செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 150

“மீனா, இப்ப எதையும் தடுத்துப் பேசுற சூழ் நிலையிலே இல்லே. ஜாலியா இருக்கலாம்னு முடிவு பண்ணிதான் எல்லோரும் இங்க வந்திருக்கோம். என்ன வேணா செஞ்சு ஜாலியா இருங்க. ஆனா அளவோட இருங்க. அதுக்கு நாங்க எந்தத் தடையும் சொல்ல மாட்டோம்.”என்று அர்ச்சனா புருஷன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிய அர்ச்சனா, மௌனமாக தலை குனிந்திருந்த என்னைப் பார்த்து,”என்னடி… நான் சொல்றது சரிதானே?” என்றாள்.

“..ம்..” என்றேன்.

“ சரி,…. நாங்க மட்டும் என்ஜாய் பண்ணா போதுமா, நீங்க,………?” என்று அர்ச்சனாவின் புருஷன், அர்ச்சனாவைப் பார்த்து கேட்டு இழுக்க,…

” அய்யோ அதெல்லாம் வேணாம்ப்பா. உங்களுக்காவது அந்தப் பழக்கம் அப்பப்ப இருக்கு. எங்களுக்கு அது எப்படி இருக்கும்னே தெரியாது. இப்பவே ஆள மாத்திகிட்டு மயங்கிக் கிடக்கிறோம். அதையும் குடிச்சா, எங்களாலே தாங்க முடியாது. பரவாயில்லே நீங்க எஞ்சாய் பண்ணுங்க.”

“இல்லே அர்ச்சனா,…. இங்கே லேடீஸ் குடிக்கிறதுக்குன்னே ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருக்கு. அதை குடிச்சா உங்களுக்கு ஒன்னும் பண்ணாது. எல்லா விஷயத்திலேயும் நாலு பேரும் கலந்துக்கிட்டாதான் நல்லா இருக்கும்.”

“சரிங்க,…. “என்று அவள் கனவனிடம் சொன்ன அர்ச்சனா, என்னைப் பார்த்து,” நீ என்ன சொல்ற மீனா?”

“இது வரைக்கும் அது எனக்கு பழக்கம் இல்லையேடி.”

“எல்லாம் பழகிட்டா பொறக்கறாங்க. போற போக்குலே பழகிக்க வேண்டியதுதான். ஆனா அதையே கன்டினியூ பண்றதுதான் தப்பு.”

“சரிடி.” என்று நான் சொல்ல, மூவரும், “வாவ்” என்று கோரஸாக குரல் கொடுத்த வேளையில், உங்கள் கை பிடித்து ” சரி….வாங்க பாருக்கு போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே சுறு சுறுப்பாக, உற்சாகமாக எழுந்த அர்ச்சனா புருஷனைப் பார்த்து, “அங்கே வேண்டாங்க, பாருக்குன்னு சில கட்டுப் பாடுகள் இருக்கு. நம்மோட ரெண்டு ஃபாமிலிக்குன்னுதான் இந்த ஹவுஸ் இருக்கே?. நம்ம பர்மிஷன் இல்லாம யாரும் வரப் போறதில்லை. அதனாலே வேணும்கிறதை இங்கேயே வாங்கிட்டு வந்துடலாம். நாமளும் இஷ்டப்படி இருக்கலாம். அவங்களும் கூச்சப்படாமே ஃப்ரீயா கம்பெனி கொடுப்பாங்க.”

“அட,…. ஆமாம். மறந்தே போய்ட்டேன். சரி,… நீங்க மெயின் டோரை தாள் போட்டுட்டு, இங்கேயே உக்காந்து TV பாத்துகிட்டு இருங்க, நாங்க பத்து நிமிஷத்துலே வந்துடுறோம்.” என்று எங்களிடம் சொன்ன அர்ச்சனா புருஷனும் நீங்களும் வெளியே போனீங்க.

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.