ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

” என்ன…?”
”நான் கேக்கறேன்.. சொல்லுங்க..”
இப்போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது. நிலாவினி மெல்லச் சிரித்தாள்.
” ஐ லவ் யூ… புருஷா..”
நானும் சொன்னேன் ”ஐ லவ் யூ பொண்டாட்டி…”
”சரி.. சொல்லுங்க…”
”என்ன…?”
”நீங்க சொல்ல விரும்பினத..”
”நா… சொல்ல விரும்பினதா..?”
”உங்க கடந்த காலம்..!! ஐ மீன்.. உங்க…எக்ஸ்…பீரியன்ஸ்..?”
சுதாரித்தேன்.
”இ.. இல்ல.. இது பத்தி பேசவேண்டாம்..”
”ஏன்..?”
”இ..இல்ல.. நீதான.. சொல்ல வேண்டாம்னு சொன்ன..?”
”பரவால்ல சொல்லுங்க..” என்று சிரித்தாள்.
நான் அவளை யோசனையுடனே பார்த்தேன். எனக்குள் குழப்பம் அதிகமானது.
புன்னகைத்தாள் நிலாவினி.
”நான் அப்செட் ஆகமாட்டேன்..”
”ம்..!!” பெருமூச்சு விட்டேன் ”உண்மை சொல்லனுமா..?”
”பொய்… பொய்… பொய்…!! பொய் சொன்னாக்கூட போதும்… நான் நம்பிப்பேன்..!! உண்மையே சொல்லனும்னு அவசியமில்ல…!!” என்றாள்.
”பொய் சொன்னா.. அது உன்னை ஏமாத்தர மாதிரி.. ஆகாதா..?”
”ரியல்லீ..? அப்ப.. உண்மையே சொலலுங்க ..”
”வேணாம்..! பொய்யே சொல்றேன்..! நீதான் நம்பிப்ப இல்ல..?”
”உண்மை..! உண்மையே சொல்லுங்க..!!”
”ம்கூம்..! போய்தான் சொல்லுவேன்..! அதான் உன்ன நோகப் பண்ணாது..!!”
நெகிழ்ந்து சிரித்தாள்.
” லவ் யூ..டா..”
”லவ் யூ..டி..! உண்மையே சொல்லிரட்டுமா.. அப்ப..?”
” நோ.. நோ..! பொய்யே சொல்லுங்க..”
” உண்மை..?”
” ந்நோ..! மறுபடி.. என் மூடை அப்செட் பண்ணிரும்.. உங்க உண்மை..!!”
அவளது குழப்பமான மனநிலை.. என்னையும் குழப்பியது.

”சரி.. அப்ப.. ரெண்டுமே வேண்டாம்..! இன்னொரு நாள் பேசிக்கலாம்..!!” என்றேன்.
முகம் மலர்ந்து ”தாங்க் யூ..” என்றாள்.
” ஐ லவ் யூ.. ஸோ மச்.. நிலா..” எனப் புன் சிரித்தேன்.
”எனக்கும் இதான் வேனும்..! நீங்க.. என்னை அடிச்சாலும்.. ஒதச்சாலும்.. ஐ லவ் யூ.. சொல்லுங்க… நான் உருகிருவேன்..!!” என்றாள்.
”என்கிட்ட அடிவாங்க.. ஆசையா.. உனக்கு..?” என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
மெல்ல.. ”அடிப்பிங்களா..?”என்று கேட்டாள்.
”உன்ன.. அடிக்க முடியும்னு தோணல..”
” ஏன்…?”
”ஏன்னா.. நீ ஒரு.. அழகு தேவதை..!! என் கனவுகளின் ராணி..!!” என்றேன்.
முகம் பூரிக்கச் சிரித்தாள்.
”இது மாதிரி.. பொய்கள…நான் ரொம்ப விரும்புவேன்..!!”

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.