ்சோம்ன்னு என்னை குடைஞ்சிட்டே இருந்தியே. சொல்லாம விட மாட்டே போல இருந்தது. அதான் நேர்லே சொல்ல கூச்சமா இருந்ததாலே இப்படி டைப் பண்ணி அனுப்பிருக்கேன். படிச்சுட்டு என் கிட்டே சண்டை போடக் கூடாது. நீ மறைக்காம சொல்லனும்ன்னு சொன்னதாலே நான் நடந்தது எல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லிருக்கேன்.
அன்னைக்கு நான் தான் லாவண்யாவுக்கு போன் போட்டேன். எடுத்தவுடனே அவ என்ன மாமு… வீட்டிலே அக்கா இல்லைன்னதும் என்னை போடலாம்ன்னு திட்டம் போட்டுட்டீங்களான்னு கேட்டப்ப எனக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும், இவளை என்னாலே சமாளிக்க முடியுமான்னு பயமாவும் இருந்திச்சு. பதில் சொல்ல தெரியாம ஈஈஈஈன்னு இளிச்சேன். வரட்டுமாடான்னு கேட்டா. அவ பேசுற டைப்பே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப உரிமையா, அன்பா, நடிக்காம பேசுனா. வேண்டாம்ன்னு சொல்ல மனசு வரலை. ஸாரிடா… ஓபனா சொல்லனும்ன்னு நினைக்கிறேன். நீ இல்லாத்து வேற இந்த டைம் எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்திச்சு. தனியா இருந்தா கண்டதையும் யோசிச்சு எனக்குள்ளே ரொம்பவே மனசொடிஞ்சு போயிருப்பேன். அதுக்கு லாவண்யாவை வர சொல்லிடலாம்ன்னு நினைச்சேன். வாய் விட்டு கேட்டுட்டேன்….
வரியாடின்னு….
அதாண்டா மாமா… நீ தைரியமா டி போட்டு கூப்பிட்டு நான் வராம இருப்பனா? வரேண்டா மாமான்னு பதில் சொன்னாள். போனை கட் பண்ணிட்டு நான் காத்திட்டிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *