செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 150

தனியா உக்கார்ந்திருந்த என் கிட்டே, அர்ச்சனா அதையும் இதையும் சொல்லி சூடு ஏத்த,…. சூடு ஏறிப் போன ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சு காதலா முத்தம் கொடுத்துகிட்டோம்.

சவுன்ட் ப்ரூஃப், விசன் ப்ரூஃப், வெதர் ப்ரூஃப் என்று அல்ட்ரா மாடர்னாக இருந்த அந்த பொது ஹாலில் மாடர்ன் ப்ரொஜக்டர், டெக், ஹோம் தியேட்டர் என்று பணக்காரத் தனமான எல்லா வசதிகளுமே இருந்தது.

மனதில் ஏதேதோ திட்டங்களோடும், நினைவுகளோடும்,….அங்கிருந்த பெரிய LED TV- ஐ ஆன் செய்து, ஏதோ ஒரு தமிழ் புரொகிராமை நானும், அர்ச்சனாவும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கால் மணி நேரத்தில், ஹாலுக்கு திரும்ப வந்த நீங்க ரெண்டு பேரும், வாங்கி வந்ததை டீ பாயின் மேலே டம்ளர், ஸ்னேக்ஸ்ன்னு எடுத்து வச்சு, மது பானத்தை அளவாக ஊற்றி, அதில் கூல் ஸ்பிரிட்டை நிரப்பிக்கொண்டே அர்ச்சனா புருஷன், அர்ச்சனாவிடம், “இது லேடீஸ் ஸ்பெஷல் வோட்கா. கிக் இருக்குமே ஒளிய, கிறு கிறுப்போ, தலை சுத்தலோ இருக்காது. மீனாவும் நீயும் இதை ஷேர் பண்ணிக்கோங்க. எங்களுக்கு ப்ரான்டி வாங்கிட்டோம்.” என்று சொல்லி, நிரப்பிய டம்ளர்களை எங்கள் கைகளில் கொடுத்தீங்க.

உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அனுபவம் இருக்கிறதினாலே, அவ்வளவா ரியாக்சன் காமிக்காமே, டம்ளரில் இருந்ததை ஒரே கல்பா அடிச்சீங்க. ஆனா, அர்ச்சனாவும் நானும் வாங்கிய டம்ளரை கையிலே வச்சுகிட்டு முழிக்க,….” டேஸ்ட் பண்ணாம, கொஞ்சம் ‘தம்’ பிடிச்சுகிட்டு ஒரே மூச்சுல குடிச்சிடுங்க. முதல் பெக் ஒரு மாதிரியாதான் இருக்கும். அந்த நேரத்துல ஸ்னேக்ஸ் கொஞ்சம் சாப்பிடீங்கன்னா சரியாய்டும்.” என்று எங்களுக்கு அறிவுரை சொல்லிகிட்டே, நீங்க ரெண்டு பேரும் ரெண்டாவது ரவுண்டை முடிச்சீங்க.

உங்க ரெண்டு பேரையும் பார்த்த அர்ச்சனா, தயங்கியபடியே நீங்க சொன்ன மாதிரி குடித்து, ஸ்னேக்ஸ் எடுத்து வாயில் வைத்து மென்று கொண்டே,” அப்படி ஒன்னும் மோசமா இல்லைடி,….கஸாயம் மாதிரிதான் இருக்கு. குடிடீ” என்று சொல்லி, என் தலையை அவள் மார்பின் மேல் சாய்த்து, என் கையில் இருந்த டம்ளரை அவளும் என் கையோடு சேர்த்துப் பிடித்து என் வாய்க்கு கொண்டு வந்து, “மடக்குன்னு குடிச்சிடுடீ” என்று சொல்லி, வோட்கா கலவையை என் வாய்க்குள் சாய்த்தாள்.

குடித்த எனக்கு, குமட்டுவது போல இருக்க, கொஞ்சம் போல ஸ்னேக்ஸை எடுத்து என் வாய்க்குள் போட்டு, “மென்னு தின்னுடி!. ஸ்னேக்ஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு இல்ல?. சரி…. உன்னை இந்த அளவுக்கு மாத்தி வச்சது எது?” என்று கேட்டு, என் குமட்டும் உணர்வுகளை திசை திருப்பினாள்.

“என் புருஷன் ஆசைப் பட்டதுக்காக எக்ஸேஞ்சுக்கு நான் ஒத்துகிட்டாலும்,…. இது தப்போ,…சரியோன்னு …மனசுக்குள்ள ஏதோ நெருடலாவே இருந்துச்சு. நான் இதுக்கு மனப்பூர்வமா சம்மதிச்சதுக்கு,….

முதலாவதா,….. நான் என் உடம்பை உன் புருஷன் அனுபவிக்க கொடுப்பேன்னு எந்த உறுதியும் இல்லாமலேயே, என் மேலே வச்சிருந்த நம்பிக்கையினாலயும், நட்பினாலயும், நீ என் புருஷன் ஆசைப் படி நடந்துகிட்ட உன் நல்ல குணத்தை நான் நெனைச்சுப் பாத்தது.

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.