பார்வையை வகுப்பறை முழுவதும் செலுத்தி மாணவர்களை கண்காணித்தவள் மொபைலை எடுத்து நெட் ஆன் செய்ய, வாட்ஸ் அப் மெசெஜ் வந்திருப்பதாக நோட்டிபிகேசன் காட்டியது. சைலண்ட் மோடில் வைத்திருந்தேன். வாட்ஸ் அப் ஓபன் பண்ணினால் என் கணவர் தான் மெசெஜ் அனுப்பியிருந்தார். வாய்ஸ் மெசெஜ். அளவை கவனித்த போது பத்து நிமிடங்கள் என்று காட்டியது. இவ்வளவு நீளமாக பேசி அனுப்பியிருப்பதை பார்த்ததும் என்ன அனுப்பியிருப்பார் என்று ஆர்வம் உண்டானது.
வகுப்பு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது ரூல்ஸ் என்பதால், கைப்பையிலிருந்து ப்ளூ டூத் பட்ஸ் எடுத்து ஒரு காதில் மட்டும் மாட்டி அது தெரியாதபடி கூந்தலை காதுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு, வகுப்பறை வாசலுக்கு வந்து கதவை ஒட்டி நின்றுக் கொண்டு, வகுப்பறைக்கு வெளியில் இருந்து யாராவது வந்தால் தெரியும் படியும், அதே சமயம் வகுப்பறக்குள் இருக்கும் மாணவர்களையும் கண்காணிப்பது போலவும் நின்றுக் கொண்டு, கணவர் அனுப்பிய வாய்ஸ் மெசெஜை கேட்க துவங்கினேன்.
என் கணவர் என் காதுக்குள் பேச துவங்கினார்.
அம்மு, நீ என்னை உன் ஏழ்மையான சூழ்நிலையாலே தான் கல்யாணம் பண்ணிக்கிட்டே. உன்னை விட எனக்கு வயசு ரொம்பவே அதிகம். அதிலேயே எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிடுச்சு. பெண்கள் விரும்பக் கூடிய அளவுக்கு என் கிட்டே அழகில்லை, இளமையில்லைன்னு நான் என் தன்னம்பிக்கையை இழந்தேன். உன் அழகுக்கும் இளமைக்கும் நான் பொருத்தமானவன் இல்லைன்னு தோணுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு உன் வயித்திலே ஒரு கருவை உருவாக்குற அளவு விந்தணுக்களோட எண்ணிக்கை இல்லைன்னு தெரிஞ்சதும் நான் ரொம்ப இடிஞ்சு போயிட்டேன். நான் எனக்குள்ளே சோர்ந்து போயிட்டேன். என் மனசிலே நிறைய குழப்பமான எண்ணங்கள் வர துவங்கிடுச்சு. என் ப்ரசனை என்னன்னு நானே சரியா புரிஞ்சுக்காம, எங்கே நீ நான் குடுக்கிற சுகம் போதாம யார் கிட்டேயாவது சோரம் போயிடுவியோன்னு ஒரு சந்தேகம் எந்நேரமும் என்னை வதைக்க ஆரம்பிச்சது. என் மனசிலே தாழ்வு மனப்பான்மையும், சந்தேக புத்தியும் வளர ஆரம்பிச்சது. அதுவே என்னை படுக்கைலே தேவையான அளவு செயல்பட விடாம என்னை பாதிச்சது. நீ ஒரு நாளும் என்னை தாழ்வா நினைச்சதில்லை. நடத்தினதில்லை. ஒரு இந்திய மனைவியா என் மேலே அன்பாவும் பாசமாவும் இருந்தே. படுக்கை சுகத்தை பெருசா நினைக்கவும் இல்லை. ஆனா நான்… நானாகவே… என்னாலே முடியாதுன்னு நானே நினைச்சுட்டு என் மனசிலே நிறைய அழுக்கை சேர்த்துட்டே போனேன். நீ வேலைக்கு போறேன்னு சொன்னப்ப கூட எனக்கு விருப்பமில்லை. உன் சந்தோஷத்துக்காக தான் ஒத்துக்கிட்டேன். நீ ஸ்கூல்லே கூட வேலை செய்ற ஆண்கள், உன் மாணவர்கள் கூட தொடர்பு வைச்சிக்குவியோன்னு பயமா இருந்திச்சு. உனக்கு