செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 149

“இன்னும் உங்களுக்கு சந்தேகமா?”என்று கேட்டு என் கழுத்தைக் காட்டி,” நீங்க என் கழுத்திலே கட்டின தாலி அவ கழுத்திலேதான் இன்னும் தொங்குது. அதுவுமில்லாம, எக்ஸேஞ்ச் அக்ரீமென்ட் படி என்னை அவ புருஷனுக்கு முழுசா கொடுத்துட்டேன். அதனாலே அவ உங்களுக்கு அவளைக் கொடுத்தே ஆகணும்.”

“நீ சொல்றதெல்லாம் சரிதான் அர்ச்சனா. உனக்கு அவ மேலேயும், அவ புருஷன் மேலேயும் ஒரு கண் இருந்துச்சு. அதனாலே என் அனுமதியை ஒரு சாக்கா வச்சுகிட்டு அவ புருஷனுக்கு விருந்து படைச்சு…. நீயும் ஆசை தீர அனுபவிச்சுட்டே. ஆனா, மீனாவப் பாத்தா அப்படி தெரியலையே?!”

‘நம்பமாட்டீங்களே’ என்று வாய்க்குள்ளே முணு முணுத்த அர்ச்சனா, என்னைப் பார்த்து ”அஞ்சு நாளைக்கும் திகட்ட திகட்ட என் புருஷனுக்கு விருந்து கொடுக்கிறேன்னு நீயே சொல்லிடுடீ…அப்பதான் அவர் நம்புவார்.

“ச்சீய்… போடி. கொழுப்பெடுத்தவளே!”

“அன்ணா நீங்களாவது அவளை வாய் விட்டு சொல்லச் சொல்லுங்கண்ணா.”

“சொல்லிடேன் மீனா?”

“நீங்க வேற விவஸ்தை இல்லாம கேட்டுகிட்டு, இதையெல்லாம் வெளியவா சொல்லிட்டு திரிவாங்க.அதுக்கு சம்மதிச்சுதானே டூருக்கே வந்திருக்கோம்?”

“சரிடி….வெளிப்படையா வாய் விட்டுதான் சொல்லிடேன்.உன் வாயிலிருந்து இதுக்கு OK ன்னு சொல்றதைத்தானே அவர் எதிர்பாக்கிறார்”

என் கழுத்தில் தொங்கிய அர்ச்சனாவின் தாலியை கையில் எடுத்த நான்,” இந்தத் தாலி மேலே சத்தியமா, இதைக் கட்டினவருக்கு, இந்த தாலி என் கழுத்தை விட்டுப் போற வரைக்கும், புருஷன் ஆசையை தீத்து வைக்கிற நல்ல பொண்டாட்டியா நடந்துக்குவேன்…… போதுமா?”

நான் இப்படி சொன்னதும், ஆசையும் அன்பும் மேலிட, என் கன்னத்தைப் பிடித்து “என் மீனான்னா மீனாதான்.”என்று என்னைக் கொஞ்சிய அர்ச்சனா, அவள் கணவன் பக்கம் திரும்பி, அதான் சொல்லிட்டாள்ல உங்க பொண்டாட்டி. அப்புறம் என்ன?…. காரை ஸ்டார்ட் பண்ணுங்க. நைனிடால் போற வரைக்கும், மீனாவை சைட் அடிக்கலாம். பேசிக்கலாம், பழகிக்கலாம். ஆனா, தொட மட்டும் அனுமதி கிடையாது”

உங்க பக்கம் திரும்பி,”என்ன அண்ணா நான் சொல்றது சரிதானா?”

“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.” என்று நீங்கள் சொல்ல, அவள் புருஷன் பக்கம் திரும்பி,”என்னங்க நான் சொன்னது சரிதானா?”

“அதான் உன் அண்ணனே சொல்லிட்டாரே, அப்புறம் என்ன அர்ச்சனா” ன்னு சொல்லி காரை ஸ்டார்ட் செய்து ஃப்ர்ஸ்ட் கியரைப் போட,….கார் ஹவுரா ஸ்டேஷனை நோக்கி கிளம்பியது.

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.