என்ன ஹெல்ப்? கையடிச்சு விடுவியா?
ம்… என்னமோ இதுக்கு முன்னாடி செய்யாத மாதிரி….
ம்ம்ம்… இருந்தாலும் ஒரு ஹாஸ்பிடல் பாத்ரூம்லே…
அதையே பாஸிட்டீவா எடுத்துட்டா ஈஸியா வேலை முடிஞ்சிரும்…
ம்ம்ம்… பார்க்கலாம்…
சரி என் டார்லிங் மூட் இன்னும் மாறலையா? நான் ஒரு விசயம் கேட்கவா?
வேண்டாம். என்ன கேட்பேன்னு தெரியும்.
என்ன தெரியும்.
அன்னைக்கு லாவண்யாவும் நானும் நம்ம வீட்டிலே என்ன செஞ்சோம்ன்னு கேட்க போறே. அதானே என்று என் கணவர் என்னை பார்க்க…
ஓ… அப்ப சொல்லுங்க ஒழுங்கா…
அம்மு…. சிம்பிளா சொல்லனும்ன்னா… பெருசா எதுவுமில்லை. ஒரு த்ரீ டைம்ஸ் ஃபக் பண்ணினோம். அதிலே அந்த குட்டித் தேவுடியா செம ஆட்டம் போட்டா. அதை விளக்கமா சொல்ல எனக்கு கூச்சமா இருக்கு. அதான்…
எனக்கு விளக்கமா தான் தெரிஞ்சாகனும்… அவ அப்படி என்ன தான் செஞ்சு உங்களை மயக்கி வைச்சிருக்கான்னு நானும் தெரிஞ்சுக்கிட்டா தானே என் புருசனை அதே மாதிரி சந்தோஷப்படுத்த முடியும்.
சரி நான் சொல்றேன். இப்ப வேண்டாம். டயர்டா இருக்கு. தூங்கலாம் அம்மு.
அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த விருப்பமில்லாமல், நான் அமைதியாக, ஏனோ அன்று செக்ஸில் ஈடுபட இருவருக்குமே ஆர்வமில்லை. அணைத்த படி உறங்கி விட்டோம்.
காலை எழுந்ததும் வழக்கமான பரபரப்பு. எதையுமே நின்று நிதானித்து எதையும் பேச கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக ஸ்கூலுக்கு கிளம்பியாயிற்று. கணவர் ஏனோ இந்த பத்து நாட்களாக எந்த வேலையும் கவனிக்காமல் எந்நேரமும் தன் லாப்டாப்பில் மட்டும் பிஸினஸை கவனித்து வந்தார். அதனால் அவருக்கும் மதிய உணவு செய்து வைக்க வேண்டியிருந்தது.
எக்ஸாம் நாட்கள் நெருங்க நெருங்க பள்ளியிலும் தீ பற்றிக் கொண்டது போல பரபரப்பு தான். நல்ல ரிசல்ட் தர வேண்டும் என்ற முனைப்பில் பள்ளி நிர்வாகம் ஒரு பக்கம் விரட்ட, எங்களுக்குமே அந்த ஆர்வம் இருந்ததால் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தோம். ராகவ், சுனில், ப்ரபா, வாட்ச்மேன் கிழவன், பிரின்ஸிபல், கரஸ் ஈவன் குப்தா, லாவண்யா எல்லோரும் சுத்தமாக மனதிலிருந்து கழண்டுக் கொள்ள, நான் ஒரு டீச்சராக மாறி விட்டேன். ஒரு விதத்தில் இதுவும் நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
நானும் லாவண்யாவும் எப்போதாவது எதிரில் முட்டிக் கொள்ள வேண்டியிருந்தாலும், இருவருக்குமே இருந்த ப்ரசரில் நின்று பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது நேரம். வீட்டில் சென்று சந்திக்கவோ, காரில் ஒன்றாக பயணிக்கவோ சந்தர்ப்பம் அமையவில்லை. நிரந்தரமாக இல்லா விட்டாலும், தற்போதைக்கு, லாவண்யாவுடன் விலகி இருப்பது என் மனதுக்கு ஆரோக்கியமான விசயமாகப் பட்டது.
என் கள்ளக் காதலர்களை எளிதாக ஒதுக்கி விட்ட என்னால் என் கள்ளக் காதலி லாவண்யாவிடம் அப்படி விலகுவது எளிதான வேலையாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவளுடன் தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தால் கழுதை எதையாவது சொல்லி செய்து என் மனதை கலைத்து விடுவாள். அதனால் கொஞ்ச நாள் கண்டும் காணாமல் இருந்து விட்டு, மனம் திடமானதும் நட்பை தொடரலாம் என்று முடிவு செய்து, புன்னகைகளையும், ஹாய்களையும் சொல்லி அவளை கடந்தேன். அவளும் புரிந்துக் கொண்டாலோ, அல்லது அவளுக்கும் நேரமில்லையோ, என்னை தொந்தரவு செய்யாமல் அளவோடு நடந்துக் கொண்டாள்.
புதன் கிழமை அன்று இரவு என் கணவர் என்னிடம் அம்மு மும்பை வரை ஒரு வேலை இருக்கு. வேலையை முடிச்சுக் குடுத்தா ஒரு கணிசமான தொகை கமிசனா கிடைக்கும். எனக்கும் வீட்டிலே உட்கார்ந்து உட்கார்ந்து போர் அடிக்குது. போயிட்டு வரட்டுமா என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் என் கணவர் வெளியூர் செல்கிறார். சில காலம் முன் அப்படி அவர் வெளியூர் செல்வதை நான் விரும்பினேன். ஏன் அவருமே விரும்பினார். இப்போது எல்லாம் தலைகீழ்.
எத்தனை நாளாகும்?