தெரியாம ஒரு டாக்டரை போய் பார்த்தேன். அவர் ஒரு சைக்காலிஜஸ்ட்டை போய் பார்க்க சொன்னார். அவர் தான் நம்ம வாழ்க்கை இப்படி மாறி போக காரணமா இருந்தார்ன்னு சொல்லலாம். அந்த சைக்காலிஜிஸ்ட் கிட்டே நான், என்னாலே படுக்கைலே வீரியமா செயல்பட முடியலைன்னு சொன்னதுக்கு, அவர் நீங்க உங்க மனைவியை உங்களுக்கு பிடிச்ச நடிகையாவோ, இல்லை, வேற பெண்ணாவோ நினைச்சு உடலுறவு வைச்சுக்கங்க. அது நல்ல பலன் தரும்ன்னு சொன்னார். ஆனா எனக்கு வேற எந்த பொண்ணையும் தெரியாதே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீ தான். உன் மேலே தான் ரொம்ப ஆசை எனக்கு. என் புத்தி மாத்தி யோசிக்க ஆரம்பிச்சது. உன்னை வேற பொண்ணா கற்பனை பண்ணிக்கிறதை விட நான் வேற ஆணா மாறினா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன். கதைகள்லே வர வக்கிரமான விசயங்களை நம்ம வாழ்க்கைலே நுழைக்க முயற்சி செஞ்சேன். அது ஒரு விதத்திலே எனக்கு சுகமா இருந்திச்சு. என் சந்தோஷத்துக்காக கொஞ்சம் கொஞ்சமா உன் மனசையும் கெடுத்தேன். ஆரம்பத்திலே எல்லாம் சுகமா தான் இருந்திச்சு. செக்ஸ் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் போது மனிதன் சிந்தனையே ஒரு பக்கம் மட்டும் திரும்பிடுது. உணர்வுகள் வழிஞ்ச பிறகு தான் தன் செயல்களோட விளைவுகள் எந்த நிலைக்கு தன்னை கொண்டு வந்து நிறுத்திருக்குன்னு தெரிஞ்சு அதிர்ச்சியாகிறான். பல சமயம் எல்லாத்தையும் விட்டுட்டு பழைய நிலைக்கு திரும்பவே வழியில்லாத நிலைக்கு வந்திடுறான். கதைகள்லே படிக்கிற மாதிரி இந்த மாதிரி விசயங்கள் ஈஸியா கடந்து போற விசயங்கள் இல்லைன்னு இப்ப தான் நமக்கு புரிஞ்சிருக்கு. சரியா சொல்லனும்ன்னா எனக்கு புரிஞ்சுருக்கு. ஆனாலும் என் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு போகலை. நான் ஏன் லாவண்யா கிட்டே ஆர்வம் காட்டுறேன்னு உனக்கு தெளிவாவே சொல்லிடறேன். அன்னைக்கு நாம… நான், நீ, லாவண்யா அப்புறம் அந்த சுனில்… நாலு பேரும் ஒண்ணா இருந்தப்ப… நீ என்னை… என் ஆண்மையை… என்… என் வீரியத்தை சில சமயம் கேலி பண்ணினே… அவன் முன்னாடியே… அதுவும் நானா… நானே விரும்பி… உன் கிட்டே… கேட்டு தான் நீ அந்த மாதிரி எல்லாம் என்னை கேலி செய்றேன்னு எனக்கும் தெரியும். இருந்தாலும்… அன்னைக்கு… நான் முதல் தடவையா லாவண்யாவை செய்யும் போது சீக்கிரமா லீக் ஆகிடுச்சு… அப்ப நீ ஒரு வார்த்தை சொன்னே… சுனில் கிட்டே… அவ்ளோ தாண்டா… நீ ஆரம்பின்னு… அதை கேட்டு அவனும் என்னை பார்த்து நக்கலா சிரிச்சான். என்னமோ தெரியலை. அது என்னை ரொம்ப காயப்படுத்திடுச்சு. கிட்டத் தட்ட நான் அந்த செகண்ட் செத்திருப்பேன். அந்த ரூம்லே நீ… அந்த சுனில்… இரண்டு பேரும்… ஸாரி… நான் இப்படி சொல்றதுக்கு… என்னை பொட்டைன்னு நினைச்சிட்டீங்களோன்னு தோணுச்சு. திடீர்ன்னு நான் அப்படி இல்லை…
